![]() |
|
வரவேற்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வரவேற்பு (/showthread.php?tid=7457) |
- anpagam - 02-25-2004 *******விளங்கும்..... சுயநலம் உள்ள மனிதருக்கு அது விளங்கினாலும் விளங்காதமாதிரி தான் காட்டுவார்கள்..... நாம் மனிதர்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->நாகரிகமாக கருத்துகளை முன்வையுங்கள் - இராவணன் - anpagam - 02-25-2004 தமிழன் முன்னேறுவது இல்ல இல்ல... மனிதன் முன்னேறுவது மனிதனின் படைப்பை மனிதன் விமர்சிப்பதிலேயே ஒளிய நக்கல் நய்யாண்டி தனம் செய்வதில் அல்ல ....வீணாக படைப்புக்கள் .... வீணாகிவிடும்...சுயநலத்தால்.... :roll:
- இராவணன் - 02-25-2004 தொடர்ந்து வரவேற்புக்குள் இது போல கருத்துக்கள் வந்தால் எச்சரிக்கை வழங்கப்படும். - anpagam - 02-25-2004 தலைக்கு மேல் வெள்ளம் நய்நா.......(களத்துக்குள்ளும் ) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அற நநைந்தவனுக்கு குளிரென்ன கூதல் என்ன..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நல்லதே நடக்கட்டும் அது நன்மைக்கே நடக்கட்டும்.... :wink:
- Eelavan - 02-25-2004 இது தான் சொல்வது பத்துத் தலை உள்ள ஆளிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று களத்தில் எங்கு திரும்பினாலும் எச்சரிக்கைகள் தணிக்கைகள் பார்ப்போம் அப்படியாவது களம் பொலிவடைகிறதா நிம்மதியாக களமாட முடிகிறதா என்று - anpagam - 02-25-2004 இது தான் சொல்வது பத்துத் தலை உள்ள ஆளிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று ...... அப்ப... இப்ப அப்படி இல்ல எண்டுறீன்களா... ஈழவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:
- AJANTH - 02-26-2004 *****வானொலி ஒன்றில் இருந்து அறிவிப்பாளர்கள் தொடர் வெளியேற்றம் ரற்ரடாங்ங்ங்ங்ங...... ஒரு சிலர் நினைக்கின்றார்கள் நான் ***** இன் புது அறிவிப்பாளரும் என்று... தயவு செய்து நான் வேறு ஒருவர் வயசு 48 என்று தெரிவித்துக்கொள்கின்றேன் *****தணிக்கை -இராவணன் - Mathivathanan - 02-26-2004 வரவேற்புக்குள்ளை வரக்கூடாததெல்லாம் வருகுது.. :!: :?: :?: - Mathan - 02-26-2004 இது கத்தி பாயும் நேரம். இன்னும் கத்தி வரலைன்னு நினைக்கிறேன். - anpagam - 02-26-2004 அதுவேற ரற்ரடாங்ங்ங்ங்ங...... வானொலியில் ஊறிய சந்தோசமோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அல்லது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுவேற 48 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: - Mathivathanan - 02-26-2004 கத்தி ராத்தி தாத்தியோடை கருத்து வெட்டி மொட்டை.. தீட்டப்போய்த்தான் வரணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- anpagam - 02-26-2004 அப்ப நீங்கள் நேரம் பாத்து பயிர்செய்கிறீங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இராவணன் - 02-26-2004 அஜந் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. - AJANTH - 02-27-2004 எந்த எச்சரிக்கைகளுக்கும் அஞ்சாதவன்தான் இந்த அனுமான் வந்தாரை வாழவைக்கும் வன்னிமாநகரம்........ மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமாநகரம்............ இராவணா நான் யார் தெரியுமா? அனுமான்! அடேய் இராவணா சீதையை எங்கே பதுக்கிவைத்திருக்கின்றாய்? தயவு செய்து விட்டுவிடு இல்லையேல் நீ அழிவாய் ஒழிவாய் வெகுவிரைவில். ஆகா... நாரதர் உன்னுடன் விசுவாசமாக இருக்கின்றான் என்ற துணிவா ம்.........ம்...........ம்;;;;;;;;;;;;;;;;;;;;;;;........... நடக்கட்டும்ம்ம்ம்ம்ம்ம.... **** விடைபெற்றுக்கொள்வது உங்கள் அனுமான-;ஆஞ்சநேயர்- *** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 02-27-2004 [quote=AJANTH]எந்த எச்சரிக்கைகளுக்கும் அஞ்சாதவன்தான் இந்த அனுமான் வந்தாரை வாழவைக்கும் வன்னிமாநகரம்........ மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமாநகரம்............ இராவணா நான் யார் தெரியுமா? அனுமான்! அடேய் இராவணா சீதையை எங்கே பதுக்கிவைத்திருக்கின்றாய்? தயவு செய்து விட்டுவிடு இல்லையேல் நீ அழிவாய் ஒழிவாய் வெகுவிரைவில். ஆகா... நாரதர் உன்னுடன் விசுவாசமாக இருக்கின்றான் என்ற துணிவா ம்.........ம்...........ம்;;;;;;;;;;;;;;;;;;;;;;;........... நடக்கட்டும்ம்ம்ம்ம்ம்ம.... **** விடைபெற்றுக்கொள்வது உங்கள் அனுமான-;ஆஞ்சநேயர்- *** நீக்கப்பட்டுள்ளது - மோகன் ஏனப்பா அந்தக் கருத்துக்களை எடுத்தனியள்.. தொப்பூள் கொடி உறவுபற்றி எழுதியிருந்திச்சுது.. சீ .. நீங்களும்.. தணிக்கையும்.. இப்படிச் செய்தால் நெடுகலும் வந்து எதிரா கருத்து எழுதுவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-02-2004 kuruvikal Wrote:கண்ணடிக்கும் மின்னல் சுவிற்மிச்சும் கண்மூடி கனவோடு சிவாஜினியும் என இரண்டு புதிய அங்கத்தவர்களும் களத்தோடு இசைந்து நடந்து களமெங்கும் உங்கள் திறமை மிளிர வைக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்....!அன்புள்ள குருவிகள, விரைவில் வருகிறேன மின்னல் சுவிற்மிச் நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-02-2004 ஓ அப்படியோ மின்னல்....முழங்காமல் வாருங்கள் முழக்கம் என்றால் எமக்குப் பயம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கள் Avatar ஐ கொஞ்சம் கவனியுங்கள் ஒன்றுமே தெரியவில்லை...! நன்றி நண்பி...! - sWEEtmICHe - 03-02-2004 உங்கள் ஆவடர் ஐ கொஞ்சம் கவனியுங்கள் ஒன்றுமே தெரியவில்லை.. வணக்கம் அப்படிய நண்பா ,செரி அன்புடன் மின்னல் சுவிற்மிச் - kuruvikal - 03-02-2004 தமிழ் பழகிறீங்களோ...தமிழிழ 'ஆவடர்' சொல்லித் தந்ததிற்கு நன்றி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி நண்பி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-02-2004 நன்றி நண்பா, ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி! ...அன்புடன் மின்னல் சுவிற்மிச் <img src='http://www.yarl.com/forum/images/smiles/icon_lol.gif' border='0' alt='user posted image'> |