![]() |
|
கடும் கண்டனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114) |
- Mathivathanan - 09-21-2003 nalayiny Wrote:<b>[shadow=red:afd869ec23]இது தான் உண்மை குருவியோடு களமாடியது உண்மை குருவி திடீர்என குய்யொ முறையொ என அழுது ஊரைக் கூட்டு மாயாஜாலம் காட்டி வித்தை காட்டி வேசம் காட்டி நடிச்சு அழுது புலம்பி கோமாளி வேசம் போடுவார் என யாருக்கு தெரியும். இத்தகைய செய்கை அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது. ஐயோ பாவம். தனது இயலாமையை இப்பவாவது ஒப்பக்கொண்டாரே அது போதும். <!--emo&சீ பிரச்சனையான நேரம் நானும் உதுக்கிள்ளை அம்பிட்டிட்டன்.. கறுப்புச்சிவப்பிலை ஒண்டுமே விளங்குதில்லை.. நானென்னசெய்யிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 09-21-2003 ஒன்றும் செய்யவேண்டாம் மதி..... திமுக ...பிடிக்காவிட்டால் அதிமுக அவ்வளவுதான்..இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. - குயில் - 09-21-2003 [quote]Selan <b>கோமாளித்தனமா குருவிகள் ஏதோ எழுதிய போது அந்தப்பக்கம் போவதை தவிர்த்து பேசாமல் வேறு பக்கத்ததை பார்த்தோம்.</b> [b]நியம் இதுவே - குயில் - 09-21-2003 [b]அம்மா அண்ணை சொக்கிளேட்டைப் பறிச்சுப் போட்டான். என்று அம்மாவின் காலில் விழுந்து புரளும் குழந்தையாட்டம் குருவி மோகனின் காலடியில் விழுந்து புரண்டு .................. வெட்கமாக இல்லை. களமாட வருபவர்கள் தாமே தமது பிரச்சனையைத் தீர்க்க முடியாதவர்களாயின் பிறகேன் இங்கு வர வேண்டும். - sOliyAn - 09-21-2003 குயில் கவனம்.. நீங்க ஒரு பெயரிலதானே எழுதுறனீங்கள்? கபிலன்தான் குருவிகளோ தெரியேலை.. ஐடில கண்டு பிடிச்சுப்போடுவார்.. :mrgreen: - Mathivathanan - 09-21-2003 குயில் Wrote:[b]<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 09-22-2003 அடடா கொஞ்ச நாள் களத்திற்கு வர நேரம் கிடைக்கவில்லை...அதுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கு.... குருவியண்ணை நீங்கள் இப்படி உணர்ச்சிவசப் படுவியள் என்று எதிர்பார்க்கவில்லை.... துாற்றுவார் துாற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்...உண்மைகள் உறங்காது!!! உண்மைகளை உறங்கைவைக்க நினைப்பவர்களை நிரந்தரமாக உறங்க வைப்ேபாம்... உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்...உண்மைகள் உறங்கக்கூடாது!!! - Sangili - 09-22-2003 மற்றவர்கள் விசனம் தெரிவித்தால் மட்டும் ஒருவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும் என்று தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.களப்பொறுப்பாளர்கள் காய்தல் உவத்தல் இன்றி செயல்படவேண்டும்.அதனாலே அவர்கள் யாருடைய விசனத்தையும் எதிர்பார்க்காமலேயே ஒருவருக்கு எச்சரிக்கை வழங்கலாம். அதேபோல் களப்பொறுப்பாளர்களுக்கு விசனத்தை தராத ஒரு சொல் இன்னொருவருக்கு விசனத்தை தருகிறபோது அதை ஏற்று எச்சரிக்கை செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் களப்பொறுப்பாளருக்கு இல்லை.கூறப்படும் குற்றச்சாட்டு சில சமயம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கூட கொண்டமைந்ததாகவிருக்கலாம். - Mathivathanan - 09-22-2003 Sangili Wrote:மற்றவர்கள் விசனம் தெரிவித்தால் மட்டும்கொடுத்ததுதான் கொடுத்தார்.. ஒன்றுதானே கொடுத்தார்.. எனக்குத் கொடுத்ததுபோல.. மூன்று நாலா கொடுத்தார்..? ஒன்றுதானே கொடுத்தார்.. அதற்குப்போய் நீங்கள்.. விடுவிடுத்து கடுகடுத்து எடுத்தெடுத்துச்சொல்லி.. என்ன பிரயோசனம்..? விசனத்தால் விசர்ணமாகாமல்.. கொடுத்ததை எடுத்து விசனப்படாமல் தொடருங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Chandravathanaa - 09-22-2003 <b>சிலேடை, மடக்கு......... என்பன அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.</b>. இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு. இங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது. <b>குருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. </b> இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல. <b>இதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது. கவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு [b]பாராட்டுக்குப் பதிலாக</b> <b>ஒரு எச்சரிக்கை </b>கொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. - tamilmaravan - 09-22-2003 கருத்து மோதல் இயல்பே. களமாடுகிறபோது காயங்கள் வருவது இயல்பே. சகல விதத்திலும் இருவரும் மிக நெருக்கமாக களமாடிஇருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. மார்பில் குண்டேந்துவதோ அன்றி தனது உயிரை மாய்ப்பதோ உண்மையான களவீரனுக்கு அழகு. அதை விடுத்து ஓடி ஒளிந்து அடைக்கலம் தேடுவது அவரவரின் இயலாமை. அடுத்து இதை குருவியின் இயலாமை என்பதா? நளாயினியின் துணிவு என்பதா? களநிர்வாகிகளின் சு10ட்சி என்பதா? களநிர்வாகம் சிலேடைகள் கேள்விப்படவில்லை யோ என எண்ணத்தோன்றுகின்றது. - kuruvikal - 09-22-2003 மோகன் அண்ணாவின் தண்டனை குறிப்பிட்ட கள அங்கத்தவருக்கு நல்ல வழிகாட்டலைத் தந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் குருவிகள் மீண்டும் களம் நுழைகின்றன....! எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்துவிடக் கூடாது என்பதே.....! குருவிகளின் இச் செயற்பாட்டால் மன மற்றும் வேறு எவ்வித பாதிப்பும் யாரேனும் கள உறவுகளுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்காக குருவிகள் தமது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன...! நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்...! - Kanani - 09-22-2003 Chandravathanaa Wrote:<b>சிலேடை, மடக்கு......... என்பன இதுக்கு எச்சரிக்கை ஒன்று கொடுத்ததே தவறு!!! இந்த பண்பில்லா திமிர் வளர்க்கத்தான் பெண்ணியமோ? - kuruvikal - 09-22-2003 சிலேடைகள் சேட்டைகள் ஆவதும் உண்டு....சிலேடைகளைக் கையாளும் போது மிகுந்த அவதானம் வேண்டும்.....! சிறந்த மேடைப் பேச்சாளரான கலைஞர் கருணாநிதி சிலேடைப்பேச்சில் வல்லவர் ஆனாலும் சபையறிந்தே அவரின் சிலேடை வெளிப்படும்...! அதுவே சிறந்தது....இன்றேல் சிலேடையும் சேட்டையாகிவிடும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Sangili - 09-22-2003 tamilmaravan Wrote:கருத்து மோதல் இயல்பே. களமாடுகிறபோது காயங்கள் வருவது இயல்பே. சகல விதத்திலும் இருவரும் மிக நெருக்கமாக களமாடிஇருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. மார்பில் குண்டேந்துவதோ அன்றி தனது உயிரை மாய்ப்பதோ உண்மையான களவீரனுக்கு அழகு. அதை விடுத்து ஓடி ஒளிந்து அடைக்கலம் தேடுவது அவரவரின் இயலாமை. அடுத்து இதை குருவியின் இயலாமை என்பதா? நளாயினியின் துணிவு என்பதா? களநிர்வாகிகளின் சு10ட்சி என்பதா? உங்கள் அஞ்சலில் அஞ்சல் இருக்கிறது.இதில் 4 விதமான சிலேடை இருக்கிறது .கண்டுபிடியுங்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nalayiny - 09-22-2003 ஓ என்னை திருத்த வேணும் என்பதற்காகவா? நீர் யார் என்னைத்திருத்த?எத்தனைநாளாக இந்த திட்டம்:? கள நிர்வாகமும் அதற்கு நன்கே கைகொடுத்திருக்கிறது. ஆகா. அற்புதம். kuruvikal Wrote:மோகன் அண்ணாவின் தண்டனை குறிப்பிட்ட கள அங்கத்தவருக்கு நல்ல வழிகாட்டலைத் தந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் குருவிகள் மீண்டும் களம் நுழைகின்றன....! எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்திவிடக் கூடாது என்பதே.....! - Selan - 09-22-2003 நல்லகருத்தாளர்களும் நல்ல கருத்துக்களும் நம்மிடையே இருக்க இப்படி தொடர்ந்து பொறுக்கி வருவதில் எனக்கு விருப்பமேயில்லை - Manithaasan - 09-22-2003 Quote:சீலனின் சிலேடை; Quote: நல்லகருத்தாளர்களும் நல்ல கருத்துக்களும் நம்மிடையே இருக்கஆகா இது சிலேடை..... - nalayiny - 09-22-2003 இப்படி நல்ல சில கருத்துக்களை அதன் கருத்தாளர்களை பொறுக்கி எடுத்து பாராட்டுவது அழகோ அழகு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-22-2003 எனக்கென்னவோ பயந்து பின் யன்னலாலை வந்த போக்கிரியைப் பாராட்டுறது கொஞ்கம்கூடப் பிடிக்கேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|