![]() |
|
நல்லு}ர் தேர்த்திருவிழா 2003 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நல்லு}ர் தேர்த்திருவிழா 2003 (/showthread.php?tid=8193) |
- kuruvikal - 08-28-2003 உங்களுக்கு விளக்கம் இல்லாத பாசையில பேசினால்தான் விளங்கும் போல......நல்ல சாமி சமாச்சாரம் தான் போங்கோ.....! - Mathivathanan - 08-28-2003 kuruvikal Wrote:உங்களுக்கு விளக்கம் இல்லாத பாசையில பேசினால்தான் விளங்கும் போல......நல்ல சாமி சமாச்சாரம் தான் போங்கோ.....! இது அடுத்த சேது கேஸ் போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பாசை பாசை இரண்டும் ஒன்றுதானே.. ஆசா ஆசா இரண்டும் ஒன்றுதானே.. தர்மம் தர்மம் இரண்டும் ஒன்றுதானே அதர்மம் அதர்மம் இரண்டும் ஒன்றுதானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம் - Kanani - 08-28-2003 இதையும்பாருங்கள் தாத்ஸ் நம்மவர் நல்லுாருக்கு ஏன் போகிறார்கள் என்று.... நல்லைக் கந்தன் ஆலயத்தில் தீர்த்தோற்சவமான நேற்று சுமார் 54 பவுண் நிறையுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன. ஆலயத்தில் இயங் கும் தற்காலிக பொலீஸ் நிலையத் திலும் உற்சவகாலச் செயலணியி லும் இதுதொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 17 தங்கச் சங்கிலிகள் மற்றும் இரு காப்புக்கள் என்பனவே திருடப் பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளன. பெரும்பாலான திருட்டுக்கள் ஆலய தீர்த்தக் கேணியடி, வசந்த மண்டபம் போன்ற இடங்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சன நெருக்கடியைப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்தத் திருட்டுக்கள் தொடர் பாக இருவர் பிடிக்கப்பட்டு விசாரிக் கப்படுவதாகத் கூறப்பட்டது. தேர்த்திருவிழாவான நேற்றுமுன் தினமும் ஆலய வளாகத்தில் 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. . நல்லுார் ஆலய தீர்த்தோற்சவ தினமான நேற்று ஆலயத்தின் தீர்த் தக்கேணியில் இளைஞர்களின் அட்ட காசம் எல்லை மீறியது.இளைஞர்களின் அட்டகாசம் இருக் கும் என்று எதிர்பார்த்து நிர்வாகத்தி னர் மாற்று ஏற்பாடுகள் செய்திருந்த போதும், இளைஞர் குழுவின் அட்ட காசத்தினால் தீர்த்தக்கேணிப் பகுதி யில் பெரும் களேபரம் ஏற்பட்டது. தீர்த்தக்கேணியில் இருந்;த வழமை யான தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டு மிகக் குறைந்தளவு தண் ணீரே கேணியில் இருந்தது. ஊறி வரும் மேலதிக தண்ணீரைக் குறைப் பதற்காக கேணிக்குள் சதுர வடிவி லான கிடங்கொன்று வெட்டப்பட்டு அதற்குள் குழாய் வைக்கப்பட்டிருந் தது. கரைகள் தெரியுமாறு கிடங்கு சிமெந்து பிளாற்றினால் மூடப்பட்டி ருந்தது. இதனை அவதானித்த இளைஞர் குழு தாம் வைத்திருந்த சால்வைக ளில் மணல் எடுத்துவந்து கிடங்கின் கரைகளுக்குள் கொட்டியதுடன் இள நீர் கோம்பைகளையும் எடுத்துவந்து அதற்குள் போட்டனர். இதனை அறிந்த நிர்வாகத்தினர் அங்கு சென்று அதனைத் தடுக்க முயன்றபோது, இளைஞர் குழு அவர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. நிலைமை கட்டுமீறியதை அடுத்து நிர்வாகத்தினர் உற்சவகால சிறப்புச் செயலணியினரின் உதவியை நாடி னர். அவர்கள் அங்கு வந்தபோதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இளைஞர் குழு தமது அட் டகாசத்தைத் தொடர்ந்த வண்ணம் இருந்தது.