Yarl Forum
சீதனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சீதனம் (/showthread.php?tid=8174)

Pages: 1 2 3


- Mathivathanan - 09-07-2003

[quote=Kanani]சீதனம் அவர் கேட்கிறார்.... கொடுக்க முடியாவிட்டால் அடுத்த மாப்பிள்ளையைப் பார்க்கவேண்டியதுதானே....நீங்கள் கொடுக்கிறியளோ இல்லையோ பக்கத்துவீட்டார் கூடக் கொடுத்து மாப்பிள்ளையை அமுக்கிப்போடுவினம்.... சீதனம் மாப்பிள்ளைக்கே அவற்ற உத்தியோகத்துக்குத்தானே!!
முதல் நீங்கள் பெண் பகுதி எல்லோரும் சீதனம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும்...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை பிறகு???
கொடுக்கிறவை கொடுக்கு மட்டும் வாங்குறவை வாங்குவினம்.[/quote]
[quote=Mathivathanan][size=18]சீதணம் கொடுப்பவருக்கும் பிரச்சனையில்லை.. சீதணம் வாங்குபவருக்கும் பிரச்சனையில்லை.. ஏங்குபவருக்குத்தான் பிரச்சனை.. உதென்ன கணணி ஒற்றுமையாகிறதெண்டு புதுக்கதை.. அக்கா தங்கச்சி.. மச்சாள்மாரோடை உவளவை போடுற போட்டிக்கு.. ஈடுகுதுத்து நிக்கிறதுக்கு இன்னும் டபிளா வேண்டவேணும்.. அவள் எக்ரெஞ்சன் கட்டினால் இவள் கட்டவேணும்.. அவளு புதுக்கார் வாங்கினால் இவள் வாங்கவேணும் அவள் வேறை இடம் மாறினால் தானும் அங்கை மாறவேணும்.. அவள்வீட்டை பாட்டி வச்சால்... இவள் அதைவிட பெரிசா வைக்கவேணும்.. எல்லாத்திலையும் போட்டி.. உவளவை ஒற்றுமையாகினால்.. சூரியன் மேற்கிலை உதிக்கும்.. ஒருவேளை வராமல் விட்டாலும் விட்டிடும்.. ஏதொ நடக்கிறதை பார்த்துக்கொண்டு இருக்கிறது உத்தமம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 09-07-2003

மதி நீங்கள் நல்ல பல சிறுகதையள் எழுதலேமே றைபண்ணி பாருங்கோ. ஒவ்வொரு கருத்துகளிலும் தெரியுது அழகான சிறுகதைகள் இருக்கென. எழுத முயலுங்கள். மதி Idea


- Mathivathanan - 09-08-2003

nalayiny Wrote:கிலிட்டை ஆரும் லொக்கறிலை வைக்க சம்மதிக்கிறார்களா?.சும்மா கதை கட்டிறதுக்கும் ஒரு அளவு கணக்கு வேண்டாமே.. நீங்கள் பேக் கில்லாடி கதை கட்டி மெட்டுப்போட்டு கருத்தெழுதிறதிலை வாழ்க வாழ்க.
நீங்கள் சொல்லுதைப் பார்த்தால் அப்பிடித்தான் தெரியுது.. பந்தா காட்டிறதுக்கு லொக்கறிலை வைச்சிருக்கு எண்டு சொல்லிக் கதைக்கிறதுக்காகவாவது.. வேண்டி வைப்பாளவை.. யாருக்குத் தெரியும்.. உதெல்லாம் சொல்லிக்கொண்டே..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- B&amp;H - 09-08-2003

எங்காவது சீதனத்துடன் பொண்ணு இருந்தால் சொல்லுங்கோ எனக்கு


- sOliyAn - 09-08-2003

பெண்ணுக்கு எதுக்கு பெண்?


- Mathivathanan - 09-08-2003

B&H' Wrote:எங்காவது சீதனத்துடன் பொண்ணு இருந்தால் சொல்லுங்கோ எனக்கு
ஆச்சி உங்களுக்கு ஏன் பொண்ணு.. ஏற்கெனவே ஏச்ஆர்ரி வயது தாண்டீட்டுது.. இளநியும் இல்லை நுங்குமில்லை.. பதமாயிருந்தால் பரவாயில்லை.. ஒண்டுமில்லை.. அதுக்குள்ளை சீதணத்தோடை பொண்ணு வேணுமோ..? 60 வயதிலை உங்களைப் பராமரிக்க நீங்களல்லோ குடுக்கவேணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 09-08-2003

சீதனம் சூடுபிடிக்குது போல.....நமக்கேன் வம்பு.....தந்தா வாங்குவம் தராட்டிவிடுவம் ஆனா கேட்டுவாங்கமாட்டம்.....! அதேபோல....பெண்கள் கேட்டாலும் சீதனம் கொடுப்பம்.....இதெப்படி இருக்கு...! ஆக சீதனம் வாழவிட்டு வாழட்டும் வாழாவெட்டியாக்கவேண்டாம்....இது நம்ம பொலிசி...!


- TMR - 09-08-2003

இந்த விடயத்தில் நான் மதிதாத்தா பக்கம் ஏன் என்டா அவன்க குடுக்க ரெடி மற்றவன் வாங்க ரெடி பாருங்கோ??

மற்றது swiss இப்ப தமிழ்வீடுகளில நகை களவு (பொண்ணுகளே ஓடுங்கோ BANK க்கு லொக்கரில போட)


- TMR - 09-08-2003

ஒரு அறிவிப்பு ubs bank இல 104 sfr ,kantonal bank இல 134 sfr
கவனமாய் கொண்டுபோய் வையுங்கோ இப்ப லொக்கர்தான் நகை போட்டு அழகு பாக்குது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கபிலன் - 09-08-2003

<b>B&Hஎழுதியது </b>
Quote:எங்காவது சீதனத்துடன் பொண்ணு இருந்தால் சொல்லுங்கோ
<b>சோழியான் எழுதியது </b>
Quote:பெண்ணுக்கு எதுக்கு பெண்?
உணர்ச்சி வசப்படும்போது உண்மைகள் உறங்காது. தானாக வெளிவரும்...