![]() |
|
களம் பற்றிய கருத்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: களம் பற்றிய கருத்துக்கள் (/showthread.php?tid=7212) |
- Mathan - 05-04-2004 <!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->ஏனென்றுதான் எனக்கும் புரியவில்லை.கடைசியாக அவர்கூறிய கருத்துகளைப்பார்த்தால் புரிந்துவிடுமே<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கடைசியாக எழுதிய கருத்து எது என்று தெரியவில்லை. யாழ் நிர்வாகம் தடை பற்றி கருத்து சொன்னால் நல்லது. - Mathan - 05-04-2004 <!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->தடையை எடுத்தாலும் தாத்தா வரமாட்டார். யாராவது இலவச இணைப்பு எடுக்க ஐடியா குடுத்தா வருவார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தடையை இல்லை என்றால் தாத்ஸ் வருவார் என்றே நான் நினைக்கின்றேன், வசி, பிரித்தானிய பொது நூலகம் இலவச இணைய சேவையை வழங்குகின்றது தானே? - yarlmohan - 05-04-2004 தொடர்ச்சியாக கள நிபந்தனைகளை மீறியமையால் தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி முற்கூட்டியே எச்சரிக்கை அவர் செய்தும் அதைப் பொருட்படுத்தவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> குறிப்பாக பிரதேசவாதக் கருத்துக்களும், புலிகளைச் கொச்சைப்படுத்தி பொய்யான தகவல்களை தொடர்ச்சியாக இங்கு எழுதியமையால் தடை வழங்கப்பட்டள்ளது. தடை நீக்கம் பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை.
- Mathan - 05-04-2004 விளக்கத்திற்கு நன்றி மோகன், சேதுவுக்கு கொடுத்தது போல் தாத்தாவுக்கும் தடையை நீக்கலாம் என்று நினைக்கின்றேன், இது எனது தனிப்பட்ட வேண்டுகோள். - anpagam - 05-04-2004 <!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->தொடர்ச்சியாக கள நிபந்தனைகளை மீறியமையால் தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி முற்கூட்டியே எச்சரிக்கை அவர் செய்தும் அதைப் பொருட்படுத்தவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> குறிப்பாக பிரதேசவாதக் கருத்துக்களும், புலிகளைச் கொச்சைப்படுத்தி பொய்யான தகவல்களை தொடர்ச்சியாக இங்கு எழுதியமையால் தடை வழங்கப்பட்டள்ளது. தடை நீக்கம் பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எதிர்பார்த்ததுதான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் இது வெறும் யாழின் கண்துடைப்பு.... என எண்ணலாம்... பொறுத்திருந்து பாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தாத்தாவின் கருத்துக்கள் இங்கு கனருக்கு தேவையாய் உள்ளது அதில் யாழும் ஒன்றென்றால் அது மிகையாகாது... :wink: நான் அவருக்கும் அவரின் தனிகருத்துக்களுக்கும் எதிரி அல்ல... ஆனால் பொது சுதந்திரத்தில் தனிமனிதருக்கு கருத்தெல்லைகள் உண்டு.
