![]() |
|
தேசியத்தலைவர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தேசியத்தலைவர் (/showthread.php?tid=8162) |
- sethu - 09-09-2003 எனது தளத்தில் என்னுடையது என போடவில்லை போய் பார்க்கவும் தணிக்கை - Kanani - 09-09-2003 சேது அண்ணை உங்கட கமரா லைட் கொஞ்சம் கூடிப்போச்சு....அப்பிடித்தானே தாத்ஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தயவு செய்து இத்துடன் இதை நிறுத்துவோம்...தலைப்பு வேற... - Mathivathanan - 09-09-2003 [quote=sethu]எனது தளத்தில் என்னுடையது என போடவில்லை போய் பார்க்கவும் தணிக்கைநன்றி சொல்வது கிடையாது.. மாற்றம்செய்து உங்களுடையது போல இங்கு கொண்டுவந்து செருவுவது.. இது உங்கள் நிலைப்பாடு.. அதை சொல்லால்.. கோபம் பிச்சுக்கொண்டு வருகுது உங்களுக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 09-09-2003 நாங்கு எங்கு எப்படியான மாற்றத்தை செய்தேன் சுட்டிக்காட்டவும் படத்தில் வெளிச்சம் மாறுபடுவது அவரவர் அப்லோட் புறன் பேச் செற்றிங்கை பொறுத்தது அதில் என்ன தவற நான் ஏதாவது கண் தலை வால் கூட வைத்துள்ளேனா? படத்தில் ஏதாவது மாற்றம் செய்தேனா? - Mathivathanan - 09-09-2003 sethu Wrote:நாங்கு எங்கு எப்படியான மாற்றத்தை செய்தேன் சுட்டிக்காட்டவும் படத்தில் வெளிச்சம் மாறுபடுவது அவரவர் அப்லோட் புறன் பேச் செற்றிங்கை பொறுத்தது அதில் என்ன தவற நான் ஏதாவது கண் தலை வால் கூட வைத்துள்ளேனா?நீங்கள் சொல்லும் காரணத்தை யாராவது காதில் பூவைத்திருப்பவர்களிடம் சொல்லுங்கள் எனக்கு வேண்டாம்.. :oops: :oops: :oops: - sethu - 09-09-2003 தாத்தா எனக்கு விதண்டாவாதம் தேவையில்லை தயவு செய்து தேவையில்லாமல் சொருகுப்படாமல் இருக்கிறியளோ? - Guest - 09-09-2003 சேது படங்கள் தகவலுக்கு நன்றி.அண்மைக்காலங்களில் எது எங்கே என்று சிலவற்றை தேட முடியவில்லை.யாழ் களமுhலமாகத்தான் செய்திகள் படங்களை பார்க்ககூடியதாகவுள்ளது. நன்றி இணைப்புக்கு - sethu - 09-09-2003 உங்களுடைய ஆதரவு எனது முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் ஆனால் இதை குளப்ப பலர் இங்கு முயற்சிக்கிறார்கள் யாழ் அதுதான் எனக்கு கவலை. - Mathivathanan - 09-09-2003 sethu Wrote:உங்களுடைய ஆதரவு எனது முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் ஆனால் இதை குளப்ப பலர் இங்கு முயற்சிக்கிறார்கள் யாழ் அதுதான் எனக்கு கவலை.ஆதாரம் என எடுத்த தளத்தின் பெயர் போட்டால் குறைந்துவிடமாட்டீர்களே.. :oops: :oops: :oops: - sethu - 09-09-2003 தாத்தா அதை சுட்டிகாட்டியிருக்கலாம் அதற்காக இவ்வளவு பிரச்சனை உருவாக்கி இருக்க தேவை இல்லை - Mathivathanan - 09-09-2003 sethu Wrote:தாத்தா அதை சுட்டிகாட்டியிருக்கலாம் அதற்காக இவ்வளவு பிரச்சனை உருவாக்கி இருக்க தேவை இல்லைஇவ்வளவுகாலமும் அதைத்தானே செய்கிறேன்.. அது தவிர.. முன்னர் நான் எமுழிய பிரச்சனை அசலில் மாற்றம்செய்து உங்களதாக்கியது.. எனது அந்தக்குற்றச்சாட்டு வலியுறுத்தப்படுகின்றது.. அதற்காகன காரணங்கள் பலவும் உண்டுஎங்கள் தில்லுமுல்லுக்கள் உங்களுடன்.. :oops: :oops: :oops: - TMR - 09-09-2003 Quote:நீங்கள் சொல்லும் காரணத்தை யாராவது காதில் பூவைத்திருப்பவர்களிடம் சொல்லுங்கள் எனக்கு வேண்டாம்..