Yarl Forum
பெண்ணே நீயும் பெண்ணா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணே நீயும் பெண்ணா (/showthread.php?tid=7306)

Pages: 1 2 3 4 5 6 7 8

- Mathan - 03-24-2004

BBC Wrote:
kuruvikal Wrote:எங்கள் கருத்து தணிக்கை செய்யப்பட்டாலும் அது பொதுவாக வைக்கப்பட்ட கருத்துத்தான் யாரையும் விளித்துக் கூறவில்லை...ஆனால் சிலர் தம்மை அது குறித்து நிற்பதாக தமக்குத்தாமே சூடிக்கொண்ட தொப்பி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக களநிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டு பெற்றுக் கொண்ட தணிக்கை....!

<b>இக்களத்தில் தூசணமும் எழுதலாம் என்பது போல எழுதப்பட்டது இன்னமும் தணிக்கை செய்யப்படவில்லை....அதற்கு காரணம் யாம் அறியோம்</b>....அது நமக்குத் தேவையில்லாததும் கூட...எப்போதும் நாம் அந்த அளவுக்கு தரக்குறைவாக தமிழை உபயோகிக்கும் கீழ்மக்கள அல்ல...உபயோக்கிக்கவும் மாட்டோம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அட அப்படியா? கெஞ்சி பெற்றுக்கொண்ட தணிக்கையா? கெஞ்சினால் இங்கே தணிக்கை கிடைக்குமா? அப்படியானால் தணிக்கை நடுநிலைமை இல்லை என்று நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டாயிற்றே? இதற்கு மோகன் அண்ணாவின் பதில் என்ன?

kuruvikal Wrote:இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டல்ல...நிர்வாகிகள் களமாடுவோர் அனைவரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சி....மற்றவர்களின் பலவீனமான மனங்களும் தம் இயலாமை கண்டு வருந்தக் கூடாது என்பதற்காக களநிர்வாகம் அளிக்கும் ஒரு நல் சிகிச்சை...<b>அதற்கு நாம் மனமுவந்தே உதவி செய்கின்றோம்....! </b>

தணிக்கையால் எமக்கு வருத்தமில்லை...காரணம் சிலரின் மனப்பலவீனங்களை அது கட்டுப்படுத்த உதவுவதால்....!

இது ஒருவகை உளவியல் சிக்கிச்சை....! மோகன் அண்ணா களநிர்வாகி மட்டுமல்ல ஒரு நல்ல உளவியல் மருத்துவரும் கூட....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

அப்படியானால களமாடுவோர் அனைவரையும் திருப்தி படுத்த தணிக்கை உண்டு அது கள விதிகளில் கீழ் அல்ல எங்கின்றீர்கள். நீங்கள் குற்றச்சாட்டு இல்லை என்று சொல்லியே பெரிய குண்டாக போடுகின்றீர்கள்.

இன்னொரு விடயம் நீங்கள் மனம் உவந்து உதவி செய்தால் அதை எந்த சந்தர்ப்பத்திலேயும் சொல்லக்கூடாதே? மேலே சில பகுதி தணிக்கை செய்யப்படவில்லை அதற்கு காரணமும் அறியோம் என்று சொல்கின்றீர்கள். ஒரே முரண்பாடா இருக்கே?

- kuruvikal - 03-24-2004

சட்டத்தின் முன் மரணதண்டனைக்கு ஆளானவனுக்கு எப்படி சட்டத்துக்குப் புறம்பாக பொது மன்னிபளிக்க முடிகிறதோ...அதுபோல் மோகன் அண்ணாவின் கருணையோடு பேசி சிலர் கருணைமனுக்கொடுத்து தணிக்கையும் பெற்றுக் கொள்கின்றனர்...பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்களேன்...நாமும் கருணை உள்ளம் கொண்டோர்தானே...!

