![]() |
|
பேச்சு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பேச்சு (/showthread.php?tid=8205) |
- Mathivathanan - 08-25-2003 [quote=Mathivathanan] [size=14]ஞாபக மறதியுள்ளவனுக்கு எப்போதோ நடந்த விடயமென புூச்சுத்தலாம். ஒருவருடத்துக்குள் பத்திரிகைகளில வந்த விடயம் கட்டுரை. ஏற்கெனவே தளத்தில் எழுதப்பட்ட விடயங்கள்தான். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். - Mathivathanan - 08-25-2003 sOliyAn Wrote:பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை.. sOliyAn Wrote:கரவை பரணி கூறியதைப்போல.. சாமத்தியச் சடங்ககளை பணவரவுக்காக நடாத்தப்படும் சடங்கெனக் கொள்ள முடியாது.. தாயகத்தில் என் சுற்றாடலில் அப்படியான தோற்றத்தை நான் காணவில்லை.. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமே பணத்தை வைத்துத்தானே நடாத்தப்படுகின்றன.. கேணியில்லாத ஆலயங்களைப்போல.. - sOliyAn - 08-25-2003 தாத்ஸ்.. விளங்கிறது.. அந்தக்காலத்து பணச்சடங்கை சொன்னால்.. யாழ்ப்பாண சமூக அமைப்பை கூறவேண்டி வரும்.. அதனால் என் சுற்றாடலில் இல்லையென்றுதான் கூறினேன்.. ஆனால் இங்கே சுற்றாடலிலும் நிகழ்கிறதே.. - Mathivathanan - 08-25-2003 Mathivathanan Wrote:sOliyAn Wrote:பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை.. sOliyAn Wrote:தாத்ஸ்.. விளங்கிறது.. அந்தக்காலத்து பணச்சடங்கை சொன்னால்.. யாழ்ப்பாண சமூக அமைப்பை கூறவேண்டி வரும்.. அதனால் என் சுற்றாடலில் இல்லையென்றுதான் கூறினேன்.. ஆனால் இங்கே சுற்றாடலிலும் நிகழ்கிறதே..ஏன் கூறலாமே.. கோவில்கள் கேணிகள் தொடக்கம்.. பாட்டன் பாட்டி அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மாமன் மாமி அனைவரும் ஒன்றாக இருந்த நாட்களைப்பற்றி ஒன்றாக கொண்டாடிய கொண்டாட்டங்கள்.. பற்றி தாராளமாகக் கூறலாமே.. ஏன் தயக்கம்.. - sOliyAn - 08-25-2003 நடந்த கதை எழுதவில்லை ஏனடா கண்ணா எழுதிவிட்டால் என்னவரும் கூறடா கண்ணா நடந்தகதை எழுதிவிட்டால் வேதனை கண்ணா - அது முடிந்தகதை ஆகிவிட்டால் சாதனை கண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Chandravathanaa - 08-25-2003 [url=http://www.yarl.com/articles.php?articleId=289][b]இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா...? - Mathivathanan - 08-25-2003 [quote=sOliyAn]நடந்த கதை எழுதவில்லை ஏனடா கண்ணா??? எழுதிவிட்டால் என்னவரும் கூறடா கண்ணா நடந்தகதை எழுதிவிட்டால் வேதனை கண்ணா.. - அது முடிந்தகதை ஆகிவிட்டால் சாதனை கண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->[/quote][quote=Chandravathanaa][url=http://www.yarl.com/articles.php?articleId=289][b]இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா...?சகோதர சகோதரிகள் மாமன் மாமி மிக நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடலைக்கூட விரும்பாதவர்களுக்கு அவசியமற்றுப்போகலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-25-2003 இது சரியானதொரு கேள்விதான் . . . [quote=Chandravathanaa][url=http://www.yarl.com/articles.php?articleId=289][b]இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா...? தமிழர்களின் கலாச்சாரத்தில் இந்த சடங்கும் அமைகின்றது என்று நண்பர் ஒருவர் கூறினார். மற்றைய இனங்களுடன் எம்மை வேறுபடுத்திக்காட்டும் கலாச்சாரமாக இதுவும் அமைவதாக..........சரி அதைவிடுவம் இந்திய நண்பர்களுடன் கதைத்தபோது சைவசமயத்தவர்கள் இல்லாமல் கிறிஸ்தவ மக்களும் இதை செய்கின்றார்களாம். அவர்களிடம் ஏன் செய்கின்றீர்கள் என்று காரணம் கேட்டபோது யாருக்குத்தெரியும் எங்களின் முன்னோர்கள் செய்தார்கள். அதை நாங்களும் செய்கின்றோம் என்கின்றார்கள். - sOliyAn - 08-25-2003 சமயத்துக்கும் சாமத்தியச் சடங்குக்கும் தொடர்பில்லைதானே.. புலத்தில்தான் குருமாரை சாமத்திய சடங்கில் பார்க்கிறேன். - Kanani - 08-25-2003 அதுதான் எனக்கும் புரியவில்லை பொதுவாக தமிழ் இந்துக்களின் எந்தச் சடங்கென்றாலும் குருமார் முன்னுக்கு நிற்கினம்...