Yarl Forum
உதவி கிடைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: உதவி கிடைக்குமா? (/showthread.php?tid=8091)

Pages: 1 2 3


Re: புரியாத இவ் மடயனுக்க - ganesh - 06-10-2004

புதிதாக இணைந்த கனடாக்கவிதனே
காத்திரும் சில நாட்கள் கவி அம்புகளை
மீண்டும் வீசுங்கள் தோத்துவீடும்
வன்செயல்கள் சுத்திவரும் நம்இனங்கள்
உம்மைச்சுற்றி


- kavithan - 06-11-2004

தமிழ் சகோதரனே!


நிச்சயமாய் சகோதரனே
நிறைவான இடத்தை,
யாமிருக்க பயமேன் என
யாழ் இணையம் தந்திட
இப் புதிய கவிக்கு
என்ன தான் குறை

கவிதன்


- ganesh - 06-11-2004

இனிவரும் காலங்களில் வானொலியிலும் நாகாPகத்தை காப்பாற்றுவீர் என்று நம்புகின்றேன்
தொடர்ந்து கருத்துக்களால் மோதுவோம் நாகாPகமாக எழுதுவோம்


- sethu - 06-11-2004

பேட்டுக்கோழி கூவி விடியாது நாய்கு எப்பவும் குரைக்கத்தான் தெரியும்.


- sOliyAn - 06-11-2004

விடியுற நேரமாப் பார்த்து கூவி பெயரெடுக்கிறது சேவல்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 06-11-2004

கொலன்டிலை என


- ganesh - 06-13-2004

நல்லது தானே ஆனால் நான் நா? இல்லை அது நோர்வேயில்


- ganesh - 06-13-2004

பாவம் நல்லதொரு உலகத்தலைவரை எள்ளி நகையாடாதீர் படம் தேவையானல்
சொல்லும் பொருத்தமானதை
அனுப்பிவைக்கிறேன்


- ganesh - 06-13-2004

குண்டுமணிக்குள் குப்பையா?

அல்லது குப்பைக்குள் குண்டுமணியா?


- ganesh - 06-13-2004

சொந்தப்படத்தை போடலாம்தானே?


- sethu - 06-13-2004

கொலன்டில் இருக்கும் தமிழ் மக்களுடைய அனைத்து கடைகள் நிறுவனங்கள் இமைப்புகள் சேவைகள் வியாபாரங்கள் தொடர்பான தகவல்கள் தேவை உதவி செய்ய யாராவது மன்வருவீர்களா?


- ganesh - 06-13-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- ganesh - 06-13-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- ganesh - 06-13-2004

நெதர்லாந்தில் உள்ள மக்களே
தயவு செய்து இன்றுபோல் என்றும் இன மத அரசியல் பேதமின்றி இணைந்திருங்கள் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்


- sethu - 06-13-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்