Yarl Forum
miss world - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: miss world (/showthread.php?tid=7690)

Pages: 1 2 3

- kaattu - 12-11-2003

vasisutha Wrote:
kuruvikal Wrote:சரி உங்கட ஈழப்பெண்கள் எடுப்பான ஆக்கள் என்றால் எங்க ஒரு தடவை மிஸ் வேல்ட் வெற்றி பெற்றுக் காட்டுங்கோவன் பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சும்மா உங்கட கண்ணுக்கு எடுப்பென்டதுக்காக உலகத்துக்கே எடுப்போ...அதென்ன உங்கட பெண்கள் என்ன எடுகோளோ அல்லது இலட்சியமோ.....????! அந்தா அந்தப் பெண்கள் அழகு மட்டுமல்ல தமது பல்துறைத் திறமையையும் தான் வெளிப்படுத்தி வென்று வருகின்றார்....அது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்குது.....அவர்கள் பெண்கள்....உங்கடையள்....சீதனத்தோட டாக்குத்தர் மாப்பிளை தேடத்தான் கணக்கு.....பிறகு பிள்ளை குட்டி வண்டில் தள்ளிக் கொண்டு... ஊர்க்கதை பறையச் சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படியானால் ஈழப்பெண்களுக்கு அறிவே இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே? :roll:

சரி மிஸ் வேல்ட் போட்டிக்கு அழகான ஈழப்பெண் ஒருவரை அனுப்பலாம்.

மிஸ் ஈழம் என்று பட்டி அணிய அனுமதிக்கும் நாள் வரட்டும் குருவியாரே. :!: :?:
kuruvi
உம்மைப் போன்ற ஆண்கள் மத்தியிலும் ஈழப் பெண்கள் பிரகாசிக்கிறார்களே! அதுதான் ஈழப்பெண்களின் திறமை.
ஈழப்பெண்களின் திறமையை அழகு ராணிப்போட்டி வைச்சுத்தான் மேடையேறித்தான் காட்டோணும் எண்ட அவசியம் இங்கை ஒருத்தருக்கும் இல்லை.

- shanmuhi - 12-11-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Paranee - 12-11-2003

வணக்கம் காற்று
ஒருமையில் அழைப்பதை சற்று தவிர்ப்போமா ?

- shanmuhi - 12-11-2003

உண்மைதான்.
ஒருமையில் அழைப்பதை தவிர்த்து அழகு தமிழில் கருத்துக்களை முன்வைத்தால்... அவை யாழ்களத்தினை மேலும் பெருமை.. அழகு... பட வைக்கும்.

- kaattu - 12-11-2003

நீ என்று கதைப்பது தவிர்க்கப் பட வேண்டும்.
நீர் என்று கதைப்பது மரியாதைக் குறைவான சொல் என்று யார் சொன்னார்கள்?

உங்கள் கருத்துப் படி யாழ் களத்துக்கு அது அழகில்லை என்றால் தவிர்க்கிறேன்.
ஆனால் நீர் நீவிர் என்பவற்றில் மரியாதைக்குறைவு இல்லை.

- kaattu - 12-11-2003

kaattu Wrote:நீ என்று கதைப்பது தவிர்க்கப் பட வேண்டும்.
நீர் என்று கதைப்பது மரியாதைக் குறைவான சொல் என்று யார் சொன்னார்கள்?

உங்கள் கருத்துப் படி யாழ் களத்துக்கு அது அழகில்லை என்றால் தவிர்க்கிறேன்.
ஆனால் நீர், நீவிர், உமது என்பவற்றில் மரியாதைக்குறைவு இல்லை.

- kaattu - 12-11-2003

திருத்தம் செய்யும் போது தவறு நேர்ந்து இரு முறை எழுதப் பட்டு விட்டது.
தவறுக்கு வருந்துகிறேன்.