அப்ப பாட்டீயிடம் சொல்லுவம் ஏனென்டா அவதான் காதில பூவைத்திருக்கிறா !!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-09-2003 ragi swiss Wrote:யார் முல்லைப் பாட்டியோ..? அவ எப்பவும் இந்தியாவிலை .. அப்பிடித்தானிருப்பா..Quote:நீங்கள் சொல்லும் காரணத்தை யாராவது காதில் பூவைத்திருப்பவர்களிடம் சொல்லுங்கள் எனக்கு வேண்டாம்..அப்ப பாட்டீயிடம் சொல்லுவம் ஏனென்டா அவதான் காதில பூவைத்திருக்கிறா !!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 09-10-2003 <span style='font-size:25pt;line-height:100%'>தேசியத்தலைவர் எண்ற தலைப்பிற்கு இவை எல்லாம் தேவைதானா?</span>மொடறேற்றர்கள் இவற்றை கவனிப்பதில்லையா? தாத்தா கொஞ்சம் தலைப்பிற்கு மதிப்பு கொடுக்க பாருங்கோ? - Mathivathanan - 09-10-2003 sethu Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தேசியத்தலைவர் எண்ற தலைப்பிற்கு இவை எல்லாம் தேவைதானா?</span>மொடறேற்றர்கள் இவற்றை கவனிப்பதில்லையா?சேது.. யார் தொடக்கினது எண்டு முன்னுக்குப்போய்ப் பார்க்கிறதுதானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 09-10-2003 மதிவதனன் தொடங்கியது Mathivathanan Wrote:sethu Wrote:[img]oslovoice.com/i0809_3.jpg[/img] - Mathivathanan - 09-10-2003 sethu Wrote:மதிவதனன் தொடங்கியது[size=18]களவெடுத்து மாற்றம்செய்து போட்டது சுட்டிக்காட்டினால்.. அது பிழையோ.. சேது.. - sethu - 09-10-2003 நான் களவெடுத்ததாகவோ அல்ல புகைப்பட சொந்த காறர்கள் களவெடுத்ததாகவோ சொல்லாமலிருக்க படத்தை பார்த நீங்கள் களவெடுத்த படம் எண்டதல் அது எப்படி பொருந்தும்? - Mathivathanan - 09-10-2003 sethu Wrote:நான் களவெடுத்ததாகவோ அல்ல புகைப்பட சொந்த காறர்கள் களவெடுத்ததாகவோ சொல்லாமலிருக்க படத்தை பார்த நீங்கள் களவெடுத்த படம் எண்டதல் அது எப்படி பொருந்தும்?அவர்களின் படம் நீங்கள் எடுத்து மாற்றம் செய்து உங்கள் பெயரில் போட்டால் அது உங்களுக்குக் களவாக அல்லாமலிருக்கலாம்.. எனக்கு அது களவாகவே படுகின்றது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 09-10-2003 அதைத்தான் நான் சொல்கிறேன் சில நிபந்தனைகளுடன் படங்கலை பல இடத்தில் இருந்து பெறுகின்றேன் அவற்றை எனது தளத்தில் போடுகின்றேன் அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் அதை யாழ் கழத்தில் போட்டேன் பொதுவான தவறை செய்தேன் அதாவது எடுத்த இடத்தை போடவில்லை ஆனால் எனது பெயரில் நான் போடவில்லை அப்படியானால் நீங்கள் முகப்பில் போட்ட படம் எங்கு களவெடுத்த படம். |