Yarl Forum
சம்பலோ சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: சம்பலோ சம்பல் (/showthread.php?tid=8100)

Pages: 1 2 3

- TMR - 03-05-2004

Quote:நல்லா பிக்சா சாப்பிர்றீங்கள் போலிருக்கு. அல்லது தக்காளிப்பழம் முசறெல்லா சலாட் நன்றாக சாப்பிடுகிறீர்கள் போலிருக்கு. இந்த முசறெல்லா இத்தாலிய நாட்டு விசேடம்.( பிக்சா என்றால் இத்தாலி) பிக்சாவிற்கு முசறெல்லா போடுவதும் இந்த தக்காளிப்பழம் , முசறெல்லா சலாட்டும் மிகுந்த பிரபல்யம். இந்த முசறெல்லா வில் 40 வீத கொழுப்பும் 25 வீத கொழுப்பு நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இப்போ தானே கடைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது மிக குறைந்த அளவிலான கொழுப்புடைய முசறெல்லா விற்கிறார்கள் அதனை சாப்பிடலாம் முசறெல்லா கொழுப்பு கொழுப்பு தானே.) கொழுப்பு படிதலை குறைப்பதற்காகவே பிக்சாவிற்கு ஒலிவ் எண்ணை விட்டு சாப்பிடுகிறார்கள் அத்தோடு தக்காளிப்பழம் ,முசறெலஇலா சேற்த சலாட்டிற்கும் வேறு எந்த வகை சோசும் விடாமல் ஒலிவ் எண:ணெய்யையே பாவிக்கிறார்கள்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ( ம் .. முசறெல்லா நல்ல சுவையாகத்தான் இருக்கும்.)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி...

- sOliyAn - 03-05-2004

ம்... பயம்தான்!

- vasisutha - 03-06-2004

<img src='http://www.ohr.psu.edu/health/food_pyr.jpg' border='0' alt='user posted image'>

- sWEEtmICHe - 03-06-2004

நன்றி அருமையான பிக்சா வசிசுதா!!

- nalayiny - 03-06-2004

[Image: sporty12.gif%20]பிக்சா தெரியாதோ?

http://www.pizzahut.com/

- vasisutha - 03-06-2004

அது பிட்ஸா இல்லை ஸ்வீற்றி. அது உணவு முக்கோணம்.

- Mathivathanan - 03-06-2004

vasisutha Wrote:அது பிட்ஸா இல்லை ஸ்வீற்றி. அது உணவு முக்கோணம்.
அடடே.. நம்ம சமோசா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vasisutha - 03-09-2004

Mathivathanan Wrote:அடடே.. நம்ம சமோசா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:evil: :twisted: :oops:

- sWEEtmICHe - 07-07-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 07-07-2004

<b>ஐய்யோ இதெல்லாம் எப்படிங்க உங்களுக்குத் தெரியும்? இதிலிருந்து நான் ரொம்ப விடயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். அதுசரி எப்படித் தான் சாப்பிட்டாலும் மெலிவாகவே இருக்கிறார்களே. பருமனாவதற்கு ஏதேனும் வழியுண்டா?</b>
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

- sOliyAn - 07-07-2004

ச்சீ... அதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- shanmuhi - 07-07-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-07-2004

sOliyAn Wrote:ச்சீ... அதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கலியாணத்துக்குப் பிறகு என்ன மாயம் நடக்குதோ... குறிப்பாக தமிழ்பெண்கள் குண்டாகிடுறாங்க...ஏன்...????! :twisted: :roll: :wink:

- vasisutha - 07-07-2004

வீட்டில் இருந்து அசைபோட்டுக கொண்டே இருந்தால் குண்டாகாமல் வேற என்ன?
8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 07-08-2004

சோலி .....ச்சீ... அதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு...சிரிப்புத்தான் வருது!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 07-08-2004

kuruvikal Wrote:
sOliyAn Wrote:ச்சீ... அதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கலியாணத்துக்குப் பிறகு என்ன மாயம் நடக்குதோ... குறிப்பாக தமிழ்பெண்கள் குண்டாகிடுறாங்க...ஏன்...????! :twisted: :roll: :wink:
அவ்வளவுக்கு கணவன்மார் தமது மனைவிமாரில அக்கறையா இருங்காங்களப்பா! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 07-08-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 07-08-2004

sOliyAn Wrote:
kuruvikal Wrote:
sOliyAn Wrote:ச்சீ... அதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கலியாணத்துக்குப் பிறகு என்ன மாயம் நடக்குதோ... குறிப்பாக தமிழ்பெண்கள் குண்டாகிடுறாங்க...ஏன்...????! :twisted: :roll: :wink:
அவ்வளவுக்கு கணவன்மார் தமது மனைவிமாரில அக்கறையா இருக்காங்களப்பா! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஓ.... அப்படியோ சங்கதி....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->