உதவி செய்கிறோம் என்றுதான் சொன்னோமே தவிர என்ன உதவி செய்தோம் என்று சொல்லவில்லை....! இது புகழுக்கல்ல எம்மாலும் உதவி செய்யமுடியும் என்று காட்டு என்று பள்ளியில் சொல்லித் தந்ததைச் சொன்னோம்...! ஆனால் உதவிக்குப் பின் உபகாரம் கேட்கவில்லையே யாரிடமும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-24-2004

ம் சரி. அப்படியானால் முன்பு அரசியல் பகுதியில் எனது பழைய கருத்துக்களும் மற்றவர்களை திருப்தி படுத்ததான் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றது போல் இருக்கின்றது. தகவலுக்கு நன்றி அந்த தகவலுக்கு நன்றி

- sOliyAn - 03-24-2004

அப்ப 'மாச்' 'ரோ'தானா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 03-24-2004

கருணை மனு இங்கு கருத்தாடும் கருத்தாளர்களிடம் இருந்து மட்டும் தான் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகிறதே தவிர வெளியார் சார்புடையதாயல்ல...அப்படித்தான் எமக்குத் தெரியுது களநிர்வாகத்தின் செயற்பாடுகள் குறித்து...! உங்களுக்கு உங்கள் பார்வையைப் பொறுத்து வேறு எப்படித் தெரியுதோ யாரறிவார்....அது உங்கள் பார்வையைப் பொறுத்த விடயம் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-24-2004

sOliyAn Wrote:அப்ப 'மாச்' 'ரோ'தானா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றப்பகுதி 'அம்பையரட்ட' ரகசியமாக் கதைச்சிட்டு 'பீல்ட' விட்டு ஓடிட்டுது...அதால 'மட்ச்' 'ரோ' இல்ல....இப்ப மற்றப் பகுதி ரசிகர் ஒருத்தர்தான் 'பீல்ல' நிக்கிறார்...அவரோட 'மட்ச்' வேண்டாம் அவருக்கு 'போலே' போடத் தெரியுதில்ல....அதுக்க 'மட்ச்' எப்படி....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-24-2004

kuruvikal Wrote:சட்டத்தின் முன் மரணதண்டனைக்கு ஆளானவனுக்கு எப்படி சட்டத்துக்குப் புறம்பாக பொது மன்னிபளிக்க முடிகிறதோ...அதுபோல் மோகன் அண்ணாவின் கருணையோடு பேசி சிலர் கருணைமனுக்கொடுத்து தணிக்கையும் பெற்றுக் கொள்கின்றனர்...பாவம் பிழைத்துப் போகட்டும் விடுங்களேன்...நாமும் கருணை உள்ளம் கொண்டோர்தானே...!

உதவி செய்கிறோம் என்றுதான் சொன்னோமே தவிர என்ன உதவி செய்தோம் என்று சொல்லவில்லை....! இது புகழுக்கல்ல எம்மாலும் உதவி செய்யமுடியும் என்று காட்டு என்று பள்ளியில் சொல்லித் தந்ததைச் சொன்னோம்...! ஆனால் உதவிக்குப் பின் உபகாரம் கேட்கவில்லையே யாரிடமும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

BBC Wrote:ம் சரி. அப்படியானால் முன்பு அரசியல் பகுதியில் எனது பழைய கருத்துக்களும் மற்றவர்களை திருப்தி படுத்ததான் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றது போல் இருக்கின்றது. தகவலுக்கு நன்றி அந்த தகவலுக்கு நன்றி

kuruvikal Wrote:கருணை மனு இங்கு கருத்தாடும் கருத்தாளர்களிடம் இருந்து மட்டும் தான் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகிறதே தவிர வெளியார் சார்புடையதாயல்ல...அப்படித்தான் எமக்குத் தெரியுது களநிர்வாகத்தின் செயற்பாடுகள் குறித்து...! உங்களுக்கு உங்கள் பார்வையைப் பொறுத்து வேறு எப்படித் தெரியுதோ யாரறிவார்....அது உங்கள் பார்வையைப் பொறுத்த விடயம் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு நிர்வாகம் மீது அப்படி ஒரு பார்வை இல்லை. நீங்கள் மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தணிக்கை என்று சொன்னதால் அதுவும் குருவி போன்ற நீண்டகால கள் உறுப்பினர் சொன்னதால் அப்படிதான் எனது கருத்துக்களும் தணிக்கை செய்யப்பட்டிருக்குமோ என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன்.

