![]() |
|
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? (/showthread.php?tid=7619) |
- anpagam - 01-29-2004 Quote:ஒருவேளை இந்தக் கடுப்பு மற்றப்பக்கமோ தெரியாது..அப்படி என்றால் எந்தபக்கம்.... பெண்பால்பக்கமோ... :wink: :roll: :?: தாத்ஸ் சொல்லும் கருத்தை சொல்லிவிட்டு ( <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->) செய்கிறதை பார்க்க சிலவேளை நக்கல் என்று தோன்றுகிறது (தாத்தாவுக்காக இதை எழுதவில்லை) சீரியசாக உங்களுக்கு (பொதுவாக)கருத்து எழுத பின் எல்லாரும் நக்கலாகவே கருத்தெழுதுகிறார்கள் துணிவுடன் நக்கல் நடிப்பில்லாமல் வேண்டிய இடத்தில் வேண்டும்போது எழுதினால் சிலவற்றை தெளிவாக ஆராயலாம் அல்லது கருத்துக்களத்துக்கும் chat வித்தியாசம் இல்லாமல் போகும்... அல்லது வேண்டியவர்கள் இப்படி செய்கிறார்களோ தெரியா.... :?: விளங்குபவர் விளங்கிக் கொண்டால் சரி.... :? :roll: நேரம் இங்கு வெளிநாட்டில் பொன்னானது உங்களுக்கு தெரியாததா...
- Mathivathanan - 01-30-2004 anpagam Wrote:Spot on anpagamMathivathanan Wrote:ஒருவேளை இந்தக் கடுப்பு மற்றப்பக்கமோ தெரியாது..அப்படி என்றால் எந்தபக்கம்.. பெண்பால்பக்கமோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->யார் எதைக் குறிபிட்டு எழுதுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் ஆற்றல் நிச்சயம் இக்கருத்துக்களத்தில் கருத்து எழுதுபவருக்குத் தேவை.. நக்கலிலும் ஒரு தர்க்கம் இருக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 01-30-2004 Karavai Paranee Wrote:ம்கூம்பரணி தரம்கெட்டவன் என்பதை முடிவு செய்வது யார்..? உங்களுக்குத் தரமானவர் எனக்கு தரம்கெட்டவராகலாம்.. எனக்குத் தரமானவர் உங்களுக்குத் தரம்கெட்டவராகலாம்.. இப்படி ஒரு சிறிய வேற்றுமைக்காக களையெடுப்போம் என்று கூக்குரலிடும் தரம்கெட்ட செயலைப் புரிபவர்கள் மத்தியில் இந்தத் "தரம்கெட்ட" வார்த்தை தரம்கெட்டு அலைகிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- anpagam - 01-30-2004 அரோகரா..... என்னவெண்டாலும் செய்யுங்க தாத்ஸ்... :wink: ஆனால் உங்கள் கருத்தில் இப்போ கொஞ்சம் மாற்றம் தெரிகிறது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்களுக்கே தெரியும் என எண்ணுகிறேன்... :wink: ஆனால் இன்னம் Old (old <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) Tamil(மரியாதையான tamil) கதைக்காமல் கருத்தெழுதினால் எல்லாரும் உங்களுடன் கருத்தாடுவர் என எண்ணுகிறேன் நட்புடன்... யாரோ :mrgreen: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)
- Mathivathanan - 01-30-2004 BBC Wrote:என்ன தாத்தா இதுவரை கொத்தடிமைனா என்னனு சொல்லல? ரொம்ப இடத்தில் இத யூஸ் பண்ணிருக்கார்.அதை விடுங்க.. இந்த பிபிஸி உங்கள் எல்லோருக்கும் நன்கு பரீட்சயமானவர்.. யாரெண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 Ilango Wrote:Search found 32 matches அருமையான முயற்சி (Good try) ஆனா பெட்டர் லக் நெக்ஸ் டைம் - Mathan - 01-30-2004 Mathivathanan Wrote:அதை விடுங்க.. இந்த பிபிஸி உங்கள் எல்லோருக்கும் நன்கு பரீட்சயமானவர்.. யாரெண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..? :?: நமக்கும் சொல்லுங்க பொஸ் :wink: - Mathivathanan - 01-30-2004 Mathivathanan Wrote:BBC Wrote:என்ன தாத்தா இதுவரை கொத்தடிமைனா என்னனு சொல்லல? ரொம்ப இடத்தில் இத யூஸ் பண்ணிருக்கார்.அதை விடுங்க.. இந்த பிபிஸி உங்கள் எல்லோருக்கும் நன்கு பரீட்சயமானவர்.. யாரெண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..? BBC Wrote:[quote=Ilango]Search found 32 matches அருமையான முயற்சி (Good try) ஆனா பெட்டர் லக் நெக்ஸ் டைம் - Mathan - 01-30-2004 என்ன சொல்றீங்க தாத்தா? புரியலையே? - shanthy - 01-30-2004 Mathivathanan Wrote:BBC Wrote:என்ன தாத்தா இதுவரை கொத்தடிமைனா என்னனு சொல்லல? ரொம்ப இடத்தில் இத யூஸ் பண்ணிருக்கார்.