![]() |
|
கனவுகள் நிஜமானால்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: கனவுகள் நிஜமானால்! (/showthread.php?tid=7284) |
- shiyam - 02-11-2005 Danklas Wrote:அடபாவமேQuote:«ÐºÃ¢ º¢Â¡õ ¾õÀ¢ ¿£÷ ²ý TTN ³ ºðËÄ À¡÷츢ȣ÷.. ¯õÁ¼Å£ðÎ Ã£Å¢Ä À¡Õõ ´Õò¾Ûõ §ÀºÁ¡ð¼¡í¸û.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& hock: பேசாமல் பேரீச்சம் பழத்திற்கு குடுக்க வேண்டியது தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-11-2005 இங்கையும் பேரீச்சம் பழத்திற்கு வேண்டுவாங்களே..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-11-2005 இங்கை பேரீச்சம்பழமல்ல சும்மாகுடுத்தாகூட எல்லாரும் ஓட்டமெடுப்பாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 02-11-2005 ÌÎ츢Ⱦ¢Ä ±ÉìÌ À¢Ã¨É þøÄ §Á¡¨É Àð ¯Åý ¸¾¢÷¸¡Áý «¼õÀ¢Ê츢ȡý.. ¾ÉìÌõ ÅÂÍ §À¡É §¿Ãò¾¢Ä ÀÆõ ãŢ ¾¡ý §¾¨Å.. ¸ñÏìÌ Ìò¾¡Ð À¡÷ì¸.. ±ñÎ «È¢ì¨¸Å¢ÎÈ¡ñ¼ôÀ¡.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Niththila - 02-11-2005 அங்கிள் வயசு போன நேரத்தில ரீ வி பாக்காதீங்கோ :evil: :evil: போர இடத்துக்கு புண்ணியம் சேர்க்க தேவாரம் திருவாசகம் படியுங்கோ கொஞ்ச நாள்தானே இருக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 02-11-2005 Niththila Wrote:அங்கிள் வயசு போன நேரத்தில ரீ வி பாக்காதீங்கோ :evil: :evil: போர இடத்துக்கு புண்ணியம் சேர்க்க தேவாரம் திருவாசகம் படியுங்கோ ±ôÀÊÂõÁ ãŢ À¡÷측Áø þÕ츢ÈÐ.. ¯ó¾ ËÀò¾¢Ä «ñ½¡Á¨Ä¨ÂÔõ ËËý ±ýÉ¢Ä «ÅÙõ ¦Àñ¾¡§É.. «¨¾Ôõ À¡÷측ðÊø ±í¸¼ ¦ÀÊÂÙìÌ ¿¢ò¾¢¨Ã ÅáÐ.. «¾Å¢¼ ¯ó¾ º£Ã¢ÂÇ¢Ä Å¡È ¦Àñθû ±ôÀ×§Á «ØÐ¦¸¡ñ§¼ ¿¢¨É¾ º¡¾¢ìÌиû «Ð¸¨Ç À¡÷ì§¸ì¸ ±ñ¼ ¬ûà ¿¢¨ÉôÒò¾¡ý ÅÕõ.. («Ð¾¡ý À¢¨Ç ¯Åû ºó¾¢Ã¢ì¸¡ ´ù¦Å¡Õ ¿¡ðʨÄÔõ §À¡ö ´ôÀ¡Ã¢ Åîͦ¸¡ñÎ (ÒÄ£ð¼ ÀøÖ þÕìÌ ¿¸õ þÕìÌ ±ñΦ¸¡ñÎ) º¡¾¢ì¸¢È¡û..) «¾ À¡÷측Áø ±ôÀÊ þÕ츢ÈÐ ¿£§Â ¦º¡øÖ À¡÷ôÀõ// hock: :wink:
- kavithan - 02-11-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Shan - 02-24-2005 கடந்த வாரம் திரையிட்டபோது சுமார் 700பேர்வரை பார்த்து ரசித்ததுடன் கனவுகள் நிஜமானால் படம் ஒரு படமல்ல பாடம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் போது கூறிய கருத்துக்கள் நளை காலை தீபம் தொலைக்காட்சி காலைச்சுடரில் ஒளிபரப்பப்பட உள்ளது.25-02-05. - shanmuhi - 02-24-2005 தகவலுக்கு நன்றிகள்... - UZI - 02-26-2005 ஷான் நீங்கள் எழுதினமாதிரி 700 வந்துதோ இல்லை 70 வந்துதோ கடவுளுக்கு தான் வெளிச்சம் நீங்கள் கனக்க கதைக்கிதை விட செயலில கொஞ்சம் காட்டினால் நல்லம் என்று லண்டன் லமில் நினைக்கினம் - Shan - 02-27-2005 நம்மவர் படைப்புகள் தலை தூக்காமைக்கு உங்கள் மனப்பாங்கும் ஒரு காரணம். தீபம் தொலைக்கட்சியல் கடந்த வெள்ளி வந்தவர்கள் வடிவாக காட்டப்பட்டார்கள். கருத்தும் சொல்லப்பட்டது. வெகு விரைவில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியிலும் நீங்கள் பாரக்கலாம். மாற்று படம் நாம் தாயரித்த செலவை நாம் பெறக் கூடய அளவிற்கு ரசிகர்கள் வந்தமையால் தான் நம்மை நம்பி தாயாரிப்பாளர்கள் முன்வந்தனர். நாம் நிறை பேசுவதுதில்லை. அடுத்தவர் நம்மை பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையும் உள்வாங்குபவர்கள். - Shan - 02-27-2005 உங்கள் மனப்பாங்கு என்று கூறியதுஇ தீர விசாரிக்காது கருத்தெழுதுவது அல்லது கருத்து தெரிவிப்பது. வெம்பிலி பகுதியில் இரண்டு காட்சிகளுக்கும் மண்டபம் நிறைந்ததை நாம் பறை சாற்றக் கூறவில்லை. ஒன்று நீங்கள் அங்கு வந்த பார்த்த பின் எழுதவேண்டும் அல்லாது நான்இங்கு தீபம் தொலைக்காட்சியில் அiது பற்றிய ஒரு நிகழ்வு வருகிறது என்று கூறியபின் கடைசி அதையாவது பார்த்து விட்டு அந்த கடவுளை கூப்பிட்டிருக்கலாம் வெளிச்சம் காட்ட. நாங்கள் நல்லா வெளிச்சம் போட்டு காட்டீயம் நிங்கள் இருட்டுக்கைதான் நிப்பன் எண்டால் ஒன்டில் எழுத முன் யோசிக்கவும் . அல்லது நம்மை நம் போக்கில் விடவும். ஒரு படம் எடுப்பது சுலபமல்ல.. அதை மக்கள் முன் கொண்டு போவது சுலபமல்ல.. அதை பார்க்க வைப்பதும் சுலபமல்ல.. அனால் இஞ்சை வந்து அவர் தம் மனதை புண்படுத்தி நோகடிப்பது வெகு வெகு சுலபம்.! நன்றி வணக்கம். - ramani - 03-01-2005 புதியவனின் இரண்டாவது படைப்பு இது என்று எனது லண்டன் நண்பர் சொன்னார். கனவுகள் நியமானால் புலம் பெயர் நம்மவர் சினிமாவில் ஒரு குறிப்பிடக்கூடிய என்பதையும் அவர் குறிப்பிட்டார். கனென் நீங்கள் அந்த திரைபடத்தை பார்த்தீர்கள??? உங்கள் விமர்சனம் என்ன ??? - shobana - 03-02-2005 அந்தப்படம் எங்கே பார்க்கலாம் - simran2005 - 03-02-2005 தாயாரிப்பாளர்கள முன்வருகிறார்கள் என்று சன் கூறி இருந்தார் நவ்ல விசயம் ஆனால் லண்டன் நடிகர் அல்லவா மரம்தாவிவிட்டார் - இராவணன் - 03-02-2005 சிம்ரன் தொடர்ந்தும் இப்படியான கருத்துக்களை வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். - Siriththiran - 03-03-2005 ramani Wrote:புதியவனின் இரண்டாவது படைப்பு இது என்று எனது லண்டன் நண்பர் சொன்னார். கனவுகள் நியமானால் புலம் பெயர் நம்மவர் சினிமாவில் ஒரு குறிப்பிடக்கூடிய என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஏன் ரமணி கனன் தான் அந்த படம் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர். கனனிடன் வேண்டி கட்டியது போதாதா? - Ba.Vanniyan - 03-03-2005 ramani Wrote:புதியவனின் இரண்டாவது படைப்பு இது என்று எனது லண்டன் நண்பர் சொன்னார். கனவுகள் நியமானால் புலம் பெயர் நம்மவர் சினிமாவில் ஒரு குறிப்பிடக்கூடிய என்பதையும் அவர் குறிப்பிட்டார். மாற்று ஐரோப்பிய தொலைக்காட்டியில் பார்த்தேன். சினிமா என்பதை அவர்கள் இன்னும் தெளிவாக புரிய நீண்ட தூரம் செல்ல வேண்டும். முதலில் நல்ல சினிமா படங்களை தேடி பார்க்க வேண்டும். தொழில் முறை ரீதியாக அதற்குரிய படிப்பையும். அனுபவத்தையும் பெற்றால் ஒழிய நீங்கள் கூறிப்பிட்ட புலம்பெயர் நம்மவர் சினிமா தேற வாய்புகள் அரிது.............. :?:
- ramani - 03-04-2005 மிஸ்டர் வன்னி அவங்கள் கலைப் படைப்பு செய்ய வரவில்லை நாலு மனிசர் பாக்கக்கூடிய மாதிரி நாலு பேருக்கு விழங்கக் கூடிய மாதிரி படம் எடுக்க விரும்புறாங்கள். அதைத்தான் புலம்பெயர் நம்மவர் சினிமா என்று குறிப்பிட்டேன். - Shan - 03-09-2005 கனவுகள் நிஜமானால் மீண்டும் 12/03/05 at 1.00pm Krishjon Social Club Southend Road, Eastham 12/03/05 at 7.00pm London Sivan Kovil Clarendon Rise, Lewisham 13/03/05 at 7.00pm Holly Christ Vicarage Church Parkview Road, Southall. |