- kuruvikal - 12-11-2003

kaattu Wrote:
vasisutha Wrote:
kuruvikal Wrote:சரி உங்கட ஈழப்பெண்கள் எடுப்பான ஆக்கள் என்றால் எங்க ஒரு தடவை மிஸ் வேல்ட் வெற்றி பெற்றுக் காட்டுங்கோவன் பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சும்மா உங்கட கண்ணுக்கு எடுப்பென்டதுக்காக உலகத்துக்கே எடுப்போ...அதென்ன உங்கட பெண்கள் என்ன எடுகோளோ அல்லது இலட்சியமோ.....????! அந்தா அந்தப் பெண்கள் அழகு மட்டுமல்ல தமது பல்துறைத் திறமையையும் தான் வெளிப்படுத்தி வென்று வருகின்றார்....அது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்குது.....அவர்கள் பெண்கள்....உங்கடையள்....சீதனத்தோட டாக்குத்தர் மாப்பிளை தேடத்தான் கணக்கு.....பிறகு பிள்ளை குட்டி வண்டில் தள்ளிக் கொண்டு... ஊர்க்கதை பறையச் சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படியானால் ஈழப்பெண்களுக்கு அறிவே இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே? :roll:

சரி மிஸ் வேல்ட் போட்டிக்கு அழகான ஈழப்பெண் ஒருவரை அனுப்பலாம்.

மிஸ் ஈழம் என்று பட்டி அணிய அனுமதிக்கும் நாள் வரட்டும் குருவியாரே. :!: :?:

kuruvi
உம்மைப் போன்ற ஆண்கள் மத்தியிலும் ஈழப் பெண்கள் பிரகாசிக்கிறார்களே! அதுதான் ஈழப்பெண்களின் திறமை.
ஈழப்பெண்களின் திறமையை அழகு ராணிப்போட்டி வைச்சுத்தான் மேடையேறித்தான் காட்டோணும் எண்ட அவசியம் இங்கை ஒருத்தருக்கும் இல்லை.

திறமைசாலி எதற்கும் பின்னிற்க மாட்டான்....செய்வான் செய்து காட்டுவான்...தன்னில் நம்பிக்கையில்லாத, திறமைசாலி என்று கனவு காண்பவன் தான் செய்யமாட்டான் செய்வது போல பாசாங்கு செய்தே காலம் கடத்திப் போடுவான்.....அவனையும் உலகம் தெளிவாக இனம் கண்டுள்ளதாகவும் அதற்குள் தான் உங்கள் பெண்களின் அழகு கெட்டிகாரிப் புழுகுகள் அடங்கும் என்றும் உலகம் சொல்லுது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

vasisutha Wrote:குருவி பாவம் எங்கயோ நல்லா பாதிக்கப்பட்டு விட்டார் என்று தெரிகிறது. ஆகவே அவர் தன் ஏமாற்றங்களை இங்கு இந்த வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்.
(எந்தப் பெண்ணிடம் அடி வாங்கினாரோ?) :mrgreen:

நாங்கள் பிழை செய்தால் பெண்கள் என்ன யாரும் அடிக்கலாம் செய்யேல்லையே யாரடிக்க....தப்புக்குத் தண்டனை தப்பே செய்யாதவனால் அது யார் என்றாலும் தரப்படலாம்....அது நம்ம கொள்கை என்று உலகம் சொல்லுது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 12-11-2003

ஆமோதிக்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 12-11-2003

kaattu Wrote:நீ என்று கதைப்பது தவிர்க்கப் பட வேண்டும்.
நீர் என்று கதைப்பது மரியாதைக் குறைவான சொல் என்று யார் சொன்னார்கள்?

உங்கள் கருத்துப் படி யாழ் களத்துக்கு அது அழகில்லை என்றால் தவிர்க்கிறேன்.
ஆனால் நீர் நீவிர் என்பவற்றில் மரியாதைக்குறைவு இல்லை.

ஏன் காத்து அந்த நீர் என்பதை நீங்கள் என்றும் உமது என்பதை உங்களது என்றும் எழுதினால் என்ன கையுளையுமோ.....?!

