![]() |
|
பூநகரித் தவளைப் பாய்ச்சல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பூநகரித் தவளைப் பாய்ச்சல் (/showthread.php?tid=7829) |
- P.S.Seelan - 11-22-2003 தாத்தாவிற்கு எல்லாம் விளங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. ஆயினும் என்ன செய்ய செஞ்சோற்றுக் கடன் என்று ஒன்று இருக்கின்றதே. அதற்காவது நாலு வார்த்தை இப்படி எழுதாவிட்டால் எப்படி? இருபத்தி ஏழு வருடத்தில் கிழித்ததன் பிரதிபலனை இனித்தான் நாம் அனுபவிக்கப் போகின்றோம். உங்களைப் போன்றவர்கள் போய் அந் நாடுகளின் சுக போக வாழ்வை வர்ணித்தால் மற்றவன் வரத்தானே செய்வான். ஆயினும் மண் பற்றுள்ளவன் அசையமாட்டான். அரசு என்றிருந்தால் வரிகட்டத் தான் வேண்டும். நாம் எல்லோரும் உளப் புூர்வமாக வி.பு களை எமது பாதுகாவலர் அரசு என்று என்றோ தீர்மானித்து விட்டோம். நாளைய முன்னேற்றத்திற்கு வரி வட்டியென்ன அதற்கு மேல கேட்டாலும் கொடுப்போம். அது சரி மதி மண் மீட்புக்கு வாங்கிதை எல்லாம் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். போய் வாங்கப் பாருங்கள். சும்மா நொய் நொய் என்று உடைந்த ரெக்கோட்பிளேயர் மாதிரி தேய்த்துக் கொண்டிருக்காமல். நிச்சயமாய் அந்தத் தலைவனின் தீர்க்கதரிசனத்தால் நாம் எல்லோரும் ஒரு முன்னேற்றமான அமைதியான வாழ்வு வாழத்தான் போகின்றோம். அதைப் பார்த்து நீங்கள் உங்களைப் போன்றவர்கள் வயிறு எரியத் தான் போகின்றீர்கள். அன்புடன் சீலன் - Mathivathanan - 11-22-2003 இருந்த தமிழ்ச்சமுதாயத்தை சிதறடித்து ஓடவைத்ததன்தாக்கம் தற்சமயம் கொஞ்சம் தெரிந்தாலும் முழுமையாகப் புரிய சிலகாலம் செல்லும். அதுவரை பொறுத்திருப்போமே. ஆயிரம் பெயரை கூப்பிட்டு ஆலவட்டம் பிடித்தாலும் அவனவன் இழந்தது அவனவனுக்குத்தான் தெரியும். கொடுக்கக்கூடிய கடனல்ல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 11-23-2003 தாத்தா நீர் ஒண்டையும் இழக்கேல்லையல்லோ அப்ப நீர் பொத்திக் கொண்டு வாசியும். உம்மட்டை இழக்கிறதுக்குத்தான் என்ன இருக்கு .எல்லா மாடும் ஓடுது எண்டு இந்த தாத்தா பேத்தைக் கண்டும் ஓட நினை;க்குது அது தான் கவலை :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- Mathivathanan - 11-24-2003 S.Malaravan Wrote:தாத்தா நீர் ஒண்டையும் இழக்கேல்லையல்லோ அப்ப நீர் பொத்திக் கொண்டு வாசியும். உம்மட்டை இழக்கிறதுக்குத்தான் என்ன இருக்கு .எல்லா மாடும் ஓடுது எண்டு இந்த தாத்தா பேத்தைக் கண்டும் ஓட நினை;க்குது அது தான் கவலைநன்றி.. உங்களிடம் இழக்க எது இருக்கிறதோ அது என்னிடமும் இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்களேன்.. அதுபுரிய நீங்களும் என்னைப்போல .. .. .. .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- mohamed - 11-24-2003 Quote:P.S.Seelan wrote: 24-11-2003 - உதயன் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலை குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் அங்குள்ள தமிழ் மக்கள்இ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் பலத்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. பிரமுகர்கள்இ அமைப்புக்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றிய இந்த சமூக கருத்துக்கணிப்பில் புலிகளின் தலைவர் 78 சதவீத மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 71 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். - mohamed - 11-24-2003 இவற்றுக்கெல்லாம் மாறாகஇ ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சிகளும் மக்களின் அவநம்பிக்கை பட்டியலில் முன்னணி வகிக்கின்றனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சியினரும் முறையே 71 சதவீதஇ 81 சதவீத அவ நம்பிக்கை வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். ஜனாதிபதி அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதற்கு முன் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இக்கணிப்பு நடத்தப்பட்டது. ஏனைய தமிழ் குழுக்கள் அரசிடமிருந்து பணம்பெற்று தமிழ் சமூகத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்று 73 சதவீத மக்கள் தெரிவித்திருக்கின்றனர். கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டோர் அரசின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. தமிழ் மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள சிங்கள தலைமைத்துவம் விரும்பவில்லை என்பதே அவர்களின் கருத்தாகும். 13 சதவீதத்தினர் மட்டுமே தேர்தல் நீதியானதுஇ நேர்மையானது என்று கருதுகின்றனர் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. நன்றி: உதயன் Quote:Mathivathanan - mohamed - 11-24-2003 அங்குள்ள மக்களில் பெரும்பான்மை இப்படி கருத்து தெரிவிக்கையில்.. நாம் இங்கு முட்டுப்படுவது நியாயமா? இது ஒரு கருத்துக்கணிப்பு என்று வாதிடலாம், அனால் கருத்துக்கணிப்புகள் மக்களின் சொந்த கருத்தக்கள் தானே!! - P.S.Seelan - 11-25-2003 எல்லோரையும் கொண்டு வரும் ஏற்பாடு தான் சமாதானம். மதி கேட்பது கூலிகளி;ன் கருத்துக் கணிப்பெடுப்பு.அல்லது தெற்கில்; கருத்துக் கணிப்பெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் அதை நம்பியிருப்பார்.இவர்களெல்லாம் பாட்டுப்பாடுவது எதற்கென்று புரியாதா? இனத்தின் அழிவுப்பாதைக்கு வித்திடுபவர்கள் யார் பேரினமா எம்மினமா? அன்புடன் சீலன் |