Yarl Forum
கமரா கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கமரா கவிதைகள் (/showthread.php?tid=7826)

Pages: 1 2 3

- AJeevan - 11-17-2003

foto: ajeevan
இயற்கையோடு ஏன் இந்த மெளனம்

- AJeevan - 11-17-2003

foto: ajeevan
[b]ஈரமேயில்லாது
போனதால்
உண்டான
புகைச்சலா?

- AJeevan - 11-18-2003

foto: ajeevan (france)

[b]பச்சை பஞ்சனையில்
சுகமான மாலை.......

- AJeevan - 11-18-2003

foto: ajeevan (france)
பிறையே பிறையே
வளரும் பிறையே
இது நல்வரவே

மலரே மலரே
மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே

பயணம்
எமக்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம்
உனக்கு
இங்கு தொடக்கம்
விழிகள்
திறந்தாயோ

[size=9]பாடல்: பிதாமகன் ஆரம்ப வரிகள்......

- AJeevan - 11-18-2003

foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......

[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......

- Paranee - 11-18-2003

[quote=AJeevan]
foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......

[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......

கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை

அன்று எழுதிய கவிதை இது இன்றும் பொருந்துகின்றது.........

- AJeevan - 11-18-2003

foto: ajeevan
[quote=Karavai Paranee]
[size=14]கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை

- nalayiny - 11-18-2003

கன்ரோன் சியோன் மலை உச்சியில் அமைந்துள்ள தேவாலம்.

- nalayiny - 11-18-2003

Evian lake in france

- Eelavan - 02-11-2004

அண்ணா அதுதான் நீங்களே சொல்லிவிட்டுர்களே காமிரா கவிதைகள் என பிறகு ஏன் விளக்கும் கவிதைவரிகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குறும்படம்

- Eelavan - 02-11-2004

Ajeevan,பரணி உங்கள் காமிராவுக்காண கவிதை கவிதைக்கான புகைப்படம் போட்டிகூட நன்றாக தான் இருக்கிறது
அண்ணன் பரணிக்கு
தனிமரம் தோப்பாகாது
தனிமரமின்றி தோப்பும் கிடையாது
துளிமட்டும் சாரலாகாது
துளியின்றி சாரலும் கிடையாது
உன் கவிதைகள் துளி
நீ பரணி(பாடல்)