![]() |
|
இலங்கை தேர்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை தேர்தல் (/showthread.php?tid=7287) |
- anpagam - 04-06-2004 anpagam Wrote:அரசியலில் இது சாரணமப்பா... இது இப்ப... தேர்தலின் பின் என்னம் விசேசங்கள் இருக்கு... முப்பக்கமும்... நீங்கள் யாவரும் அறியாததா... <!--emo&கூத்துக்கள் துவங்கிவிட்டன ஒரே திருவிழாக்கள் தான் வரும்நாட்களில்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sutharshan - 04-06-2004 இஞ்சை ஒரு விஷயம் கவனிச்சனீங்களே? மண்ணெண்ணெய் மகேஸ்வரன் கொழும்பில விருப்பு வாக்கு எண்ணிக்கையில பெரிய பெரிய காய்களை எல்லாம் பின்தள்ளி விட்டார். அண்ணர் பௌசி, மனோ கணேசன் ஜீவன் குமாரதுங்க (சந்திரிகாவின் மச்சான்) எல்லாரையும் விடவும் கூட வாக்குகள் வாங்கியிருக்கிறார். விபரமறிய http://www.srilankanelections.com/preferen...nce/colombo.htm மனுசன் உண்மையிலேயே செல்வாக்கான ஆள் போலத்தான் கிடக்கு. - tamilini - 04-07-2004 sutharshan Wrote:மனுசன் உண்மையிலேயே செல்வாக்கான ஆள் போலத்தான் கிடக்கு. உண்மையில் அவர் தன்னால் முடிந்ததை செய்தவர் தானே. யாழ்பாணத்தில் போட்டியிடாது விட்டது கூட அவரது நிலையை மக்களிடையே உயர்த்தியது என்று தான் கூற வேண்டும். வாழ்த்துக்கள் - Mathan - 04-07-2004 ம் விமர்சனகளையும் மீறி வென்றிருக்கின்றார். |