![]() |
|
வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே (/showthread.php?tid=783) |
- Birundan - 02-20-2006 வணக்கம் வாங்க. வடிவு. - வடிவேலு - 02-20-2006 Birundan Wrote:வணக்கம் வாங்க. வடிவு. சொறி Birundan நான் வடிவுகரசியை கூட்டிகொண்டு வரவில்லை - Birundan - 02-20-2006 வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா? - வடிவேலு - 02-20-2006 Birundan Wrote:வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா? ஏன் அழகான தமிழில் போதிய அளவு சொல் இருக்கும் போது ஏன் இந்த சுருக்கம்? அப்புறம் இஅதை வாசியுங்கள்: ஒருதர் விளம்பரம் கொடுத்தார் <b>பாவித்த பெண்கள் சயிக்கிள்ளுடன் தேவை</b> - Birundan - 02-20-2006 வடிவேலு Wrote:Birundan Wrote:வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா? சுருக்கத்தின் பெருக்கம் என்ன அண்ண? - வடிவேலு - 02-20-2006 Birundan Wrote:வடிவேலு Wrote:Birundan Wrote:வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா? - Birundan - 02-20-2006 வடிவேலு Wrote:Birundan Wrote:[quote=வடிவேலு][quote=Birundan]வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா? நீங்கள் சுருக்கி வடிவு என்று சொன்னது என்னகு வடிவுகரசியின் நினைவை தந்துவிட்டது ஏன் அவவுக்கு என்னாச்சு? - Raguvaran - 02-20-2006 வணக்கம் வடிவேலு..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வடிவேலு - 02-20-2006 Quote:ஏன் அவவுக்கு என்னாச்சு? அதை அவவை வச்சு இருகிறவனிடம் தான் கேட்கனும் - Birundan - 02-20-2006 அடங்கொக்காமக்கா அதுக்கேன் இரண்டுதடவை அழுதீங்க. - வடிவேலு - 02-20-2006 Birundan Wrote:அடங்கொக்காமக்கா அதுக்கேன் இரண்டுதடவை அழுதீங்க. ஆசைதான் அடிகரும்பு சாப்பிட்டு பார்க்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 02-20-2006 வடிவேலு Wrote:Birundan Wrote:அடங்கொக்காமக்கா அதுக்கேன் இரண்டுதடவை அழுதீங்க. யோ வடிவேலு நீ ஒரு மோசமான பயலப்பா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வடிவேலு - 02-20-2006 Birundan Wrote:வடிவேலு Wrote:Birundan Wrote:அடங்கொக்காமக்கா அதுக்கேன் இரண்டுதடவை அழுதீங்க. அது தான் அம்பிகாவை யரலும் சம்ளிக்க முடியமா கட்சில பார்த்திங்கள் தானே இந்த கட்டதுரை தானே அடக்கினது - Eelam Angel - 02-20-2006 Å¡í¸ ÅʧÅÖ «í¸¢û Å¡í¸ ¯í¸ ÅÃ× ¿¨¸îͨŠÅÃ× ¬¸ðÎõ - வடிவேலு - 02-20-2006 [quote=Eelam Angel]Å¡í¸ ÅʧÅÖ «í¸¢û Å¡í¸ ¯í¸ ÅÃ× ¿¨¸îͨŠÅÃ× ¬¸ðÎõ அப்போ நான் சீரியஸா ஒரு பதிலும் எழுத கூடாத? :twisted: :twisted: :twisted: - கறுப்பி - 02-20-2006 வணக்கம் வாருங்கள் வடிவேலு. இப்போ என்ன படங்கள் குறைவு என்டு யாழ்களம் பக்கம் விஜயமா.........?????????????? - Eelam Angel - 02-20-2006 வடிவேலு Wrote:[quote=Eelam Angel]Å¡í¸ ÅʧÅÖ «í¸¢û Å¡í¸ «í¸¢û 8) ¯í¸§Ç¡Î §º÷óÐ ¿¨¸îͨÅÔõ ÅçÅü§Èý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ¿£í¸û ¾¡Ã¡ÇÁ¡¸ சீரியஸா பதிø ±Ø¾Ä¡õ :wink: :wink:
- வடிவேலு - 02-20-2006 கறுப்பி Wrote:வணக்கம் வாருங்கள் வடிவேலு. இப்போ என்ன படங்கள் குறைவு என்டு யாழ்களம் பக்கம் விஜயமா.........??????????????இ படம் என்ன படம் யாழ்களத்தில் என் மீது பாசமாக என் உயிர் உறவுகள் இருக்கும்போது படம் எதுற்கு? - கறுப்பி - 02-20-2006 போட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் சினிமா வை விட்டு போட்டு அரசியலில் குதிக்கிற மாதிரி ஒரு செட்அப். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வடிவேலு - 02-20-2006 கறுப்பி Wrote:போட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் சினிமா வை விட்டு போட்டு அரசியலில் குதிக்கிற மாதிரி ஒரு செட்அப். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒம் ஒம் வைக்கோ திமுக வில் இருந்து வர வில்லை என்றவுடன் ஜெயா கவலை பட்டு எனக்கு தான் முதல் போன்கால் பன்னினவா தயவு செய்து தங்கள் கட்சியில் என்னை இனையச்சொல்லி எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, நான்வேற பிஸி தெரியுமோ ஜெயாவை கைவிடவும் மனம் வ்ருது இல்லை என்ன செய்வது? நான் அ.தி.மு.க க்கு போன கருனாநிதி என்ன சொல்லுவாரோ தெரியவில்லை நாங்கள் நல்ல நன்பர்கள் இதுக்குள்ள கப்டன் விஜயை வேற நாங்கள்சக நடிகர்கள் நான் சொன்னான் எதுக்கும் அமெரிக்கன் அதிபர் புஸ் கூட பேசிட்டு முடிவு சொல்லுறன் என்று.. பார்ப்பம் எல்லோருக்கும் நான் வேனும் எண்ட நான் எங்க போறது எதுக்கும் நாளைக்கும் ஒருக்க புடின் கூட கலந்து பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுவேன் இல்லை என்றல் நான் இமையமலைக்கு போய்விடுவேன் தேர்தல் முடிந்த பின் தான் வருவேன் யார் என்ன கோவிச்சாலும். |