- Mathan - 03-24-2004

kuruvikal Wrote:
sOliyAn Wrote:அப்ப 'மாச்' 'ரோ'தானா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றப்பகுதி 'அம்பையரட்ட' ரகசியமாக் கதைச்சிட்டு 'பீல்ட' விட்டு ஓடிட்டுது...அதால 'மட்ச்' 'ரோ' இல்ல....இப்ப மற்றப் பகுதி ரசிகர் ஒருத்தர்தான் 'பீல்ல' நிக்கிறார்...அவரோட 'மட்ச்' வேண்டாம் அவருக்கு 'போலே' போடத் தெரியுதில்ல....அதுக்க 'மட்ச்' எப்படி....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் எந்த ஒரு விளையாட்டு ரசிகர். எந்த பகுதி ரசிகரும் அல்ல. அப்படி நான் போல் போடுவதாக இருந்தாலும் ஏற்கனவே கிளீன் போல்டாகி இருக்கும்போது எங்கே போடுவது. மற்ற பகுதியை குழம்ப வைத்து போல் போடவிட்டால் அதில் சிக்சர் அடிக்கலாம் என்று பார்கின்றார்கள். தெளிவாக போல் போட்டால் முதல் போலிலேயே கிளீன் போல்ட்.

இதை தவிர அம்பையர் உடன் ரகசியமாக கதைத்தான குற்றச்சாட்டும் கவலைக்குரியது தான்.

- kuruvikal - 03-24-2004

பாத்தியளோ மட்ச் தொடங்கி ஒரு போள் கூட ஒழுங்காப் போடல்ல...அதுக்க கிளீன் போள்ட்...என்றா இது எந்தத் தரப்பு ரசிகர்....! அது போக இவரா ஒரு இடத்திலும் போள் போட்டதாத் தெரியல்ல....! மற்றத்தரப்பு போட்டதும் நோ போள்....அம்பையர்...தேட் அம்பைரட்ட விட்டிட்டு நிக்கிறார்...அதுக்க லெக் அம்பையரட்ட ரகசியம் கதைச்சுப்போட்டு மற்றத் தர்ப்பு பீல்ட விட்டே ஓடிட்டுது...அதுக்க கிளீன் போள்ட் கோசம் வேற....என்னே பரிதாபம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- anpagam - 03-24-2004

வாங்க்கல்ல மச் பார்வாயளருக்கு டல்லா இருக்கு... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:

- Mathan - 03-24-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பாத்தியளோ மட்ச் தொடங்கி ஒரு போள் கூட ஒழுங்காப் போடல்ல...அதுக்க கிளீன் போள்ட்...என்றா இது எந்தத் தரப்பு ரசிகர்....! அது போக இவரா ஒரு இடத்திலும் போள் போட்டதாத் தெரியல்ல....! மற்றத்தரப்பு போட்டதும் நோ போள்....அம்பையள்...தேட் அம்பைரட்ட விட்டிட்டு நிக்கிறார்...அதுக்க லெக் அம்பையரட்ட ரகசியம் கதைச்சுப்போட்டு மற்றத் தர்ப்பு பீல்ட விட்டே ஓடிட்டுது...அதுக்க கிளீன் போள்ட் கோசம் வேற....என்னே பரிதாபம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நிறைய போல் போடப்பட்டதை பார்த்த சிலருள் நானும் ஒருவன். போட்டது அடித்து அவுட்டானது ஒன்றையும் இப்போது காணவில்லை. தணிக்கை நடந்துவிட்டது. எந்த தரப்பு ரசிகராக இருந்தாலும் கிளீன் போல்ட் ஆனால் அதை அவுட் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்று சொன்னால் அது சரியில்லை. ஒரு அம்பையர் மேல்தான் குற்றச்சாட்டு என்று நினைத்தேன். பார்த்தால் எல்லா அம்பயர் மேலும் இப்பொது குற்றச்சாட்டு. அம்பையர் நிலைமையே இப்படி இருக்கும்போது விளையாட்டு ரசிகர் நாம் எந்த மூலைக்கு?

- Mathan - 03-24-2004

<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->வாங்க்கல்ல மச் பார்வாயளருக்கு டல்லா இருக்கு... :wink:  Smile  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க தணிக்கை செய்ய முதல் மச்சை பார்த்தீர்களா? ஒரே சூடு. பவுல் அடிகள் நிறைய.

- anpagam - 03-24-2004

மெய்தான்...
<img src='http://www.simpletamil.com/html/images/musik.gif' border='0' alt='user posted image'>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
------------
பாக்கல்லையே மிஸ்ஆயிற்றன் மன்னிக்க..