அப்ப இதெல்லாம் யாரோ சிலர் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கியதா? - Mathivathanan - 08-25-2003 sOliyAn Wrote:சமயத்துக்கும் சாமத்தியச் சடங்குக்கும் தொடர்பில்லைதானே.. புலத்தில்தான் குருமாரை சாமத்திய சடங்கில் பார்க்கிறேன்.எத்தனை சாமத்தியச் சடங்குகளுக்கு.. கொண்டாட்டங்களுக்குப் போனீர்கள்..? :?: :?: :?: - sOliyAn - 08-25-2003 உண்மையைச் சொன்னால் வீதியில் கதைக்காமல் சிரிப்பவர்கள்கூட அழைத்திருக்கிறார்கள்.. எல்லாத்துக்கும் நேரம் காலம் இடமளிக்கவேண்டுமல்லவா.. நாலைந்துக்கு போயிருப்பேன்.. ஜேர்மனியில். - Kanani - 08-25-2003 எனக்கென்னவோ இது கோமாளிக்கூத்து மாதிரி தெரியுது... அக்காவிற்கு செய்யும்போது நான் சின்னன்...மற்றய சிறார்களுடன் விளையாடித்திரிந்ததால் கவனிக்கவில்லை...தங்கை சிறியவளை குருமாரும் பெரியோரும் இரு, எழும்பு, அப்பிடிச் சுத்து, அதை அங்க வை, இதை எடு, இங்க விழு, அங்க எழும்பு என்று அவள் முழிக்க முழிக்க பாடாய்ப்படுத்தி விட்டார்கள்! அவளுக்கு என்ன உடற்பயிற்சியா கொடுக்கிறார்கள்? இந்தச் சடங்குகளுக்கு விளக்கம் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! - kuruvikal - 08-25-2003 பூப் புனித நீராட்டு விழா.....பூவை புனித மாக்கும் நீராட்டு விழா....அப்போ பூ எப்ப கெட்டது புனிதமாக.....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 08-25-2003 Kanani Wrote:எனக்கென்னவோ இது கோமாளிக்கூத்து மாதிரி தெரியுது...:?: :?: :?: - Mathivathanan - 08-25-2003 kuruvikal Wrote:பூப் புனித நீராட்டு விழா.....பூவை புனித மாக்கும் நீராட்டு விழா....அப்போ பூ எப்ப கெட்டது புனிதமாக.....?!கேள்விக்குள்ளை பதிலிருக்கிறமாதிரித் தெரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-25-2003 Mathivathanan Wrote:Kanani Wrote:எனக்கென்னவோ இது கோமாளிக்கூத்து மாதிரி தெரியுது...ஏன் தங்கையின் சடங்கு நடாத்தியவர்கள் உயிருடன் இல்லையா அவர்களிடம் கேட்டறிய..? அல்லது அண்ணனாக இருந்து பார்த்த உங்களுக்கு உங்கள் அக்காவிடம் கேட்கமுடியாதா..? - Kanani - 08-25-2003 கேட்காமல் இருப்பேனா? அக்கா தங்கையிடம் கேட்டால் பலதுக்கு விளக்கம் தெரியவில்லை ஐயரிடமும் கேட்டுப்பார்த்தேன்...விஞ்ஞான ரீதியான விளக்கம் வரவில்லை மாறாக சமயம் கடவுள் துடக்கு தீட்டு என்று பழியை வேறுபக்கம் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள்..அவர்களுக்கு மந்திரம் மனப்பாடமே தவிர விளக்கம் தெரியாது! உதெல்லாம் யாரோ பிழைப்பிற்கு கண்டுபிடித்த வித்தைகள் போலத்தெரியுது! - Mathivathanan - 08-25-2003 Kanani Wrote:கேட்காமல் இருப்பேனா?எனக்கும் தங்கைகளிருக்கிறார்கள்.. அவர்கள் திருமணமுடித்து பிள்ளைகளுடனிருக்கிறார்கள் ஒரு சடங்குகூட நடக்கவில்லை இதுவரை ஒரு சடங்கையும் பார்த்ததுகூட இல்லை. ஆனால் எமது ஊரின் ஒருபகுதியிலிருந்து பாட்டுச்சத்தம் 4-5 நாட்களாக தொடர்ந்து வருகின்றதென்நால்.. உந்தச் சடங்கென்றுதான் சொல்லுவார்கள். தெரியாதென்பதற்காக அடுத்தவன் வீட்டினுள் அழையா விருந்தாளியாக போகமுடியுமா..? கேள்வி கேட்கமுடியுமா..? அதை விடுவோம் கருத்துக்கு வருவோம்.. அப்போ உங்கள் தங்கையின் சடங்கின்போது விளையாவேன்டும்.. அக்காவின் சடங்கின்போது விடுப்புப்பார்க்கவேண்டும்.. அப்பாவையோ அம்மாவையோ மாமன் மாமியையோ கேட்கக்கூடாது.. அக்காவுக்கும் தெரியாது.. ஆனால் அவரும் உடந்தை.. மொத்தத்தில் கொண்டாடியவர்களுடன் சேர்ந்து கும்மாளமடித்துவிட்டு இங்கு என்ன கேள்வி வேண்டிக்கிடக்கிறது. ஹிப்பொக்கிறற் என்பதன் அர்த்தம் தேடித்திரிந்தேன்.. இன்றுதான் புரிந்திருக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->கொண்டாடுபவர்கள் கொண்டாடுவதால் பாதிப்பு ஏற்படாதவிடத்து அதைத் தடுக்க எவருக்கும் உரிமையில்லை. பணவிரயம்செய்தாலும் அது அவர்கள் பணம் உரிமைகொண்டாட யாருக்கும் தகுதியில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-25-2003 அதைத்தானே நானும் கேட்கிறேன்...விளக்கமில்லாமல் காலங்காலமாக கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விளக்கம் தெரிந்தால் கூறுங்கள் தாத்ஸ். |