![]() |
|
தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை? (/showthread.php?tid=7497) |
- anpagam - 02-14-2004 நானும் உங்கள்வழியை கடைபிடிக்க தள்ளப்பட்டுள்ளேன் உங்களை மாதிரியே என்னாலும் எல்லாராலும் எழுத முடியும் வரும் கருத்துக்களை பார்போம் என்ன எழுதி என்னத்தை இங்கு கிளிக்கபோறம் குழப்பிஆவது உங்களமாதிரி எழுதி குளப்பம் செய்வோம். :x :roll: - Mathan - 02-14-2004 [quote=anpagam]நானும் உங்கள்வழியை கடைபிடிக்க தள்ளப்பட்டுள்ளேன் உங்களை மாதிரியே என்னாலும் எல்லாராலும் எழுத முடியும் வரும் கருத்துக்களை பார்போம் என்ன எழுதி என்னத்தை இங்கு கிளிக்கபோறம் குழப்பிஆவது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 02-14-2004 BBC Wrote:குடுப்பாங்க.. எடுப்பாங்க.. அது அவங்க விருப்பம்.. எனக்கு பாதிப்பு எதுவும் கிடையாது.. நிறுத்தினால் நன்றி சொல்லக்கூட வேறு பெயரில் வரமாட்டேன்.. இது அவர்களுக்கு நன்றே தெரியும்..Mathivathanan Wrote:பரவால்ல எப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க தாத்ஸ்sOliyAn Wrote:அதுக்கு தாத்ஸ் நல்லா விளக்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன்!!என்னை மாட்டிப்போட்டு ஓடுறது நல்லாயில்லை.. குடுக்கிறவருக்கு நீங்கள் குடுக்கிறமாதிரி எனக்குத் தெரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- anpagam - 02-14-2004 பொல்லை கொடுத்து அடிவாங்கின கதை எண்டுறயள்... - Mathivathanan - 02-14-2004 [quote=BBC][quote=anpagam]நானும் உங்கள்வழியை கடைபிடிக்க தள்ளப்பட்டுள்ளேன் உங்களை மாதிரியே என்னாலும் எல்லாராலும் எழுத முடியும் வரும் கருத்துக்களை பார்போம் என்ன எழுதி என்னத்தை இங்கு கிளிக்க போறம் குழப்பிஆவது உங்கள மாதிரி எழுதி குளப்பம் செய்வோம். :?: :?: :?: - anpagam - 02-14-2004 சோழன் குடும்பி சும்மா ஆடாதாம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2004 anpagam Wrote:சோழன் குடும்பி சும்மா ஆடாதாம்.... <!--emo& அப்ப எதுக்கு ஆட்டுறீங்கன்னு சொல்லுங்க பொஸ் - anpagam - 02-14-2004 சொல்லி என்னத்த சாதிக்க.... byeeeeee - Mathan - 02-14-2004 முதலில் உங்கள் அனைவருக்கும் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன். இந்த இலங்கை பிரச்சனையை சம்மந்தமான முழுவிபரங்களூம் உங்கள் அளவிற்கோ இல்லை தாத்தா அளவிற்கோ எனக்கு தெரியாது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு தெரிந்த மற்றும் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது வாதங்களை முன்வைக்கின்றேன். அவை தவறாக இருந்தால் உங்கள் கருத்துக்களை விளக்கி முன்வையுங்கள். அனைவரும் அதனை படித்து ஒரு தெளிவான சிந்தனையை பெறலாம். நான் தரக்குறைவான் வார்த்தைகளையோ அல்லது தவறான செய்திகளையோ தருவதில்லை. எனக்கு ஒரு கருத்து உண்மையா/ச்ரியானதா என்று தெரியாத போது அதனை உங்களிமே கேட்டிருக்கின்றேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லியும் இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றிகள். நியாயமான காரணம் இன்றி ஒரு கருத்தை நீக்குவது யாழ் போன்ற ஒரு கருத்துக்களத்துக்கு அழகல்ல. அது யாழ் களத்தை ஒரு சுதந்திரமான களம் என்று நம்பும் என்னை போன்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும். இது ஒரு தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால் இயங்கிக்கொண்டிருக்கும் களம் என்பதை நான் அறிவேன். அவரது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அதேசமயம் இது போன்ற சிறு சிறு பிரச்னைகளையும் கவனத்தில் எடுப்பார் என நம்புகின்றேன். ஒரு இடத்தில் தணிக்கை செய்யும்போது அதற்கான காரணத்தையும் அந்த இடத்தில் குறிப்பிட்டால் சிறப்பா இருக்கும் என்பது எனது கருத்து. இதனை பற்றி உங்கள் மற்றும் மோகன் அவர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன். - Mathivathanan - 02-14-2004 நீதி கேக்கிறியள் போலைகிடக்கு.. நீங்கள் யாரெண்டுதான் தேடுறாங்கள்.. நீதி தர.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2004 Mathivathanan Wrote:நீதி கேக்கிறியள் போலைகிடக்கு.. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? - Mathan - 02-14-2004 இன்னைக்கு யார் கருத்தையுமே காணல? மிஸ்சிங்? - anpagam - 02-15-2004 போங்கடா போங்கடா புண்ணாக்கு போடாதைங்க தப்புகணக்கு... ஏமாறுபவர் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்...
- Mathan - 02-15-2004 ஒரு மேட்டர் சொல்ல பாக்கிறீங்கள். அது என்னனுதான் புரியல - sOliyAn - 02-15-2004 சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்?! - Mathan - 02-15-2004 sOliyAn Wrote:சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்?! எனக்கு இதுவரைக்கும் புளிக்கலை, ஏன்னா முடியாதுன்னு ஏதும் இல்லை. Nothing is impossible. யாருக்கு புளிச்சுதோ தெரியலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |