![]() |
|
தமிழீழம் அங்கீகரிப்போம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழீழம் அங்கீகரிப்போம் (/showthread.php?tid=8138) |
- Paranee - 09-17-2003 வணக்கம் சொகுசு வாகனத்தில் போய்வந்தால் யாருக்கப்பா தெரியும். யாருடைய பஸ் ஒடுறது. யாரு றோட்டு போடுறது என்று. முதலில் உண்மைகளை தெளிவாக்கிக்கொண்டு எழுதவாருங்கள் கட்டுப்பாட்டு பிரதேசம் என்று குறிப்பிட்ட இடத்தில் ஒடுற பஸ் அரசாங்கத்திற்கு சொந்தமானது இல்லை. (பஸ்ஸை பார்த்தாலே தெரியும்.) போடுற றோட்டு அரசின் பணத்தில் போட்டது இல்லை. (இப்ப போட்டது இருக்கலாம். முன்பு இருந்த மணல் வீதி) விமானநிலையத்தில் வரும்போது சத்தம்போடாமல் அவன் கேட்கிற வரியை கொடுத்துப்போட்;டு அங்கை போய்த்தான் ஒரு 500 ரூபா கேட்டுகும்போது ஊளையிடுறது. கடுகு போற இடம் பார்ப்பீர்கள் அப்படியானவர்கள்தானே நாம். உண்மை Wrote:Quote:அண்ணை உண்மை...அது எங்க இருக்கப்பு ??? - tamilchellam - 09-17-2003 சரியா சொன்னீர்கள். புரியாதவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். நட்புடன், தமிழ்செல்லம். - Mathivathanan - 09-17-2003 பரணி யாரோ உந்த தார் ரோட்டு எல்லாத்தயும் எடுத்துப்போட்டு மண்ரோட்டுப்போட்டுட்டாங்கள்.. சொகுசு பஸ் றோட்டு வீடுகள் எல்லாத்தயும் அங்க சரிவராதெண்டு கனடா அவுஸ்திரேலியா இங்கிலாந்து அமெரிக்கா.. ஏன் கொழும்பு எண்டு கொண்டுபோட்டாங்கள்..வெளிநாட்டவன்தான் ரோட்டுப்போட்டாலென்ன பாலம் கட்டினாலென்ன பள்ளிக்கூடம் கட்டினாவென்ன ஆஸ{ப்பத்திரி கட்டினாடிலன்ன லைற்றுப் போட்டாலென்ன.. பேயிருக்க கண்ணிவெடி அகற்ற காசு குடுத்தாலென்ன.. ஏன் பேச்சுவார்த்தiயெண்டு இழுத்துக்கொண்டுவந்து இருத்தி பேசப்பண்ணினாலென்ன.. ஒண்டு கொடிகட்டவும் தூபிஅமைக்கவும் பொதுச்சொத்து அழிக்கவும் மாத்திரம் எங்களுக்கு நல்லாத் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-18-2003 Sangili Wrote:உப்படித்தான் கொழும்பிலை அடி வேண்டி வெளிக்கிடமாட்டன் எண்டவை வருசத்துக்கு வருசம் போய் அடி வாங்குறவை.அட போட்டுவர ரிக்கற்றுக்கு 450 பவுண் தேவை அதிலை லோக்கல் கொலிடே புக்பண்ண 2 கிழமை அந்தமாதிரிப்போகும். சொந்தக் காரிலயே போய் சொகுசா இறங்கி பார்க்கவேண்டியது எல்லாம் பார்த்து வரலாம். திருவிழா உள்ள 10 கீரிமலைக்கும் போகலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஒண்டு மட்டும் விளங்குது.. தம்பி சுவிமிங்பூல் பக்கம் ஒருகாலமும் போகேல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ. அதுகும் லெக்கா பக்கம் நீங்கள் போகாயள்.. திரும்ப ஓடிவந்திடுவியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 09-18-2003 பொதுச்சொத்து அழிப்பது யார் என்று மேலை இருந்து போடேக்காத்தான் தெரியும். அப்படிப்போட்டுத்தானே நு}லகம் ஆலயம் எல்லாம் அடிச்சுத்தள்ளினார்கள். அப்ப அது யாருடைய சொத்து. - Sangili - 09-18-2003 அதென்ன லெக்கா பக்கம்.. என்னதான் சொல்லுங்கோ.போய் வாறாக்கள்தான் அடிக்கடி திரும்ப திரும்ப போகப்போயினம். - Mathivathanan - 09-18-2003 Mathivathanan Wrote:Sangili Wrote:அதென்ன லெக்கா பக்கம்..நன்றி.. லொக்கா.. இல்லை லொக்கர்.. தங்கள் தாங்கள் உடுப்பு மாத்தி பாதுகாப்பாக வைக்கிற இடம். எல்லாரும் அம்மணமா காட்சியளிக்கும் இடம்.. <!--emo& Mathivathanan Wrote:Sangili Wrote:என்னதான் சொல்லுங்கோ.போய் வாறாக்கள்தான் அடிக்கடி திரும்ப திரும்ப போகப்போயினம்.போய் வந்தவை முடிவு எடுத்திட்டினம். இனிமேல் போய் பிரயோசனமில்லை.. அங்க போயிருந்தாலும் சுத்திவர அன்னியன்தான். இஞ்சயும் சுத்திவர அன்னியன்தான். அங்க சுரண்டிற கூட்டம்.. இஞ்ச பரவாயில்லை.. எண்டபடியால்.. இனி இஞ்சதான் எண்டு. - S.Malaravan - 09-18-2003 வால் பிடிக்கிற கூட்டம் ஒன்று அலையுது எங்கை பிடிக்கலாம் என்று. அதோடை சேர்ந்த வாலபிடிச்சான் கூட்டம் இதிலையும் வாலாட்டுதுகாள். வாச்சால் வாய்க்குதென்று. ஆனால் வால் வெட்டுப் படேக்கை தான் தெரியும் ஆட்டாமலே இருந்திருக்கலாம் என்று. :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: |