![]() |
|
இது நியாயமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இது நியாயமா? (/showthread.php?tid=7434) |
- Mathan - 02-25-2004 ஒரு நாள் வராம விட்டா இவ்வள்வு நடந்திருக்கு. பாதி புரியலையே சாமி. - mohamed - 02-26-2004 கண்ணை ஒரு நிமிசம் மூடினால் போதும் இங்கை பாதி தணிக்கை செய்யப்பட்டுவிடும். நான் வேறை களங்களிலையம் அங்கத்தவன் அவை இ:ஙசை வந்து பாத்தால் கட்டாயம் திருந்துவாங்கள். ஆனால் நல்ல வேளை மொழிப்பிரச்சனை காப்பாற்றி விட்டது. |