![]() |
|
மண்ணில் வந்த நாள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மண்ணில் வந்த நாள்...! (/showthread.php?tid=8151) |
- kuruvikal - 09-17-2003 மூளையைக் கட்டுப்படுத்தும் தனித்தன்மை மனத்திற்கு உண்டு என்றும் மனம் என்பது மூளையின் கட்டுப்பாடின்றி செயற்படக் கூடிய ஒன்று என்றும் மிகச்சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது...ஆனால் அது இன்னும் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படவில்லை...! ஆனால் நாம் அனுபவத்தால் உணர்கிறோம் இல்லையா...சோனியா சோனியா பாடலில் சில நாள் அசைவமும் உண்டு சிலநாள் சைவமும் உண்டு என வருதல்...அனுபவத்தால் பெறப்பட்ட ஆய்வு முடிவோ....! யோகமும் தியானமும் மனத்தை மூளையால் கட்டுப்படுத்துதே....அது எப்படி....?மன அடக்கம் என்பது சிறுவயது முதல் பெறப்பட்ட வேண்டியது அன்றேல் இப்படித்தான் கலர்கலராக் கனவு வர பிறகு கலரைத்தேடி அலைவு வரும்....! பிறகு பருவம் கடந்த பிறகு ஞானம் வரும்...கண்ணதாசன் போல...! நாம் ஏன் அதையே பருவத்தில் செய்யமுடியாது...முடியும்...முயல்வோம்...செய்வோம்....! மனதால் உடலைக்கட்டுப்படுத்தி எதையும் சாதிக்கலாம்..முனிவர்கள் கரும்புலிகள் போல...! - kuruvikal - 09-17-2003 shanthy Wrote:kuruvikal Wrote:பெண்ணெனும் மாயப்பிசாசு விளக்கேறும் சுடரும் வீடெரிக்கும் தீயும் ஒன்றாம் தன்மையால் இயல்பால் வேறாமே..! நாமெல்லாம் சுடர் தந்த ஒளியாக அம்மாவும் சுடரானாள்...! அதே போல் நுண்ணியதாய் அம்மாவும் அக்காவும் தங்கையும் சுடராக மற்றெல்லாம் என்னேரமும் தீயாகும் அபாயம் உண்டாம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-17-2003 குருவிகாள்.. முதலில் கருத்துக்களத்தில் படங்களாகப்போட்டு குவிக்கிறமே அதுகளுக்கு ஒரு முடிவு கட்டுவம். பிறகு ஐஸ்வரியாராய்களுக்கு முடிவுகட்டுவம். பிறகு இமேஜ்தேடி சினிமாசெய்தியளுக்கு அலையிறதுக்கு முற்றுப்புள்ளி வைப்பம். மனது ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். சாமியாகவும் தேவையில்லை.. அலையவும் தேவையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 09-17-2003 மனக்கட்டுப்பாடு என்றவுடனே சாமியார் என்பது தமிழர் வழக்கோ? சாமியார்களுக்கு மட்டும்தான் மனக் கட்டுப்பாடு மற்றவர்கள் என்னவும் செய்யலாமோ? மனிதனாக வாழ மனக் கட்டுப்பாடு அவசியம் தாத்ஸ் தாத்ஸ் அழகை ரசிக்கலாம்...அனுபவிக்க நினைக்கிறது கூடாது..இனியாவது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 09-17-2003 அழகைத் தேடுவதும் தொலைவில் வைத்து ரசிக்கவேண்டியவற்றைத் தொலைவில் வைத்து ரசிப்பதும் தவறல்ல...சந்திரனை ரசிக்கிறோம்...தொட்டுத்தரிசித்தா ரசிக்கிறோம்...அதே போல்..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளது அதை அழகாக்கி தொலைவில் வைத்து ரசிக்கின்றோம்...தொட்டல்லவே...அதே போல்த்தான் சினிமாவும் நடிக நடிகைகளும்...தொலைவில் வைத்தே ரசிக்கின்றோம் ரசனை ஓய்ந்ததும் யாருக்கும் பாதிப்பில்லாமல் விட்டுவிடுகின்றோம்..... இயற்கையை ரசிப்பது போல....! தொட்டு ரசிப்பதுதான் பல இடங்களில் பிரச்சனையையே கொண்டுவருகிறது....அது இயற்கையானால் என்ன... மனிதன் ஆனால் என்ன...செயற்கையானால் என்ன...! - Mathivathanan - 09-17-2003 kuruvikal Wrote:அழகைத் தேடுவதும் தொலைவில் வைத்து ரசிக்கவேண்டியவற்றைத் தொலைவில் வைத்து ரசிப்பதும் தவறல்ல...சந்திரனை ரசிக்கிறோம்...தொட்டுத்தரிசித்தா ரசிக்கிறோம்...அதே போல்..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளது அதை அழகாக்கி தொலைவில் வைத்து ரசிக்கின்றோம்...தொட்டல்லவே...அதே போல்த்தான் சினிமாவும் நடிக நடிகைகளும்...தொலைவில் வைத்தே ரசிக்கின்றோம் ரசனை ஓய்ந்ததும் யாருக்கும் பாதிப்பில்லாமல் விட்டுவிடுகின்றோம்..... இயற்கையை ரசிப்பது போல....! தொட்டு ரசிப்பதுதான் பல இடங்களில் பிரச்சனையையே கொண்டுவருகிறது....அது இயற்கையானால் என்ன... மனிதன் ஆனால் என்ன...செயற்கையானால் என்ன...!கலர் இல்லாட்டில்.. படம் இல்லாட்டில் உங்கட வாழ்க்கை ஓடாது.. மனதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆக்களா நீங்கள் எனக்குத் தெரியேல்லை.. உதாரணத்துக்கு இந்தக் களத்தை எடு.. எத்தனைதரம் போடுறதும் எடுக்கிறதும்.. ஆங்கிலத்திலை களங்கள் இருக்கு.. எல்லா இடமும் கறுப்பு வெள்ளைதான்.. எழுத்துக்கூட ஒரே அளவுதான்.. அவனுக்கு கருத்துத்தான் முக்கியம்.. கலரும்.. உருவமும் படங்களுமல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 09-17-2003 தாத்ஸ் அவங்கள் அழகை ரசிக்கிறது மட்டுமா? இல்லையே தினம் தினம் அனுபவிக்கிறாங்கள்...அவங்களுக்கு இப்பிடிப் போட்டு ரசிக்க நேரமில்லை...அப்பிடி பிசியா அனுபவிக்கினம் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்கள் களம் பல்சுவைக் களம்!!! - உண்மை - 09-17-2003 Quote:முறிந்த உடைந்த சிதைந்த.. எண்டுதான் முடிவெண்டால் காதல் எதுக்கப்பா.. நீங்கள் எழுதிறதைப் பார்த்தால் எதுவும் சந்தோஷமா முடியேல்லை.. Quote:கணணி.. காவியும் வேண்டாம் காவியமும் வேண்டாம் முளைக்கவும் வேண்டாம் பறக்கவும் வேண்டாம்.. நின்மதியா இருக்கவிட்டால் அது போதும்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-17-2003 ஏன் தாத்தா கடவுள் எல்லாத்தையும் கறுப்பு வெள்ளையா வைக்காம கலர்கலரா வைத்தவர்.....அது சரி நீங்கள் கடவுளுக்கே அல்வா குடுக்கிற ஆக்கள் ...அது அந்தாளுக்குத் தெரியும் இருந்தாலும்..... விட்டு வைச்சிருக்கு உங்கட அப்பா அம்மா செய்த புண்ணியம் போல...! அவைக்கு எழுத்தில கலர்தேவையில்ல எங்க தேவையில்லையோ அங்கை அடிப்பினம் .....தலையைக் கவனிக்கல்லைப்போல....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 09-17-2003 Kanani Wrote:மனக்கட்டுப்பாடு என்றவுடனே சாமியார் என்பது தமிழர் வழக்கோ? சாமியார்களுக்கு மட்டும்தான் மனக் கட்டுப்பாடு மற்றவர்கள் என்னவும் செய்யலாமோ? மனிதனாக வாழ மனக் கட்டுப்பாடு அவசியம் தாத்ஸ் Kanani Wrote:shanthy Wrote:அம்மா வேறு நான் வேறல்லை..எண் கண்களில் ஒன்று...அது எப்பவும் என்னுடனே இருக்கும்... நான் கூறிய பெண் தங்கையுமல்ல அக்காவுமல்ல..... <!--emo&Kanani Wrote:நேரம் பொன்னானது... - shanthy - 09-17-2003 Kanani Wrote:மலையிலிருந்து விழுந்தால் மரணம் காதலென்றால் என்ன....? 'காதலின் சின்னம் தாஜ்மகால்" ஒருசெங்கட்டி தன்னும் எவள் வைத்தாள் காதலுக்காய்..... தாஜ்மகால் எதற்கடா அதுதானே தாலியில் உன்னைச் சுமக்கச்சொல்லி தங்கத்தால் முடக்குகிறாய்.....? பெண் வைப்பாள் பிள்ளைக்கு உன்பெயரை அட நீ என்ன வைத்தாய் உன் காதலிக்காய்..... நிறையவே சொன்னாய் உன்வரியில் நீ தப்ப நல்ல வழி.... கண்ணடித்து நமை மயக்கும் அழகிய ராட்சசிகள்..... அழகாலே நமை மயக்கி அழவைத்த போதைவஸ்த்து அவர்களே பெண்கள். எத்தனைதரம்தான் எழுதுவோம்....? பெண் காதலெல்லாம் பொய்யாம் நம்காதலே மெய்...! அட போங்கடா மக்காள் காதலித்துப் பாருங்கடா.... காதலென்றால் என்ன....? தோற்றலே காதலென்று தத்துவம் சொன்னோர் காதலிக்கவில்லையடா அதுதான் காதலின் முடிவு முறிவும் தறிவுமென்றார். காதலின் வெற்றி காதலில் வெல்வது காதலில் தோற்பதல்ல. - Mathivathanan - 09-17-2003 நானும் பூதக்கண்ணாடியோட அலையிறன்.. வெற்றிகண்டவன் யாராவது எங்காவது ஒரு மூலையில எழுதுவான்.. பார்ப்பமெண்டால்.. கிடைக்குதேயில்லை.. கடைசியிலை கெஞ்சியும் பாத்திட்டன்.. சினிமா மாதிரி விழியிலை கதை படிச்சது இதழிலை தேன்குடிச்சது.. றேடியேற்றர் லீக்கானது... எயாக்கெண்டிஷன் பழுதாகினது.. மாட்டிலை பால்கறந்தது.. எஞ்சினுக்கு ஒயில்விட்டது அப்பிடி யாராவது சந்தோஷமா எழுதுங்கப்பா எண்டு.. ஒருத்தனும் எழுதினபாட்டாக் காணேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 09-17-2003 Quote:kuruvikal[/color]அதெப்படீங்க..... உங்களுடைய அம்மா, அக்கா, தங்கை எல்லாம் உங்களுக்கு விளக்கேற்றும் சுடர். அவர்களுடைய கணவர்களுக்கு அதாவது உங்களுடைய தந்தைக்கு, உங்களுடைய மைத்துனர்களுக்கு அவர்கள் வீடெரிக்கும் தீ. ஓரு பெண்ணுக்கு இரண்டு உருவங்களா? அதைத் தருவது குருவிகளா? - Mathivathanan - 09-17-2003 உதெல்லாம் கிடக்கட்டும்.. முல்லை.. எப்ப யேர்மனியைவிட்டு பிரித்தானியாவுக்கு வந்தநீங்கள்..? செற்றிளாக பிரித்தானியாதா.. அமெரிக்கா.. கனடா.. அவுஸ்திரேலியா.. தான் எல்லாரும் தேடினை.. நீங்களும் செற்றிளாகீட்டியளோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 09-17-2003 [quote]Mathivathanan[/color] <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/images/flags/germany.gif' border='0' alt='user posted image'> அதுசரி நீங்கள் எப்போ யேர்மனிக்கு வந்தனீங்கள்? - Mathivathanan - 09-17-2003 பாத்தியளே.. கள்ளப் பாட்டியை. இப்ப தான் Sri Lanka வாம்.. உவவுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை. புலம்பெயர்நாட்டு பாஸ்போட்.. ஆரம்பகாலத்திலை வந்த பார்ட்டி.. பரவாயில்லை இடைக்கிடை உண்மையும் சொல்லத்தான்வேணும்.. சொல்லுங்கோ. மூடிமறைச்சு பிரச்சனையிலை அம்பிட்டால்.. பிறகு பெரிய பிரச்சனையாயிடும். உண்மையைச் சொல்லுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
குருவிகளின் கண்டுபிட - sOliyAn - 09-17-2003 Quote:..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளதுகுருவிகளே.. அதென்ன அடிப்படையான அம்சங்களும் சரி பிழையும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது தாத்ஸுக்கு! - sOliyAn - 09-17-2003 Quote:நானும் பூதக்கண்ணாடியோட அலையிறன்.. வெற்றிகண்டவன் யாராவது எங்காவது ஒரு மூலையில எழுதுவான்.. பார்ப்பமெண்டால்.. கிடைக்குதேயில்லை.. கடைசியிலை கெஞ்சியும் பாத்திட்டன்.. சினிமா மாதிரி விழியிலை கதை படிச்சது இதழிலை தேன்குடிச்சது.. றேடியேற்றர் லீக்கானது... எயாக்கெண்டிஷன் பழுதாகினது.. மாட்டிலை பால்கறந்தது.. எஞ்சினுக்கு ஒயில்விட்டது அப்பிடி யாராவது சந்தோஷமா எழுதுங்கப்பா எண்டு.. ஒருத்தனும் எழுதினபாட்டாக் காணேல்லை..ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ணைச் சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்கி சிரிக்கிறா சிரிக்கிறா கறந்த பாலை நான் கொடுக்க கையைத்தொட்டு வாங்குறா கையோடிழுத்துகிட்டு பாலோடு மறையுறா கைவிரல் பட்டதிலே பால் செம்பு குலுங்குது உன்னைப் போல எண்ணியெண்ணி என்கிட்ட மயங்குது உன்முகம் பாத்துத்தான் உண்மையெல்லாம் விளங்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanani - 09-17-2003 Quote:தாஜ்மகால் எதற்கடாகாதலையும் காதலியையம் நெஞ்சில சுமந்து கட்டும் தாஜ்மஹாலா? தாலியைச் சுமக்கிறம் என்று 10 15 பவுணில நல்ல டிசைனில போடுற தஙக நகையா? Quote:பெண் வைப்பாள் பிள்ளைக்கு உன்பெயரை தாஜ்மஹால் என்று ஒருக்காச் சொன்னா விளங்கவேணும்...திருப்பியும் சொல்லுறன்..நாங்கள் வைத்தது தாஜ்மஹால் - Kanani - 09-17-2003 Quote:ஓரு பெண்ணுக்கு இரண்டு உருவங்களா? இரண்டு உருவமோ? அவைக்கு எத்தினை மனம் என்று கண்டுபிடிக்க முடியாமல் கிடக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அக்கா தங்கைமார் பெண்ணியம் கதைச்சு பிரச்சினை உண்டுபண்ணுறேல்லை...எல்லாம் அன்பு மயம்... ஆனால் புருசன் மாரைத்தானே எதிரி மாதிரி சுரண்டுறியள்.... |