Yarl Forum
புதிய முகப்பு அழகு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதிய முகப்பு அழகு (/showthread.php?tid=8161)

Pages: 1 2 3


- yarlmohan - 09-11-2003

Quote:மோகன்

நானும் இதைக் குறிப்பிட நினைத்தேன்.
பின்னர் நீங்களாகவே சரி செய்வீர்களென நினைத்து விட்டு விட்டேன்.
இப்போ நீங்கள் கேட்டுக் கொண்டதால்....

நான் பார்த்த ஒன்றிரண்டில்
எனது சொல்லிச்சென்றவள் சிறுகதையில் முடிவு இல்லை.
இந்தப்பிழைகளைக் கவனிக்கவேயில்லை. இன்னும் 2- 3 நாட்களில் அனைத்தும் திருத்திவிடுகினஇறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.


- Chandravathanaa - 09-11-2003

[b]நன்றி மோகன்


- Paranee - 09-15-2003

வணக்கம்
முகப்பு மாறியவுடன் கருத்துக்களமும் மாறியுள்ளது. அழகுதான். ஆனாலும் ஏதொ அந்தரமாக இருக்கின்றது. எங்கே மாற்றங்கள் என்று தெரியவில்லை. அழகாக இருக்கின்றது.
வாழ்த்தக்கள் மோகன் அண்ணா


- veera - 09-15-2003

இதற்கு முன்னர் இருந்த களவடிவம் மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு இலகுவாகவும் இருந்தது.தற்போதைய களம் அளவில் இருக்கின்றது போலேயிருக்கின்றது.அந்தரமாகவும் இருக்கிறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathivathanan - 09-15-2003

veera Wrote:இதற்கு முன்னர் இருந்த களவடிவம் மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு இலகுவாகவும் இருந்தது.தற்போதைய களம் அளவில் இருக்கின்றது போலேயிருக்கின்றது.அந்தரமாகவும் இருக்கிறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கொழுக்கட்டையோ மோதகதோ.. சாப்பிட எப்போதும் ஏதாவது இருக்கும்.. சிலதில் இரசாயணப் பொருட்கள் (Colour) கொஞ்சம் அதிகம் உபயோகித்திருப்பார்கள்.. தவிர சுவை எல்லாவற்றிலும் ஒன்றுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 09-16-2003

வணக்கம்
அழகாக இருக்கின்றது. தற்போதுதான் நவீன இணையத்தளமாக காட்சி தருகின்றது. காலத்திற்கேற்ப மாறுவதுதானே நல்லது.
மோகன் அண்ணாவின் கடின உழைப்பிற்கு நாம் என்றும் தலைவணங்கவேண்டும்.
இனிவரும் காலங்களில் கருத்துக்களை கருத்துக்களாக வைத்து களத்தை சிறக்க செய்வோம். அடுத்தவருடத்தில் சிறந்த ஒரு தமிழ் இணையத்தளமாக இதை மாற்றியும் கொள்வோம்.
கைகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது


- Mathivathanan - 09-16-2003

மோகன்.. கருத்துக்கள முகப்பின் Column Width சரியாக அமைக்கப்பட்டுள்ளதா..?
Forum.. Topics.. Posts.. Last Post.. இவற்றில் Last Post அதிகமாகவும் Forum மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.. எனது கணணியில் மட்டும்தான் அப்படியா.. அல்லது எல்லோர் கணணியிலுமா..?
நன்றி.


- tamilchellam - 09-16-2003

வணக்கம்,

திரு. மதிவதனன் குறிப்பிட்டது போல் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.

நட்புடன்,
தமிழ்செல்லம்.


- yarlmohan - 09-16-2003

Quote:மோகன்.. கருத்துக்கள முகப்பின் Column Width சரியாக அமைக்கப்பட்டுள்ளதா..?
Forum.. Topics.. Posts.. Last Post.. இவற்றில் Last Post அதிகமாகவும் Forum மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.. எனது கணணியில் மட்டும்தான் அப்படியா.. அல்லது எல்லோர் கணணியிலுமா..?

இறுதியாக எழுதப்பட்ட கருத்து (தலைப்பு) கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தால் நல்லது என்ற எண்ணத்தில் அதன் அளவைக் கூட்டியிருந்தேன். கொஞ்சம் குறைத்து விடுகின்றேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilchellam - 09-16-2003

நன்றி.


நட்புடன்,
தமிழ்செல்லம்


- Mathivathanan - 09-18-2003

Mathivathanan Wrote:
tamilchellam Wrote:
Mathivathanan Wrote:மோகன்.. கருத்துக்கள முகப்பின் Column Width சரியாக அமைக்கப்பட்டுள்ளதா..?
Forum.. Topics.. Posts.. Last Post.. இவற்றில் Last Post அதிகமாகவும் Forum மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.. எனது கணணியில் மட்டும்தான் அப்படியா.. அல்லது எல்லோர் கணணியிலுமா..?
நன்றி.
வணக்கம்,

திரு. மதிவதனன் குறிப்பிட்டது போல் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
மோகன் Wrote:இறுதியாக எழுதப்பட்ட கருத்து (தலைப்பு) கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தால் நல்லது என்ற எண்ணத்தில் அதன் அளவைக் கூட்டியிருந்தேன். கொஞ்சம் குறைத்து விடுகின்றேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:?: :?: :?: