![]() |
|
ரசித்த நகைச்சுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை (/showthread.php?tid=8066) |
- sOliyAn - 01-09-2004 குருவிகள்! கோதம் மாவுக்கை கொஞ்சம் ரவையும் கலந்து சுட்டுப் பாடுங்கள்.. உழுந்துத் தோசை தோற்றுவிடும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மாவை கரைத்து ஒன்று ரண்டு முட்டையும் (ஈஸ்ட் வேண்டாம்) தேவையானால் கொஞ்ச சீனியும் போட்டு சுட்டு பாருங்கள்.. ஜேர்மன்காரன் 'பன்கூஹன்' என்று சொல்லுவான்.. (சோஸ்பானில சுடுவதால் பான்கேக்.. சரியா?!) அதனுள் ஜாம்.. அல்லது பழங்களை வைத்து ஒரு சுத்து சுத்தியும் கடிக்கலாம்.. எல்லாம் அவங்களைப் பார்த்துப் பழகினது.. :wink:
- kuruvikal - 01-09-2004 நன்றி சோழியன் அண்ணா...கோதுமை ரவையை அவிக்க வேண்டுமா அல்லது தேவையில்லையா...லட்டுக்கு எல்லாம் வறுத்துச் செய்வினம் அது போல ஏதாவது செய்ய வேண்டுமா...நேரம் இருந்தால் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்....எல்லாம் பழகப்பழக் சிம்பிளாயிடும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 01-10-2004 எதையுமே அவிக்கத் தேவையில்லை. சுட்டால் போதும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 01-10-2004 குருவி ஜேர்மனியில உளுந்து உளுந்து மா கிடைக்காட்டி பரவாயில்லை. செக் அனுப்பி விடுங்கோ நான் வாங்கி அனுப்புகிறேன். :wink: - sOliyAn - 01-10-2004 அடடா.. குருவி ஜேர்மனியா.. மாத்திட்டாங்களா?! - vasisutha - 01-10-2004 என்ன சோழியண்ணை குருவி ஜேர்மன் நாட்டுக் கொடிதானே போட்டிருக்கிறார்? - sOliyAn - 01-10-2004 குருவிகளுக்கு வயது 70 என்றால் கொடியும் மாறிப் பறக்கலாந்தானே?! :wink: - kuruvikal - 01-10-2004 குருவிகளின் கொடி...முன்னாள் சோவியத் யூனியனின் கொடி...அதன் இன்றைய அர்த்தம்....மனித நாகரிகம் நட்சத்திரமாய் மிளிர வேண்டுமாயின் உன் செங்குருதி சிந்தவும் நேரிடலாம் அந்த அளவுக்கும் முயற்சி அவசியம்....எம் மரணத்தாலும் எதிர்கால சந்ததிக்கு தெளிவான நல்ல வழிகாட்ட முடியுமென்றால் மரணம் என்பதும் ஒரு பொருட்டல்ல....எதிலும் ஓயாத முயற்சி அவசியம்....தோல்வியானாலும் சரி வெற்றியானாலும் சரி...இரண்டிலிருந்தும் நிறையப் பாடங்கள் படித்துக் கொள்ளலாம்....! வயது 70... நாம் தேடும் அனுபவத்தின் அளவும் முதிர்ச்சியும் அந்தளவுக்கு பக்குவப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Kanakkayanaar - 01-17-2004 சில காலங்கட்கு முன்பு ஒரு ஆங்கில நூலில் படித்தது. அதன் என்னுடைய தமிழாக்கம் கீழே: தொடருந்தொன்றில் பயணச்சீட்டுச் சோதகர் ஒரு இளம் பயணியை நோக்கி, "உமது பயணச் சீட்டு எங்கே?" என வினவுகிறார். அவ் இளைஞன் தனது பெட்டியத் திறந்து, அவசரமாக தேடுகிறான், ஆனால் அங்கு இல்லை, பின்னர் எழுந்து தன் சட்டைப் பைகள் அனைத்தையும் சல்லடை போடுகிறன், அங்குமில்லை, சட்டென்று நினைவு வந்தது போல் தன் பெட்டியில் உள்ள வெளிப்புறப் பையையும் சல்லடை போடுகிறான், பயனில்லை. "இன்னும் கண்டுபிடிக்கவில்லையா!" என்று புன்னைகைத்த வண்ணம், அவன் வாயில் இருந்த பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு போகிறார். இதனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு முன்னுகிருந்தவர், நக்கலும் கிண்டலும் கலந்த தொனியில் "ஆத்துல போட்டுட்டு குளத்துல தேடினான் என்று கேள்விப் படுருக்கிறன், ஆனால் நீர் வாயிலை வைச்சண்டு எல்லா இடமும் தேடியிருகிறீரே, என்ன அவ்வளவு யோசனையா?...". அவர் சிரித்து முடிப்பதற்குள், அமைதியும் நிதானமும் கலந்த தொனியில் "இல்லண்ணே, நேற்றையான் திகதிய அழிச்சுக்கொன்டிருந்தனான், அவ்வளவுதான்" முன்னிக்கிருப்பவர் முகத்தில் அசடு வழிகிறது. :mrgreen: - vasisutha - 01-18-2004 அட இது நல்ல ஐடியாவா இருக்கு. :wink: - ganesh - 01-18-2004 என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கிடைக்காவிட்டால் கண்ணாடியை போட்டு தேடலாம் தானே கண்ணாடியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் - vasisutha - 01-24-2004 சிவபெருமான்:- உமாதேவி முருகன் ஏன் கோபித்துக்கொண்டு மலையில் நிற்கிறான்? உமாதேவி:- வேல் ஆயுதம் இக்காலத்துக்கு தேவையில்லையாம், நவீன எந்திரத் துப்பாக்கி வேண்டுமாம்! நன்றி: ராணி வாரமலர் - shanthy - 01-24-2004 vasisutha Wrote:சிவபெருமான்:- உமாதேவி முருகன் ஏன் கோபித்துக்கொண்டு அப்ப முருகன்ரை அண்ணா கணேசு என்ன செய்தவர் தெரியுமோ வசி. எலியைப்பிடிச்சு உலகைச் சுத்தினாராம்: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 01-24-2004 கணேசருக்கு தெரியுமா கம்பியூட்டருக்குப் பக்கத்தில எலி இருக்குமெண்டு..? - ganesh - 01-28-2004 நீ பிற்காலத்தில் உமது தந்தையைப்போல கண்வைத்தியராகவரத்தானே விரும்புவாய்? இல்லை நான் பல் வைத்தியராகவர விரும்புகிறேன் ஏன் மனிதர்களுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உள்ளது ஆனால் பற்கள் 32 - vasisutha - 02-01-2004 குருவிக்கு ஒருஅழகான படம் பரிசு தருகிறேன் :wink: - vasisutha - 02-05-2004 குருவி படம் தந்ததுக்கு ஒரு நன்றியாவது சொல்லலாமே? ------------------------------- நோயாளி: Doctor இன்னும் எவ்வளவு நாள் நான் உயிரோடு இருப்பேன்? Doctor : பத்து நோயாளி: பத்து வருடமா? பத்து மாதமா? பத்து நாட்களா? சொல்லுங்கோ Doctor. Doctor : ஒன்பது.. - sOliyAn - 02-05-2004 சொந்த கற்பனையா? சிந்தித்தால் சிரிப்பு வரும்! - Mathan - 02-05-2004 ஓ செக்கனா? - vasisutha - 02-05-2004 சொந்த கற்பனை இல்லை சோழியண்ணை, இரவல் தான். எனக்கு முதலில் இதை படித்தபோது ஒன்றுமே புரியவில்லை. நீங்கள் சொன்னது போல சிந்தித்த பிறகுதான் சிரிப்பு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கெண்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |