Yarl Forum
காணவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: காணவில்லை (/showthread.php?tid=7272)

Pages: 1 2 3 4 5 6 7 8


- shanmuhi - 05-30-2004

:?: :?: :?:


- AJeevan - 05-31-2004

திரைப்பட வகுப்புகள், படப்பிடிப்புகள் மற்றும் நண்பர்கள் வருகை ஆகியவை காரணமாக வர முடியவில்லை.
வருவேன்..........

Thanks
AJeevan


- Eelavan - 05-31-2004

கந்தர்,தம்பு ஆகியோரையும் காணமுடியவில்லை.
கந்தர் அனேகமாக இன்னொரு கருணா வெளிப்பட்டால் வருவார் என நினைக்கிறேன்


- vasisutha - 05-31-2004

BBC Wrote:என்ன வசி மீண்டும் காணாமல் போய்விட்டார்ர் போல் இருக்கின்றது? யாராவது வசியை பார்த்தால் அருகில் உள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழு அலுவலகத்திலோ அல்லது நோர்வே தூதரகத்திற்கோ தெரியப்படுத்தவும்.

<img src='http://smileys.smileycentral.com/cat/5/5_1_116.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 05-31-2004

என்ன வசி மெளன விரதமோ?


- shanmuhi - 05-31-2004

வந்தாலும் வந்தார்
மோட்டார் சைக்கிளில் பவனி..
இனிய வரவேற்புக்கள்...


- Mathan - 05-31-2004

வசி மெளன சாமியாகிவிட்டார் போல இருக்கின்றது.


- fpuprd; - 06-01-2004

தமிழில் எழுதும் முறைதெரியாமல் வணக்கம்.
நன்றி
ஆகியவற்றை முன்பு ஆங்கிலத்தில் எழுதினேன்.அதற்காக அனைவரிடமும்; மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..


- vasisutha - 06-01-2004

என்னை தேடுவதற்கும் இத்தனை பேர் இருக்கிறார்களே என்ற சந்தோசத்தில் பேச முடியவில்லை. நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 06-01-2004

புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி இருக்கின்றீர்கள் போல் இருக்கின்றது? விடுமுறை எப்படி?


- kuruvikal - 06-01-2004

எங்க வாங்கிறது...களவெடுத்ததுதான்....அதுதான் ஆள் ரெம்ப பிசி போல வசி....?! :wink:

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 06-01-2004

அடிக்கடி கவிதை எழுதி எழுதி குருவிகளுக்கு வசனமும் கவிதை நடையில் வருகின்றது
"பிசி போல வசி"

வசி வாருங்கள் சும்மா படம் போட்டாலும் பரவாயில்லை காணாமற் போய்விடாதீர்கள்


- tamilini - 06-01-2004

வருக! வருக! வசி
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 06-09-2004

எங்கே BBc யை காணவில்லையே....


- vasisutha - 06-15-2004

பிபிஸி சுவிஸ் போயிட்டார். லண்டனில் வெயில் கொடுமை தாங்க முடியவில்லையாம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 06-19-2004

அடடா பிபிஸி சுவிஸ் போயிட்டார் என்று சும்மா ரீல் விட்டன். எல்லாரும் நம்பீட்டீங்கள் போல.
அது சரி பிபிஸி எங்கே???????


- Eelavan - 06-19-2004

காணவில்லை பகுதியை ஆரம்பித்தவரையே காணவில்லை பரீட்சை முடிந்து விடுமுறையோ?


- AJeevan - 06-19-2004

Eelavan Wrote:காணவில்லை பகுதியை ஆரம்பித்தவரையே காணவில்லை பரீட்சை முடிந்து விடுமுறையோ?

பரீட்சை முடிந்து , கணணியில்லா ஒரு பகுதியில் விடுமுறையில் நிற்பதாக தகவல்...............


______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்


- tamilini - 06-19-2004

:roll: :roll: :roll: :roll:


- kavithan - 06-19-2004

AJeevan Wrote:[quote=Eelavan]காணவில்லை பகுதியை ஆரம்பித்தவரையே காணவில்லை பரீட்சை முடிந்து விடுமுறையோ?

பரீட்சை முடிந்து , கணணியில்லா ஒரு பகுதியில் விடுமுறையில் நிற்பதாக தகவல்...............


______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்



அப்ப கனக்க ஊர்புதினம் எல்லாம் சொல்லுவார் எண்ணுறியள்.

பிபிசி பிபிசி எங்கே போனீர்?
காணவில்லை பகுதியைத்தான் தொடங்கி வைத்தீர்
கண்டுவந்த புதினங்களைச் சொல்லுவீரோ!



கவிதன்