- Eelavan - 05-05-2004 களத்தில் தாத்தா தடை செய்யப்படமுன்னர் கடைசியாக முரண்பட்டுக் கொண்டது என்னுடனாகத் தான் இருக்கும் அந்த வகையில் திரும்பவும் தாத்தாவை களத்துள் அனுமதியுங்கள் என்று நான் கோரிக்கைவிடுப்பது முறையல்ல ஆதலால் வாளாவிருந்தேன்.தாத்தாவுக்கு தனது கருத்துகளைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அதே போன்று நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்பதை அவர் மறந்துவிட்டார் . ஏதோ தான் சொல்லுவதுதான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் பொய் பித்தலாட்டக்காரர் என்றவகையில் அவர் கூறியதை கேட்கமுடியாமல்தான் யாழ் களத்தை விட்டு வேறோர் இடத்தில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என அழைத்தேன் வழமை போலவே சமாளித்தது மட்டுமன்றி அவதூறு பரப்பினார். ஆகவே தாத்தா தடை செய்யப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என அவர் நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன் மீண்டும் தாத்தாவை விடுவதோ விடாததோ எது முடிவாக இருந்தாலும் நான் பதிலளிக்கக் காத்திருக்கின்றேன் - sutharshan - 05-05-2004 உண்மைதான் ஈழவன். உந்தாள் இல்லாமல் எங்களுக்கு வெறும் வாயை மெல்லவேண்டி இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கத்தியைக் கூராக்க வேண்டுமென்றால் ஒரு கரடுமுரடான கல்லுத் தேவை. இங்க தாத்தா கல்லு...... தாயகப்பற்று கத்தி. கல்லு எண்ட விசயம் இன்னொண்டை வச்சும் உறுதியாகுது. அதென்னெண்டால் அவருக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறாது. - sutharshan - 05-05-2004 மன்னிக்கவேணும் நண்பர்கள் களத்தில் எதோ கோளாறு காரணமாக ஒரு கருத்தை தட்டி அனுப்பியதும் error என்று வந்தது. பலமுறை back button பாவித்து மீண்டும் மீண்டும் அனுப்ப முயன்றபோதும் இவ்வாறே வந்தது. சிறிது நேரத்தில் பார்த்தால் என்கருத்து பலமுறை களத்தில் தோன்றி விட்டது. மோகன் கோளாறை சரி செய்வீர்களா? duplicate ஆகிய கருத்துக்களை நீக்கினால் நன்றாக இருக்கும் - Mathan - 05-05-2004 தாத்தாவை மீண்டும் கருத்துகளத்திற்கு அனுமதிக்கலாமா என்ன தலைப்பில் ஒரு கருத்து கணிப்பை நடத்தலாம் என்று நான் நினைக்கின்றேன். தாத்தாவை மீண்டும் அனுமதிப்பது குறித்து உங்கள் கருத்துகளையும் வாக்குகளையும் தெரியப்படுத்துங்கள். - shanmuhi - 05-05-2004 :roll: :roll: :roll: - Mathan - 05-05-2004 வணக்கம் சண்முகி, ஏன் யோசிக்கின்றீர்கள்? ஆமோ இல்லையோ எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துவதுடன் வாக்கையும் அளியுங்கள். - AJeevan - 05-13-2004 எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்வாக இருக்கிறது. - Mathan - 05-14-2004 [b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் களத்தை மனந்தளராமல் மீண்டும் கட்டி எழுப்பிய மோகன் அண்ணாவுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.</span> - Chandravathanaa - 05-14-2004 [b]மோகன் இவ்வளவு கெதியாக மீண்டும் யாழ்களத்தைக் கட்டி எழுப்புவீர்களென எதிர்பார்க்கவில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள். - sOliyAn - 05-14-2004 அப்பாடா.. இப்பதான் எதையோ திரும்ப அடைந்தது போன்ற மகிழ்ச்சி! - Eelavan - 05-14-2004 எனக்குத் தான் அப்படியென்றால் உங்களுக்குமா? - Mathivathanan - 05-14-2004 5-6 நாளுக்கு முன்னம் ஏமொ ஏதோ எழுதினன் ஒண்டையும் கானேல்லை.. தளம் பிழைப்பட்ட மாதிரி ஏதோ விறிசுவிட்டு பிழைக்கிறியள்போலை.. - Eelavan - 05-14-2004 வாருங்கள் தாத்தா "நல்" மீள்வரவு அப்படியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பதக்கங்களும் காணாமற் போய்விட்டன பார்த்தீர்களா? - Mathivathanan - 05-15-2004 <!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->வாருங்கள் தாத்தா \"நல்\" மீள்வரவு அப்படியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பதக்கங்களும் காணாமற் போய்விட்டன பார்த்தீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் நாக்குச்சப்புங்கோ.. இடைக்கிடை நேரமிருந்தால் வந்து பார்க்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 05-16-2004 இடைக்கிடை உங்கடை அலட்டல்களையும் கேட்காவிட்டால் களத்துக்குள் வருவதற்கே அந்தரமாக இருக்கு தாத்தா. |