முருகன் தீர்த்தமாடிய நீரைக் கேணியில் தெளிப்பதற்கு முடியா தளவுக்கு நிலைமை மோசமாக இருந் தது. இதனை அடுத்து வருடாந்தம் நடைபெறும் இந்த நிகழ்வும் கைவிடப் பட்டது. இதனால், ஆத்திரம் கொண்ட குழுவினர் கிடங்கை மூடியிருந்த கொங்கிறீற் பிளாற்றைத் து}க்கி வீசி யதுடன், அடியார்கள் மீதும் தமது ஆத்திரத்தைக் காட்டினர். நன்றி இன்றைய உதயன் - இனியவன் - 08-28-2003 இதைப்பற்றி எம்பெருமான் முருகப்பெருமானிடம் சமஸ்கிரதத்தில் முறையிட்டிருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார். எப்படி சமஸ்கிருதத்தில் சொல்வதென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லைப்போல் தெரிகின்றது. ஐயர் மாரும் என்ன செய்வது புத்தகத்தில் உள்ளதை அப்படியே பாடமாக்கி ஒப்புவித்துவிட்டு வருகின்றார்கள். பொருள் விளங்கியா பூசை செய்கின்றார்கள். மதிவதனன் முருகனிடம் எப்படி சமஸ்கிரதத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லுவீர்களா? - kuruvikal - 08-28-2003 தாத்தா விளக்கமில்லாமல் அரோகரா சொல்லுறதும் காசு கொடுத்து விளங்கா மொழியில் அர்சனை செய்யுறதும் என்னத்துக்கு ஷோக்காட்டவே.....?! அப்ப உங்கள மாதிரிக் கேசுகளுக்கு சமஸ்கிரதம் விளங்காம எல்லாம் விளங்கும் போய் விளங்கிக் கொண்டு பிழைப்பை நடத்துங்கோ.....!சாமி கும்பிடுறியளோ இல்லையோ ஷோ மட்டும் எங்கும் காட்டுங்கோ....போங்கையா நீங்களும் உங்களின் முட்டாள் தனமான கதைகளும்....! மொழியே விளங்காததுகளுக்கு நாங்கள் சொல்லுறது எங்க விளங்கப்போகுது...! உங்கள் பார்வையில் கோயில் என்ன கலியாட்ட மண்டபம் தானே...! அதுதான் இந்துமதமே இந்திய உபகண்டத்துக்க அடங்கிக் கிடக்கு....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 08-28-2003 அட நீங்கள பேசுறது சமங்கிரிதம் எண்டு தெரியாத உங்களுக்கு நானெப்படி விளங்கப்படுத்திறது.. பாசை பாசை இரண்டும் ஒன்றுதானே.. ஆசா ஆசா இரண்டும் ஒன்றுதானே.. தர்மம் தர்மம் இரண்டும் ஒன்றுதானே அதர்மம் அதர்மம் இரண்டும் ஒன்றுதானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம். - கபிலன் - 08-28-2003 <b>இனியவன் எழுதியது</b> Quote:இதைப்பற்றி எம்பெருமான் முருகப்பெருமானிடம் சமஸ்கிரதத்தில் முறையிட்டிருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார். எப்படி சமஸ்கிருதத்தில் சொல்வதென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லைப்போல் தெரிகின்றது. ஐயர் மாரும் என்ன செய்வது புத்தகத்தில் உள்ளதை அப்படியே பாடமாக்கி ஒப்புவித்துவிட்டு வருகின்றார்கள். பொருள் விளங்கியா பூசை செய்கின்றார்கள். மதிவதனன் முருகனிடம் எப்படி சமஸ்கிரதத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லுவீர்களா?சலம் புூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் என நாவரசரும் திருநீற்றுப் பதிகத்தில் இராவணனை தமிழன் என நிலைநிறுத்திப்பாடிய தமிழ் ஞான சம்பந்தரும் வேதாரணியம் திருக்கோயில் திறக்கவும் புூட்டவும் பாடியது தமிழpல்தானே..அது சிவபெருமானுக்குக் கேட்டதுதானே..புரிந்ததுதானே.. பிறகேன் இடையில் தரகுமொழியாக சமஸ்கிருதம். - Mathivathanan - 08-28-2003 Mathivathanan Wrote:அட நீங்கள பேசுறது சமங்கிரிதம் எண்டு தெரியாத உங்களுக்கு நானெப்படி விளங்கப்படுத்திறது..ஹா ஹா ஹா ஹி ஹி ஹி - Mathivathanan - 08-28-2003 Mathivathanan Wrote:அட நீங்கள பேசுறது சமஸ்கிரிதம் எண்டு தெரியாத உங்களுக்கு நானெப்படி விளங்கப்படுத்திறது..