அதை விடுங்க.. இந்த பிபிஸி உங்கள் எல்லோருக்கும் நன்கு பரீட்சயமானவர்.. யாரெண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..? :roll: :roll: 8) - Mathan - 01-30-2004 அது என்ன ஆம்பிள இருக்கலாம் பொண் இருக்கமுடியாது. அது அவங்க உரிமை. நாம் அதுல தலைய போட கூடாது. அவங்கள சப்போர்ட் பண்ணனும். இத நம்ம சனங்க ஏத்துக்க தான் வேணும் இல்லனா அவங்க நம்மள விட்டு விலகி போடுவாங்க. இப்ப யார் வாழ்கையும் மத்தவங்க தீர்மானிக்க முடியாது. அவங்க வாழ்க்கை அவங்க கைல. சரிதானே பொஸ் நா சொல்றது? - anpagam - 01-30-2004 Quote:யாரெண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..?கனக்க நடக்குது... நடத்துகினம்... நடக்கட்டும் நடக்கட்டும். :wink: 8) :| :mrgreen:
- Mathan - 01-30-2004 என்ன சொல்றீங்க? :roll: :roll: :roll: - kuruvikal - 01-30-2004 அதுதானே சொல்லுறத ஆரெண்டாலும் தெளிவாச் சொல்லுங்கோ பாப்பம்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathan - 01-30-2004 [quote="BBC"]அது என்ன ஆம்பிள இருக்கலாம் பொண் இருக்கமுடியாது. அது அவங்க உரிமை. நாம் அதுல தலைய போட கூடாது. அவங்கள சப்போர்ட் பண்ணனும். இத நம்ம சனங்க ஏத்துக்க தான் வேணும் இல்லனா அவங்க நம்மள விட்டு விலகி போடுவாங்க. இப்ப யார் வாழ்கையும் மத்தவங்க தீர்மானிக்க முடியாது. அவங்க வாழ்க்கை அவங்க கைல. சரிதானே பொஸ் நா சொல்றது?[/ அதுதான் கிளியரா மேல சொல்லிருக்கன். படிங்க பொஸ். படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க பொஸ் - vasisutha - 01-31-2004 பெட்டர் லக் நெக்ஸ் டைம் இந்த வரிகளை தாத்தா ஏன் சிவப்பு நிறத்தில போட்டிருக்கிறீங்கள்? - Mathan - 01-31-2004 எனக்கு சொல்லிருக்கார்னு நினைக்கிரேன் மிஸ் - kuruvikal - 01-31-2004 BBC இப்ப குழம்பித்தான் கிடக்குப் போல...மிஸ்ரர மிஸ் எண்டுது மிஸ்ஸ மிஸ்ரர் எண்டுது....இப்படிப்பலதும் செய்யுது...BBC கவனிக்க...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathan - 01-31-2004 ஓ நம்ம வசி மிஸ் இல்லையா? சொறி மிஸ்டர். தவறான தகவலுக்கு கொழும்பு BBC சார்பில் வருத்தம் தெரிவிக்கின்றேன். - anpagam - 02-03-2004 [quote=anpagam]இளம் பெண் தனியேவாழலாமா.... என்ற இந்த கருத்தில் எத்தனை பெண்கள் கருத்தெளுதுகிறார்களோ... நாம் அறியோம்..... வசியிலும் சாந்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை :roll: :wink: பெண்களுக் கூட ஆண்கள் தான் கருத்து வைக்கவேண்டி உள்ளது அப்படி என்றால் எங்கே எப்படி முன்னேறியுள்ளோம் அங்குமுன்னேறுகிறேம் அதைவிடுவோம் ஆனால் வெளிநாட்டு ஈழத்தமpழர் எப்படி முன்னேறியுள்ளோம் தமிழருக்கில் தமிழர்தான் போட்டி போடுகினம் இது முன்னேற்றமா... வெளிநாட்டில் தமிழர் அரிசிகடை போட்டால் அடுக்கடுக்காக அரிசிகடைகள் பக்கத்தில் சோத்துக்கடை போட்டால் சோத்துக்கடை அட மற்றவர் புது அழகில் கதிலையோ அல்லது குசினியோ போட்டால் அதே கொப்பி... இந்ந அரிசியையும் தூளையும் தவிடையும் விற்று என்னதான் லாபம் பெறுகிறாரோ அது அவர்களுககே தெரியாது... :?: :!: யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி ஏவ்வளவோ அவர்களிடம் படிக்க உள்ளது... ஆதைவிட நம்ம தாத்ஸ் மாதிரி கொஞ்ச சனமும் இருந்தா :wink: :mrgreen: எப்படி மனிசர் முன்னேறவே எங்கிட சனம் விடாது ஒவ்வொன்றுக்கு ஒருகதை அல்லது இரு நுள்ளு சொல்லிகொண்டே இருப்பர்... இதலால் எமது இளம் சமுதாயம் எம்மை கண்டும் காணமல் தமது வழிமுறையில் தாம் முன்னேற தமது வாழக்கை முன்னேற (தாய்மொழி,தாய்நாடு மறந்து இன்னெரு புதியகலச்சாரமாக விரைவாக வளர்கிறது) வளர்கின்றார்கள்.... சனம் எங்களுக்குள்ளையே ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என எமக்குள்ளேயே போட்டி போட்டால் நாம் எப்படி மற்றய உலகத்துடன் போட்டி போடுவது..... :roll: :?: :!: :roll: http://www.thinnai.com/pl01290412.html Thanks Miss or Mme [b](கலாநிதி சந்திரலேகா வாமதேவா)(thinnai) & Chandravathanaa (Yarl friends <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> )
|