Yarl Forum
பெயர் மாற்றங்கள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: பெயர் மாற்றங்கள். (/showthread.php?tid=7328)

Pages: 1 2 3 4


- yarlmohan - 11-08-2005

sinnappu Wrote:தம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
உங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)


- கரிகாலன் - 11-08-2005

நன்றி அண்ணா உதவிக்கு.
உள்நுழைவதில் பிரச்சனை ஏதுமில்லை


- ஈழமகன் - 11-08-2005

சகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........


- yarlmohan - 11-08-2005

eelamboy Wrote:சகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........
ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.


- yarlmohan - 11-08-2005

<b>viyasan</b> னின் பெயர் <b>வியாசன்</b> என்று மாற்றப்பட்டுள்ளது


- ஈழமகன் - 11-08-2005

மோகன் அண்ணா எனது பெயரை மைந்தன் என்று மாற்ற முடியுமா........?


- ஈழமகன் - 11-08-2005

அல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................?


- yarlmohan - 11-08-2005

ஈழமகன் Wrote:அல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................?

<b>Eelamboy</b> யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க <b>ஈழமகன்</b> என்று மாற்றியுள்ளேன்


- Mind-Reader - 11-08-2005

என்ன எல்லாரும் உஜாலாவுக்கு மாறியள்

அடுத்தது ஆர் என்று பார்ப்பம்.?


- sinnakuddy - 11-08-2005

தம்பி மோகன்..என்ரையையும் இயலுமென்றால் மாத்தி விடப்பு... கஸ்டமென்றால் ....தலையை பிச்சிக்காதையுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ....


- ஈழமகன் - 11-10-2005

நன்றி அண்ணா..............................................................................................................


எப்படி மாற்றுவது? - kabilan - 12-20-2005

நான் Kabilan என எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். அதனை தமிழில் எப்படி மாற்றம் செய்வது கள ஆசிரியர் அவர்களே ?


- வலைஞன் - 12-20-2005

வணக்கம் கபிலன்,

ஏற்கனவே கருத்துக்களத்தில் ஒரு கபிலன் உள்ளார். அதனால் உங்கள் பெயரை தமிழில் மாற்றுவதிலும் சிக்கல் உள்ளது. இதுபற்றி களப்பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறியக் கொடுத்துவிடுகிறேன்.

நன்றி


- Aravinthan - 12-20-2005

கள ஆசிரியர் அவர்களே எனது பெயரையும் தமிழில் மாற்றுங்கள்


- Luckylook - 12-21-2005

நான் Luckylook என எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். அதனை தமிழில் எப்படி மாற்றம் செய்வது கள ஆசிரியர் அவர்களே ?


- கந்தப்பு - 12-21-2005

தம்பியவை என்ற பெயரினையும் தமிழ் மாத்துங்கோ.


- killi - 12-22-2005

ஏன் அப்பா பெயரை மாற்றுகிறீர்கள்.வைத்த பெயரை என்ன செய்வது?


- vasanthan - 12-23-2005

என்னுடய பெயரையும் தமிழில் மாற்றி விடுங்களேன்.


- கந்தப்பு - 12-23-2005

killi Wrote:ஏன் அப்பா பெயரை மாற்றுகிறீர்கள்.வைத்த பெயரை என்ன செய்வது?

அப்பதானே $2000 வெள்ளி கிடைக்கும். தகவலுக்கு இங்கே பார்க்கவும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#149153


- Muttal - 12-23-2005

If it is possible, Please change my name in Tamil <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->