ஹா ஹா ஹா ஹி ஹி ஹி - sOliyAn - 08-28-2003 ஷ்.. ஷ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - Guest - 08-29-2003 தமிழில் புhசை செய்வதென்றால் அப்போது பிராமணர்கள் தேவையில்லையா?அல்லது பிராமணர்கள் இருக்கட்டும் ஆனால் தமிழில் புhசை செய்யட்டுமா? எது சரி? - veera - 08-29-2003 இங்கு இன்னுமொரு விடயம் கவனிக்கப்படட்டும்.பாசைகளைப்பற்றி கதைக்கும் நாம் புூசை ஏன் செய்யப்படுகிறது? என்று சிந்தி;த்தால் இன்னும் சில விளக்கங்கள் கிடைக்கும். கடவுளின் ஸ்தலங்களுக்கு சென்றாலொழிய கடவுளை மறந்து வாழும் மனிதர்கள் , கஸ்டங்கள் வந்தாலொழிய கடவுளை மறந்து வாழும் மக்கள் இப்படி அன்னியப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களாகிய நாம் வெள்ளைக்காரன் செறிந்து வாழும் பகுதியொன்றில் கட்டிட வடிவம் இல்லாவிடினும் கூட கோயில் ஒன்று அமைந்துவிட்டால் பெருமைப்படுகிறோம்.பெரும் ஆனந்தமடைகிறோம்.அமைந்த போது ஆரவாரப்பட்டாலும் பின்னர் ஏதோ ஒரு விசேடம் அல்லது திருமணம் திருவிழா என்று வந்தால் தான் கோயிலுக்கே செல்கிNறூம்.இதில் புூசை செய்வதெற்கென்று ஒரு சிலர் தகுதிபெற்று வரும்போது அவர்களிடம் தானே அர்ச்சனைகளை கையளித்து கடவுளை சென்று அடைய வழி தேடுகிNறூம்.எனவே அது அவர்களைப்பொறுத்த அவர்கள் முக்தியடைய அதே நேரம் கடவுளை சென்றடைய கண்டறிந்த வழியாக இருக்க வேண்டியதுதான் நியாயம்.எனவே அதுதான் அவர்கள் சென்றடைந்த வழியென்றால் சமஸ்கிருதத்தில் புூசை செய்வதில் தப்பில்லை.இனிவரும் சந்ததியினரில் தமிழில் தனியான வழியொன்றை கண்டறிந்து கடவுளை சென்றடையும் வழியைக் கொண்டுவரும் புூசாரிகள் வரட்டும்.அதிலும் தப்பில்லை. ஆனால் இருக்கும் சமஸ்கிருதத்தை தமிழில் மொழிபெயர்த்துதான் புூசை செய்ய வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை.அதே நேரம் இப்படித்தான் கடவுளை அடைய முடியும் என்ற வரையறையில் எனக்கு உடன்பாடுமில்லை. இது எல்லாம் முரணாணது என்று வாதிடுவதனால் உங்கள் மொழியிலே உங்கள் எண்ணங்களை உங்கள் வீடுகளிலேயே புூஜித்து விடலாமே? எதற்கு ஒரு கோவில்?எதற்கு ஒரு உண்டியல்?எதற்கு ஒரு பரிபாலன சபை? எதற்கு ஒரு புூசாரி? - Kanani - 08-29-2003 வீரா அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகின்றது கோவில்கள் எதற்கு? கோவில்களின் முக்கிய நோக்கமே ஊரிலுள்ளோரைக் கூட்டி அவர்களுக்கு நற்கருத்துக்களைப் போதித்து பாமரனை பண்பட்டவனாகவும் பண்பட்டவனை தெய்வமாகவும் உயர்த்துவதாகும். இதற்காக எந்தவித சுயநலம், பணம், புகழ் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயற்படவே மதகுருமார்களை எமது சமுக அமைப்பில் உருவாக்கினோம். கடவுளை மனமொருமித்து வழிபட புனிதமான சூழலும், மனத்தை ஒருமுகப்படுத்த அமைதியான சூழலும் தேவை. இதற்காகவே கோவில்களை புனிதமாகவும் அமைதியாகவுமுள்ள ஒரு கட்டடமாக அமைக்கிறார்கள். மக்கள் விக்கிரகங்களை கண்ணால் பார்த்து பூசையில் சொல்லப்படும் மந்திரங்களை செவியால் கேட்டு, ஐம்புலன்களையும் அடக்கி, இறைவழிபாட்டில் ஒன்றறக்கலப்பதே பூசையின் நோக்கம். வீட்டிலேயே இவ்வாறான சூழலை அமைக்க முடியுமானால் வீட்டிலேயே நீங்கள் இறைவனை வழிபடலாம். இப்படியான கேவிலில் மக்களுக்கு விளங்காப்பாசையில் பூசை செய்தால் மக்கள் எப்படி மனமொருமித்து கடவுளை வழிபடுவார்?. பூசை நடக்கும்போது கதைக்கக்கூடாது சத்தம்போடக் கூடாது என எம்மவரைப் பயமுறுத்தி வைத்திருத்தல் எதற்காக? உண்மையில் பூசை நடக்கும்போது குருமார் உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தம் விளங்கிக்கொள்பவர்கள் அதிலே லயித்து பூசையில் ஒன்றிப் போவர்....இதுதான் தேவாலயத்தில் தமிழில் எங்கள் பிதா பூசை செய்யும்போது எல்லாரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்..கோவிலில் அது விளங்காத நிலையில் எவ்வாறு அதில் லயித்து மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபடமுடியும்? மாறாக வேறு சிந்தனைகளும் கதைக்க முற்படுவதும் மக்கள் இயல்பு...அதை பூசை நடக்கும்போது கதைக்கக்கூடாது என பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்... சுயநலமின்றி அனைவருக்கும் விளங்கும் தமிழில் பூசை செய்யுங்கள் - Mathivathanan - 08-29-2003 [size=18]பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- J.Premkumar - 08-29-2003 அதிசயம் அதிசயம் மதிவதனன் உங்களுக்கு எனது நன்றிகள் இப்படியான ஒரு படம் மூலம் நல்லூர்க்கந்தனை தரிசிப்பதை நினைக்கும் போது எனது பாக்கியம் - Kanani - 08-29-2003 Quote:பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்.. உண்மைதான் தாத்ஸ் சில போலிகளை இழந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும் போலிகளை இழப்பது உரிமைகளைப் பெற்றதாகும். - Mathivathanan - 08-29-2003 Kanani Wrote:அதுதான் மூன்றிலிரண்டு இழந்துவிட்டோமே.. இருப்பதில் பாதியை இழந்தாலே போதும்.. உங்கள் கொள்கைவெறி அடங்க.. அதுதான் முடிவெண்டால்.. யாரால் மாற்றமுடியும்.. சிங்களவன் தமிழ் காப்பான்.. தமிழன் தமிழ் காப்பானா என்பது கேள்விக்குறிதான் நன்றி வணக்கம்..Quote:பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்.. - Mathivathanan - 08-29-2003 Mathivathanan Wrote:அ ம் மா உம்மா அ ப் பா வாப்பாKanani Wrote:அதுதான் மூன்றிலிரண்டு இழந்துவிட்டோமே.. இருப்பதில் பாதியை இழந்தாலே போதும்.. உங்கள் கொள்கைவெறி அடங்க.. அதுதான் முடிவெண்டால்.. யாரால் மாற்றமுடியும்.. சிங்களவன் தமிழ் காப்பான்.. தமிழன் தமிழ் காப்பானா என்பது கேள்விக்குறிதான்Quote:பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்.. குர்ரான் ஒலியும் தமிழில் ஆங்காங்கே ஜெபம்செய்யும் பாதிரிமாரும் தமிழில் வேள்விசெய்யும் பண்டாரிமாரும்.. எல்லாவற்றிற்கும் மேலாக 85 % அரச மரங்களும் புத்தகோவில்களுமிருக்கும்.. பெயர் என்னவாயிருக்குமென்று நினைக்கிறீர்கள்..?சிறீலம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம் - Mathivathanan - 09-03-2003 பஞ்சாயத்து நிகழ்ச்சிகேட்டேன்.. எண்னே பரிதாபம்.. எவனும் மனதை ஒன்றுபடுத்தி ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கோவில்.. தேவாலயம்.. மசூதி செல்வதாகத் தெரியவில்லை.. நேயர்கள் தொடக்கம் தொகுப்பாளர் நடுவர்வரை அத்தனைபேரும்.. பண்டமாற்றுத்தேடி ஓடுபவர்களாகத்தான் தெரிகிறார்கள்.. அந்தந்த மதங்களில் அப்படி அப்படி சில கட்டுப்பாடுகள் வரையறைகள் இருக்கத்தான்செய்யும்.. அதை ஏற்றுக்கொண்டு அதன் வழிப்படி நடக்கத்தகுதியற்றவன் அந்த மதத்திலல்ல.. எந்த மதத்திலும் இருக்கத் தகுதியற்றவன்.. அந்த மதம்தான் நல்லது இந்தமதம்தான் நல்லது குறைகூறும் ஒவ்வொருவரும் தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது நல்லது.. என்ன தேவைதேடி அலைபாய்கிறான் எதற்கு விலைபேசுகிறான் என்று.. நன்றி - sethu - 09-03-2003 <img src='http://www.army.lk/images/Nallur-Kandasamy-temple.jpg' border='0' alt='user posted image'> |