எம்மைப் பொறுத்தவரை நீர் என்பது முன்னிலை ஒருமையைக் குறிக்கும் தமிழ் சொல்.... உமது என்பது படர்க்கை ஒருமையை குறிக்கும் தமிழ் சொல்...களத்தில் ஒருமையில் யாரையும் விழிக்கக் கூடாது...அது சட்டம்....ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன சட்டம் எல்லோருக்கும் பொது...ஏற்க வேண்டியது கடமை...இல்லாவிட்டால் தண்டனைதான்....அது களத்தை நிர்வகிப்போரின் பொறுப்பு....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

- S.Malaravan - 12-11-2003

அதில்லை குருவியாரே உலகம் கேட்டால் அது தானப் போய் நாட்டிலை நாலு பெண்களைப்பார்த்து கேக்கட்டுமன் அதை ஏன் குருவியள் மட்டும் தூக்கி கேக்குது எண்டுறது தானே இப்ப இங்க பிச்சனை என்னுடைய இறுதிப்பதில் தமிழீழத்தில் இன்னமும் போர் அமைதியாக வரவில்லை. போரினால் இலங்கையில் தமழீழப் பெண்களோ ஆண்களோ எவ்வளவு திறமை இருந்தும் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்தும் உலகம் கேட்கிறது என்ற பதத்துடன் வந்தது ஏனோ? அக்கேள்விக்கு குருவிகளது பதில் என்னவோ?
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:

- kuruvikal - 12-12-2003

அந்த உலகத்தில தானே நாமும் இருக்கிறம்....நீங்களும் இருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 12-17-2003

அப்ப உங்களுக்கு தெரிஞ்ச ஆரையாவது அழகிப்போட்டிக்கு
அனுப்புங்கோவன் குருவி.
(அப்படி இல்லை என்று தெரியும்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 12-17-2003

நானே போகலாம் எண்டுதான் இருக்கிறன்...ஆனா....அடுத்த பிறப்பில....மனிசனா....அழகான......பிறந்தா...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shanmuhi - 12-17-2003

நடக்கப் போவது அழகிப்போட்டியா அல்லது ? ? ?

- nalayiny - 12-17-2003

போறதிலை என்ன. போகலாம் உங்களை நீங்களே தாழ்த்தினா எப்படி? என்ன அந்த முட்டைக்குள் இருந்து பிரட்டுற முழி தான் பாக்க சகிக்கேலை.கள்ளன் மாதிரி தெரியுது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எதுக்கோ நிறைய பயப்பிடுற மாதிரியும் தெரியுது.சரியான பயந்தாங் கொள்ளியாக இருப்பீங்களோ???குறிப்பிட்ட ஒரு வட்டத்தை விட்டு வர மறுப்பதும் புரிகிறது.நீங்கள் தெரிவுசெய்திருக்கும் படத்தை வைத்து உங்கள் மனநிலையை சொன்னேன் அவ்வளவு தான்.ஆனாலும் பலதை மறைப்பதாகவே படம் கூறுகிறது. அதனால் தான் ஒளிந்து கொள்கிறீர்கள்.நல்ல உம்மணாம் மூஞ்சியாக இருப்ப்பீங்களோ? சுற்றுமுற்றம் பாற்து விட்டு முறைப்பாக தலையை உள்ளிளுத்து கொள்கிறபோது அதைத்தான் கூறுகிறது. ஒரே இடத்திலை நிண்டபடி ஓடுறியள் ஒரே இடத்திலை நிண்படி நடக்கிறியள் ஒரே இடத்திலை நிண்டபடி மறையிறியள். இது கூட உங்கள் உயர்வைவாழ்வில் ஒரு போதும் தராது. பாற்பவர்களுக்கு அடடா ஓடுறான் பாயிறான் மறையிறான் என இருக்குதே அன்றி உங்கள் வாழ்வில் எந்த உயர்வும் முன்னேற்றமும் வரவில்லை. அதைத்தான் படம் கூறுகிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
kuruvikal Wrote:நானே போகலாம் எண்டுதான் இருக்கிறன்...ஆனா....அடுத்த பிறப்பில....மனிசனா....அழகான......பிறந்தா...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- anpagam - 12-17-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:

- Mathan - 01-29-2004

என்ன இருந்தாலும் ஐஸ் ஐஸ் தான். அவதான் என்ற மிஸ் வேல்ட் (forever)

- kuruvikal - 01-29-2004

மிஸ் வேல்ட் எப்பவும் மிஸ் தான்.....உவையள் வெள்ளவத்தை பூபாலசிங்கம் பஸ்ராண்டில நிண்டு ஐஸ்வரியா ராய் தேட அவையள் அங்காள 'காமேர்ஸ் அவனியு' பஸ்ராண்டில நிண்டு சாருக்கான் தேடுவினம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-29-2004

அனுபவம் போல. ஆனா இந்த வயசுல?