- kuruvikal - 03-24-2004

இந்த மற்றத்தரப்பு ரசிகருக்கு கண்ணும் பழுது போல...இந்த மட்ச்சில மற்றத்தரப்பு போட்டது ஒரு போள் தான்...இவர் போன மட்சையும் இந்த மட்சையும் போட்டுக் குழப்புறார்...அதுவும் நோ போள்...அதுக்க அவுட் எது இது என்று ஏதோ தனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுறார்....இதுக்கு இரண்டு மெயின் அம்பையர்..ஒரு தேட் அம்பையர்....லெக் அம்பையர்தான் தேட் அம்பையரட்ட மற்றத்தரப்பு இரகசியம் சொல்லி பீள்ட விட்டு ஓட விட்டிருக்கார்....உந்த லெக் அம்பையர் இப்பதான் வந்தவர் புதுசா ஆனா ஆள் ஒரு மாதிரித்தான் இருக்கார்.....வந்தது முதல் மற்றத் தர்ப்புக்கு சார்பாவே இருக்கார்....பத்துத்தலையோட வந்ததால அவரிலதான் சந்தேகம் அதிகம்....எந்த காதால வாயால ரகசியம் கதைச்சாரோ தெரியல்ல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

போன மட்சில கூட நாங்க அவுட் இல்ல...நோபோளா நோபோளா மற்றத் தரப்புப் போட நாங்களும் விசுக்கி விளாசி அடிக்க அது அம்பயரிலும் பட அவர் தேட் அம்பயரட்டச் சொல்லி மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு வர நாங்கள் வெளிநடப்புச் செய்திட்டம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-24-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இந்த மற்றத்தரப்பு ரசிகருக்கு கண்ணும் பழுது போல...இந்த மட்ச்சில மற்றத்தரப்பு போட்டது ஒரு போள் தான்...இவர் போன மட்சையும் இந்த மட்சையும் போட்டுக் குழப்புறார்...அதுவும் நோ போள்...அதுக்க அவுட் எது இது என்று ஏதோ தனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுறார்....இதுக்கு இரண்டு மெயின் அம்பையர்..ஒரு தேட் அம்பையர்....லெக் அம்பையர்தான் தேட் அம்பையரட்ட மற்றத்தரப்பு இரகசியம் சொல்லி பீள்ட விட்டு ஓட விட்டிருக்கார்....உந்த <b>லெக் அம்பையர் இப்பதான் வந்தவர் புதுசா ஆனா ஆள் ஒரு மாதிரித்தான் இருக்கார்.....வந்தது முதல் மற்றத் தர்ப்புக்கு சார்பாவே இருக்கார்</b>....எந்த காதால வாயால ரகசியம் கதைச்சாரோ தெரியல்ல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  

போன மட்சில கூட நாங்க அவுட் இல்ல...நோபோளா நோபோளா மற்றத் தரப்புப் போட <b>நாங்களும் விசுக்கி விளாசி அடிக்க அது அம்பயரிலும் </b>பட அவர் தேட் அம்பயரட்டச் சொல்லி மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு வர நாங்கள் வெளிநடப்புச் செய்திட்டம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் இரண்டு மோதலையும் பார்த்தேன். அதில் விதிமுறைக்கு அப்பால் நடந்த மோதல்களையும் பார்த்தேன். அதனாலேயே அது நீக்கப்பட்டதாக நினைக்கின்றேன்.

மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக தணிக்கை செய்யப்பட்டதாகவும் அதை பெருந்தன்மையோடு விட்டு குடுத்ததாக்வும் சொன்னீர்கள் குருவி. இப்போது இராவணன் மற்றும் கள நிர்வாகிகள் மீது சந்தேகம் என்று சொல்ல்கின்றீர்கள். பக்கசார்பாக நடப்பதாக கூறுகின்றீர்கள். அப்போ விட்டு கொடுத்ததாக சொன்னது உண்மை இல்லையா?

போனமுறை நீங்கள் பதில் கருத்து எழுதி (விசுக்கி அடித்து) கள தணிக்கை அதிகாரிகள் (அம்பையரில்) மேல் பட்டதாகவும் அதனால் அந்த கருத்தை தணிக்கை செய்யும் நிலைமை (மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு) வந்தாகவும் எழுதி இருக்கின்றீர்கள். எல்லாமே ஒன்றுக்கு பின் ஒன்று முரண்பாடாக இருக்கின்றதே?

- kuruvikal - 03-24-2004

உங்களின் சாதாரண பார்வையே முரண்பாடாக இருக்கும் போது மற்றத் தரப்பில மிண்டி நின்று கொண்டு முரண்டு பாத்தா எல்லாம் முரண்பாடாத்தான் தெரியும்.....!

அது போக சந்தேகத்திற்கும் செயலுக்கும் வித்தியாசம் புரியுமா உங்களுக்கு....????! நடந்தது என்ன என்பது எமக்குத் தெரியும் அதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் தேவை இல்லை...காரணம்..அது ஒரு பொதுவிடையமல்ல....!

இராவணனின் தணிக்கை தொடர்பில் முன்னரும் நாம் அவருக்குச் சிலவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்....ஆனால் இந்த மட்சில் அது சந்தேகமே அன்றி செயல் உறுதி அல்ல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-24-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்களின் சாதாரண பார்வையே முரண்பாடாக இருக்கும் போது மற்றத் தரப்பில மிண்டி நின்று கொண்டு முரண்டு பாத்தா எல்லாம் முரண்பாடாத்தான் தெரியும்.....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் முரண்பாடாக பார்க்கவில்லை குருவிகள். பெருந்தன்மையோடு விட்டுகொடுத்தாக சொல்லி பின்னர் சந்தேகம் என்று சொல்லும்போது அது முரண்பாடாகதான் தெரிகின்றது. அதைதான் சொன்னேன்.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
அது போக சந்தேகத்திற்கும் செயலுக்கும் வித்தியாசம் புரியுமா உங்களுக்கு....????! நடந்தது என்ன என்பது எமக்குத் தெரியும் அதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் தேவை இல்லை...காரணம்..அது ஒரு பொதுவிடையமல்ல....!

இராவணனின் தணிக்கை தொடர்பில் முன்னரும் நாம் அவருக்குச் சிலவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்....ஆனால் இந்த மட்சில் அது சந்தேகமே அன்றி செயல் உறுதி அல்ல....!

:twisted:  Tongue  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் வார்த்தைகளால் சித்துவிளையாடி நழுவ அல்லது குழப்ப விரும்பவில்லை. நீங்கள் சொன்னதையே கேட்டேன். நடந்தவற்றை பார்த்த சிலருள் நானும் ஒருவன். அது தணிக்கை செய்யப்பட்டதால்தான் நானும் இங்கே எழுதவில்லை.

- kuruvikal - 03-24-2004

உங்களுக்கு என்ன... நீங்கள் இப்போ எந்தத் தலைப்பின்கீழ் கருத்து எழுதுகிறீர்கள் என்று புரிகிறதா முதலில்....அது நடந்தது...இன்னொரு தலைப்பில்....இங்கு அன்னையர் தினம் பற்றிய ஒரு கட்டுரை ஒட்டப்பட்டது...அதுவும் எழுதியவர் இங்கு கள உறுப்பினராக இருக்கத்தக்கதாக...ஏன் அவருக்கு அதை இங்கு ஒட்ட வேண்டும் என்று தோன்றவில்லை...???!!!

அது போக அன்னையர் தினத்தில் ஏன் பெண்ணியம் என்ற மாயை உச்சரிக்கும் கட்டுரையை இங்கு போட வேண்டும்...அதுவும் முன்னைய பெண்ணியவாதம் தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் வேளையில்.... இதுதானா நீங்கள் அன்னையர் தினத்தை ஆதரிக்கும் இலட்சணம்...இங்கே வரும் பெண்களுக்கு பிபிசி ஆகிய நான் ஒரு கண்மூடிய ஆதரவாளன் என்றும் காட்ட விரும்புவது உங்கள் சுய விருப்பம்...!

ஆனால் களத்தில் தணிக்கைக்காக கவலைப்படும் நீங்கள் அது அடிபட்டு தணிந்திருக்கும் வேளையில் அன்னையர் தினத்தைப்பற்றி எத்தனையோ வளமான கட்டுரைகள் இருக்கத்தக்கதாக ஆண்களை வரிக்கு வரி திட்டித்தீர்க்கும் ஒரு கட்டுரையைப் போட்டு அன்னையையும் அவள் குழந்தைகளான ஆண்களையும் கேவலப்படுத்திய நீங்களும் அக்கட்டுரையாளரும் மனிதர்களா...???!!!

