Yarl Forum
விடைதெரிஞ்சவை சொல்லுங்கோ. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: விடைதெரிஞ்சவை சொல்லுங்கோ. (/showthread.php?tid=7661)

Pages: 1 2 3 4 5


- ganesh - 12-29-2003

ஜேர்மனியில் வசிக்கும் நண்பர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் அவர் செய்த
குற்றம் இடதுபக்கத்தில் கார் ஓட்டீயது
ஏன் இடதுபக்கத்தில் கார் ஓட்டினாய் என்று அதற்கு அவர்
சொன்னபதில் நான் லண்டன் செல்லவிருப்பதால் இங்கு இடதுபக்கத்தில் ஓடி பயிற்சி செய்கிறேன்
என்று


- vasisutha - 12-31-2003

நான் சொன்னது சரியா தவறா என்று கணேஸ் சொல்லவில்லை?
ஏன் ஏன் ஏன்?


- ganesh - 12-31-2003

சரியானவிடை


- vasisutha - 01-08-2004

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?


- ganesh - 01-08-2004

முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது


- Paranee - 01-08-2004

இலங்கைவேந்தன் காலத்திலேயே கடன்பட்டோர் கதை உள்ளதே (கடன்பட்டோன் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இராமயணத்தில் கம்பர் சொல்லியுள்ளாN ! அப்ப பாரி காலத்தில் அது இருந்திருக்கும்)

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- Paranee - 01-08-2004

பாரி தேர்கொடுக்கவில்லை. பாரி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது தேர் பழுதடைந்துவிட்டது. அவர் அதை வீதியில் விட்டு விட்டு போய்விட்டார். அதில் முல்லைக்கொடி படர்ந்துள்ளது. நம்மவர்கள்தான் கதைவிடுவதில் வல்லவர்கள் அல்லவா ? விட்டார்களே கதை பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் என்று

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- shanmuhi - 01-08-2004

நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ?


- Paranee - 01-08-2004

அந்த உயிரை எடுத்து ஏழுகடல் தாண்டி ஏழு மலைதாண்டி எங்காவது ஓளித்து வைத்துவிடுங்கள். அப்ப சாகமாட்டீர்கள்.

நான் எப்ப சாகலாம் என்று இருக்கேன் நீங்கள் சாகாமல் இருக்க பார்க்கிறீங்களா

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- ganesh - 01-08-2004

ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர்
இரண்டாவதில் சுடுதண்ணீரும்
குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார்
எதற்காக?


- ganesh - 01-08-2004

ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது
அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு
அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி
விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக?


- kuruvikal - 01-08-2004

இதென்ன கேள்வி கலந்து குளிக்க குளிர் நீர் நிரப்பத்தான்...இதெப்படி இருக்கென்றால் நியூட்டன் தனது வீட்டில் பூனைகள் போய் வர பெரிய பூனைக்கு பெரியதுவாரமும் சிறிய பூனைக்கு சிறிய துவாரமும் போட்டு வைத்தது போல இருக்கு.....

-------

பதிலில் சிறிய தவறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது....எழுதும் போது ஏற்பட்ட தவறு...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ganesh - 01-08-2004

சரியான பதில் அல்ல


- kuruvikal - 01-08-2004

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது  
அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு
அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி
விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுதான் அதன் இணை யானை போலும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 01-08-2004

யானையைக் கட்டிக்கொண்டு அழ முடியாதே ? அதுதான்.


- ganesh - 01-08-2004

சரியான பதில் இன்னும் வரவில்லை


- ganesh - 01-08-2004

கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?


- Paranee - 01-09-2004

பு}iனை ஏன் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றது ?

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- shanmuhi - 01-09-2004

கண் இருப்பதால் மூடிக் கொண்டு பால் குடிக்கின்றது.


- ganesh - 01-09-2004

மூன்றாவது தொட்டியை நீந்ததெரியாதவர்களுக்காக
தண்ணீர் நிரப்பாமல்வைத்திருந்தார்

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர்
இரண்டாவதில் சுடுதண்ணீரும்
குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார்
எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->