Yarl Forum
புதிய செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- P.S.Seelan - 12-02-2003

சகோதரி வனிதை துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா? பயமாயுள்ளது.குருவிகளே என்ன மயுூராபதிக்கு வந்து பார்த்த ஞாபகமோ? நடந்து போவது உடலுக்கு நல்லது. பஸ்சில் எக்கச்சக்க கூட்;டம். ஓட்டோவுக்கு எக்கச் சக்க காசு கொடுக்க வேண்டும். ஆறுதலாக நடந்தே போய்விடுவோம் வாருங்கள்.

அன்புடன்
சீலன்


- sethu - 12-02-2003

மயுhராபதி அன்னதானத்திலை ஞாயிற்றுகிழமையிலை வெட்டிப்போட்டு சந்தோசமாக நடக்கிறநீங்களோ சீலன்.


- sethu - 12-02-2003

என்னதான் சொன்னாலும் பாதகம் என தெரிந்து கொன்டு அவர்களை இங்கு கொண்டுவந்தது குகநாதனின் மிகப்பெரும் தவறு பாருங்கோ இல்லையோ?


- sethu - 12-02-2003

எனக்கென்டா?


- ganesh - 12-02-2003

மன்னிக்கவும் மோகன் மற்றும் எனது அன்பான கருத்துக்கள
உறுப்பினர்களே நான் தவறாக எதையும் எழுதவில்லையென்று
நினைக்கிறேன் அப்படி எழுதியிருந்தால் என்னை;
கருத்துக்களத்தில் இருந்து நீக்கவேண்டியது உங்கள் கடமை
அந்தக்கடமையில் இருந்து நீங்கள்
விலகக்கூடாது துரோகி போக்கிரி
ஒழிப்பேன் அழிப்பேன் என்ற வார்த்தைகளை எழுதாமல் நல்ல
செய்திகளை தமிழ்மக்களுக்காக
தரட்டும் நாங்கள் நிச்சயம் வரவேற்போம் ஆனால் வன்முறையாளர்களை வரவேற்கமாட்டோம் இது நிச்சயம்


- ganesh - 12-02-2003

நான் இந்தக்கருத்தக்கழத்தில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று
நினைக்கிறேன் ஆனாலும் தற்காலிகமானதே அதுவரை வேறு இடங்களில் கருத்து எழுதமுயற்சிக்கிறேன் எதற்கும் பொறுத்திருப்போம்

நன்றி

கணேஸ்


- sethu - 12-02-2003

யாழ் கள உறவுகளின் பதிலைப்பார்த்தே கருத்தெளுதும் உத்தேசம்

இத்துடன் ஒதுங்குவதாக அறுதியாக முடிவெடுத்துவிட்டேன் காரனம் நான் ஒருதருடனும் சீன்டாமல் இருக்கும்போது எனது தலைப்பு முhடப்பட்டுவிட்டது.


- sethu - 12-02-2003

<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி</span>


- vasisutha - 12-02-2003

சேது போகக்கூடாது என்பது எனது விருப்பம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- vasisutha - 12-02-2003

சேதுவின் உளவு என்ற பகுதியை ஏன் மூட வேண்டும். அதற்க்குள் வந்து குழப்பியவர்களை அல்லவா எச்சரிக்க வேண்டும். :evil: :roll: :?:

கணேஷ் உங்களைப் பற்றி;தான் சேது சொல்கிறார் என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் நீங்களே அதற்குள் சண்டை பிடித்து சேது உங்களைப் பற்றித்தான் சொல்கிறார் என்று எங்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்கள்.

சேது நீங்கள் இனி கண்படிதிட்டி எழுதிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி நாகரிகமாக திட்டலாம்.

உதாரணமாக என்னை நாய் என்று நேரடியாக திட்டாமல் வைரவரின் வாகனம் என்று திட்டலாம். :wink:


- anpagam - 12-03-2003

Quote:மன்னிக்கவும் மோகன் மற்றும் எனது அன்பான கருத்துக்கள
உறுப்பினர்களே நான் தவறாக எதையும் எழுதவில்லையென்று
நினைக்கிறேன் அப்படி எழுதியிருந்தால் என்னை;
கருத்துக்களத்தில் இருந்து நீக்கவேண்டியது உங்கள் கடமை
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
no comment
அப்படி இங்கு நீர் இங்கு எழுதாவிட்டா என்ன நய்நா ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :?: 8)


- sOliyAn - 12-03-2003

யாழ் களமென்றா யாழ் வாசனை வீசத்தானேவேணும்.. வேலிச் சண்டை.. கதியால் சண்டை.. வரம்புச் சண்டை..


- ganesh - 12-03-2003

சேது கருத்துக்களத்தில் இருந்து
வெளியேறவேண்டிய அவசியம்
இல்லை ஆனால் அவர் தனது நாகாPகமற்ற எழுத்துக்களை
தவிர்க்கவேண்டும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்டபிரச்சனையில்லை அவருக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு எனக்கு இல்லை அவரை
நேரடியாக எனக்கு தெரியாது ஆனால் அவர் ரிபீசி வானொலியில்
கடமையாற்றியதாக கேள்விப்படுகிறேன் நானும் ரிபிசி
வானொலிக்கு நெதர்லாந்து செய்திகொடுப்பவராக இருந்துள்னே;
ஆனால் தற்போது வானொலி உறவுகளுடன் தொடர்பு இல்லை
அத்துடன் நான் முன்னால் பணிப்பாளருக்கு வால் பிடிப்பதாக
இதனால் அவருக்கு சாதமாக எழுதுவதாக சொல்லியுள்ளார்கள்

பணிப்பாளர் மட்டுமல்ல எந்ந தமிழ்மகனையும் பொறுக்கி துரோகி
அவர்களை ஒழிப்பேன் என்று எழுதுவோர்களுக்கு எதிராக எனது
கருத்து தொடரும்

சேது இனியாவது இப்படியான
செயதி;களைத்தவிர்த்து நல்ல செய்திகளை தர முன்வரவேண்டும
நாங்கள் மோதுவது எமக்கு அழகல்ல நல்ல தலைப்பைவையுங்கள் நல்ல செய்திகளைத் தாருங்கள் அதனைவிட்டு வேறு தவறான பாதைக்கு செல்லாதீர்கள் ஒருவர்
தவறான பாதைக்கு செல்லும்போது
அதனை தடுக்கவேண்டியது எமது
கடமை எதிரியாக இருந்தாலும்
அவர்களை அணைக்கவேண்டியது
எமது கடமை இக்கருத்தை ஏற்காவிட்டால் இங்கிருந்து வெளியேறுவது மிகவும் நல்லது


- yarlmohan - 12-03-2003

சேதுவின் உளவு என்ற கருத்து சேது, கணேஸ் இருவருக்கும் இடையிலான மோதல் களமாக மாறிவந்துகொண்டிருந்ததால் அதை தணிக்கும் நோக்கத்தில் மூடப்பட்டுள்ளது.


- sOliyAn - 12-03-2003

இதுக்குத்தான் சொல்லுறது.. அந்தந்த தலைப்புள் கருத்து பிறளும்போது முளையிலேயே அகற்றிவிடவேண்டும் என. இப்போ பாருங்கள்.. அந்த தலைப்புள் சேது பல வாசிக்கக்கூடிய விசயங்களை தந்தார். அதைப் பூட்டியதால் வாசிப்பவர்களுக்குத்தானே இழப்பு?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 12-03-2003

வாசிப்பிற்கும் புூட்டிற்கும் சம்பந்தமே இல்லை
முழங்காலிற்கும் மொட்ந்தலைக்கும் ஏன் முடிச்சுப்போடுகின்றீர்கள்.

ஓஹோ ! அதற்கு விமர்சனம் வைக்க முயல்கின்றீர்களா ?
Quote:அந்த தலைப்புள் சேது பல வாசிக்கக்கூடிய விசயங்களை தந்தார். அதைப் பூட்டியதால் வாசிப்பவர்களுக்குத்தானே இழப்பு



- sOliyAn - 12-03-2003

அதாவது மேலும் வாசிக்க சந்தர்ப்பம் இல்லையே எனச் சொல்ல வந்தேன். நல்லவைகள் எங்கே இருந்தாலும் வரவேற்பதில் தவறில்லையே?!


- kuruvikal - 12-03-2003

சேதுவின் உளவு பூட்டுப்பட்டாலும் சேது இன்னுமொரு தலைப்பில எழுதலாம் தானே....சேது எடுத்ததுக்கெல்லாம் மற்றவர்களை கண்டபடி பேசுறதையும் விட்டுட்டு தனது கருத்தில் நிதானம் காட்டித் தந்தா எமக்கும் பிரயோசனம் அவருக்கும் தனது செய்தி பலரால் வாசிக்கப்படுகிறது என்ற திருப்தி பிறக்கும்.....!
சேது, பூட்டுக்காக வருந்தாம நல்ல ஒரு தலைப்பாப் போட்டு நீங்களே தொடருங்கோ...இப்படியும் போடலாம்..'சேதுவின் சாதுரியத் தேடல்கள்'...அப்படி என்று....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Paranee - 12-03-2003

நல்லதொரு தலைப்பு குருவிகளே
பொருத்தமானது அதையே வைத்துக்கொள்ளட்டும். வைத்தவுடன் அதனை பதிவும் செய்துகொள்ளட்டும்


- yarl - 12-03-2003

சாதுரியத் தேடலுககு சாதுவாகவிருக்கவேண்டும்..பத்திரிகையாளன் சாதுவாகவிருந்தால் அலுவல் நடக்காது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->