சிந்தியுங்கள் உங்களுக்கு சுயபுத்தி இருந்தால்....!

ஒரு தினத்தின் தார்ப்பரியம் புரியாத உங்கள் போன்றோருடன் கருத்தாடுவதில் பயனில்லை...அன்னையர் தினத்தை அங்கீகரித்து நிற்கும் பலகோடி மக்களின் ஒருவனாகவே நாம் இருக்க விரும்புகிறோம் அதுவும் பல உளவியல் ஆய்வுக்குப் பின்னரே இந்த தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது....! அவர்கள் செய்யாத ஆய்வைத்தான் இவர்கள் செய்து முடிக்கப் போகிறார்கள் அதுவும் அன்னையர் தினத்தில்..வெட்கப்படுங்கள் உங்கள் செயலுக்காக....!

அன்னையர் தினம் என்பது கண்ட காவாலிப் பெண்களின் தினம் அல்ல பெண்ணிய மாயை பேச...அது ஒரு புனித தினம்...அதனால்தான் அதற்கென்று ஒரு தனித்துவமும் தனி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது...!

:evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kuruvikal - 03-24-2004

நீங்கள் உங்களுக்குள் நினைத்துக் கொள்ளூம் முரண்பாடுகளை எல்லாம் களைவதற்காகவா நாம் இங்கே கருத்தாடுகிறோம்...நாம் என்ன பள்ளிக்கூடமா நடத்துகிறோம் முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க...எமது கருத்தைச் சொல்கிறோம் விரும்பினால் கேளுங்கள் இன்றேல் அதிலிருந்தும் விலகி நின்று விடுப்புப்பாருங்கள்...!

உங்களையும் எங்கள் பாதையில் சிந்திக்க அழைப்பது என்பது கடினமான காரியம்....அதே போல் மறுதலையும் உண்மை....!

உங்களுக்கும் உங்கள் கருத்தாழத்துக்கும் பயந்து நழுவ வேண்டிய தேவை என்னவோ எமக்கு இல்லை....வார்த்தைகளை அளந்து கொட்டுங்கள்...யாரோ எழுதியதற்காக குருவிகளை கட்டிவைத்தோ அல்லது செருப்பாலடிக்கலாம் என்றோ பகல் கனவு காணாதீர்கள்.... இதில் தெரிகிறது உங்கள் மேதாவித்தனமும் எடுபிடித்தனமும்...அதை நிலைநாட்டத்தான் பக்கம் பகக்மாய் விதண்டாவாதம் செய்கிறீர்கள்...!

உங்கள் போன்றோருடன் வாதம் என்பது எம்மைப் பொறுத்தவரை விழலுக்கிறைத்த நீர்...!

நீங்கள் மேதாவிதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாங்கள் விடை பெறுகின்றோம்...! உங்கள் மேதாவித்தனைத்தை இட்டு மெச்சி நில்லுங்கள்...தொடர்ந்து வால் பிடித்து நில்லுங்கள்...!அவர்கள் குடை பிடிப்பார்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- nalayiny - 03-24-2004

<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->பிபிசி அவர்களிற்கு வீதியில் போகும் சில தெருப்பொறுக்கி, பெம்பிளை பொறுக்கியளுக்கு காவாலி கடைப்புலயருக்கு தறுதலையளுக்கு எல்லாம் எனக்கு பதில் சொல்லி பழக்கமில்லை.நீங்க விரும்பினாபதில் சொல்லி சொல்லி செருப்பாலை சாத்தினாலும் சரிதான் கட்டி வைச்சு அடிச்சாலும் சரி தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->  Big Grin  Big Grin  Big Grin  Big Grin  Big Grin  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிபிசி அவர்களிற்கு சொன்னாலும் சொன்னன். கச்சிதமா முடிச்சிருக்கிறியள்.மூஞ்சை கீஞ்சை எல்லாம் ஒரே கண்டலும் காயமுமாய் இருக்கு போலை. பாட்டா சோலாப்புரியாலை சாத்தினமாதிரி தெரியேலை. படு கைகுவாலிற்றி கைகீலாலை விளாசினமாதிரித்தான் கிடக்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->