![]() |
|
யாழ் கேள்வி பதில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656) |
- kavithan - 03-23-2005 Quote:நல்லவிடயம் தான். <b>ஆனால் அது உருப்படியாய்ப்போகும் என்று நினைக்கிறியளா..??</b> நினைச்சால் சரி. Quote:நம்புவோம். <b>ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வையுங்களேன்.</b> முன்னமே கேட்டிட்டாவே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-24-2005 ஈஸ்டர் பண்டிகை ஏன் கொண்டாடுகின்றார்கள்? - tamilini - 03-25-2005 Quote:There is only one happiness in life,மதன் அனுபவிச்ச பின் வந்த வரிகளோ..?? :wink: - Mathan - 03-25-2005 சுட்ட வரிகள் ஆனால் பிடித்த வரிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன், என் கேள்விக்கு பதில் - tamilini - 03-25-2005 ஈஸ்டர் யேசு.. இறந்து ஒரு சில தினங்களின் பின்னர். உயிர்த்தவர் என்று கதை கேள்விப்பட்டிருக்கிறியளோ.. அவர் உயிர்த்த தினம் தான் பெரிய வெள்ளி. என்று நினைக்கிறன் சரியாய் தெரியாது. :mrgreen: - Eswar - 03-25-2005 மதனுக்கு உண்மையாகவே தெரியாதோ அல்லது வேறு கேள்விகள் ஞாபகத்திற்கு வரவில்லையோ ? - Eswar - 03-25-2005 Quote:அவர் உயிர்த்த தினம் தான் பெரிய வெள்ளி.அவர் இறந்தது வெள்ளியன்று. அவர் திரும்பவும் உயிர்ந்தெழுந்தது ஞாயிறு. அதனால் உயிர்த்த ஞாயிறு என்று அதற்குப் பெயர். - tamilini - 03-25-2005 பெரிய வெள்ளி என்பது இறந்த நாளா..?? :roll: - Eswar - 03-25-2005 ஓம் தமிழினி - kuruvikal - 03-25-2005 tamilini Wrote:பெரிய வெள்ளி என்பது இறந்த நாளா..?? :roll: இது கூடத் தெரியாம மனிதரா இருக்கீங்களே...குருவிகளுக்கே தெரியுது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-25-2005 Eswar Wrote:மதனுக்கு உண்மையாகவே தெரியாதோ அல்லது வேறு கேள்விகள் ஞாபகத்திற்கு வரவில்லையோ ? ஓரளவு தெரியும் யாராவது முழுமையாக அதை பற்றி சொல்வ்வார்கள் என்று கேட்டேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம் அல்லவா? 1) ஈஸ்டர் என்றால் என்ன (பெரிய வெள்ளி? குருத்தோலை ஞாயிறு? உயிர்த்த ஞாயிறு?) 2) எப்போது கொண்டாடுவார்கள்? எத்தனை நாட்களுக்கு? 3) எப்படி கொண்டாடுவார்கள்? 4) விசேட ஈஸ்டர் உணவு வகைகள் ஏதும் உண்டா? 5) ஈஸ்டர் முட்டை என்று சொல்கிறார்களே அது என்ன? - kavithan - 03-25-2005 Quote:5) ஈஸ்டர் முட்டை என்று சொல்கிறார்களே அது என்ன? கலர் கலரா முட்டை இருந்து முட்டைக்குள்ளை கன்டி இருந்தல் ஈஸ்டர் முட்டை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-25-2005 ஈஸ்டர் முட்டை என்று சொல்வதற்கு காரணம் ஏதும் இருக்குமல்லவா? - kavithan - 03-25-2005 Mathan Wrote:ஈஸ்டர் முட்டை என்று சொல்வதற்கு காரணம் ஏதும் இருக்குமல்லவா?அட அது எனக்கு தெரியாது .. ஆனால் இப்படி தான் இருக்கும்.. உள்ளை இது தான் இருக்கும் என்று தான் தெரியும் ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Eswar - 03-25-2005 மதன் தைப்பொங்கலுக்கும் வெடிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கோ அதேயளவு சம்பந்தம்தான் ஈஸ்டருக்கும் முட்டைக்கும். அதாவது நாம் ஒன்றை பலகாலமாக தொடர்ந்து கொண்டாடும்போது இடையில் வந்து சேர்ந்து அதுவும் ஒரு அங்கமாகி விடுகிறது. இயேசுநாதர் தனது 12 சீடர்களுடனும் ஒன்றாக அமர்ந்து (கடைசி) இராப் போசனம் அருந்தும் போது (யூதாசால் காட்டிக் கொடுக்கப் பட்டு) கைது செய்யப்பட்டார். மக்களின் தீர்ப்பிற்கிணங்க சிலுவை சுமந்து பின் சிலுவையில் அறையப்பட்டு சாகடிக்கப்பட்டார். இறந்த பிணத்தை புதைத்த குகையில் இருந்து மீண்டும் உயிர்ந்தெழுந்தார். 40 நாட்கள் தனது சீடர்களுடன் வாழ்ந்து பின்பு பரலோகம் சென்றார்.இதில் வியாளன் வெள்ளி ஞாயிறு இவை மூன்றுமே முக்கிய நாட்களாகும். அந்தக் காலத்து கிறிஸ்தவர்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்கள். உணவுமுறைகளெல்லாம் பின்னால் வந்து ஒட்டிக் கொண்டவை. - Mathan - 03-25-2005 விளக்கத்திற்கு நன்றி ஈஸ்வர். இயேசு நாதர் கொல்லப்பட்ட தினம் பெரிய வெள்ளி. அதற்கடுத்து வரும் ஞாயிறு உயிர்த்த ஞாயிறு சரியா? அப்படியானால் குருத்தோலை ஞாயிறு? அதுவும் உயிர்த்த ஞாயிறும் ஒன்றா? - Eswar - 03-25-2005 இல்லை மதன் இரண்டும் ஒன்றல்ல. குருத்தோலை ஞாயிறை ஆங்கிலத்தில் Palm sunday என்று சொல்வார்கள். அது சென்ற ஞாயிறு 20.03.05 அன்று வந்தது. இப்போதைக்கு அதன் விளக்கம் தெரியாது. எங்காவது தட்டுப்பட்டால் கொண்டுவந்து போடுகிறேன். - Mathan - 03-25-2005 பிரித்தானிய ஆங்கிலத்தில் "சியர்ஸ்" க்கும் "தாங் யூ" க்கும் உள்ள வேறுபாடு என்ன? எப்போது சியர்ஸ் உபயோகிக்க வேண்டும் எப்போது தாங் யூ உபயோகிக்க வேண்டும்? - tamilini - 03-25-2005 :? hock:
- kirubans - 03-25-2005 கோட், ரை கட்டினால் சொல்லுவது thank you , சாதாரணமாக உடையணிந்தால் சொல்லுவது cheers. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cheers - an informal way of saying 'Thank you' |