![]() |
|
வான் புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வான் புலிகள் (/showthread.php?tid=7132) |
- KaviPriyan - 02-07-2005 மதன் வணக்கம்! எம்மிடம் கண்டே டைம்குரிய கடவுச்சொல் இல்லை ஆகவே வெட்டி ஒட்டி விடுங்கள்... நன்றி - Aalavanthan - 02-07-2005 எத்தனை விமானங்களின் படங்கள் வேண்டுமோ அவைகளை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> http://www.zap16.com/mil%20fact/Pilatus%20PC-7.htm
- வியாசன் - 02-07-2005 கவரிமான் சிங்களவரை உந்த படங்களை போட்டு உளவுவிமானம் எடுத்த படம் என்று ஏமாத்தலாம். .நீங்கள் படத்தை பார்த்த உடனை கண்டுபிடித்துவிட்டியள். நீங்கள் அவையளிடம் கேட்டால் சொல்லுவினம் உளவுவிமானம் கீழே இறங்கிபடம் எடுத்துவிட்டு வந்தது என்று. ஒரு கேள்வி யுத்தநிறுத்த காலத்திலை கடலிலை கப்பலை தாக்கி அழித்தவை விமானத்தை கண்டிருந்தால் தாக்குதல் செய்திருக்கமாட்டினமோ? அவர்களுக்கு தெரியும் புலிகளிடம் விமானம் இருப்பது .அதை வைத்துக்கொண்டு வெளிநாடுகளிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு புரளியை கிளப்பி இருக்கிறார்கள். - tamilini - 02-07-2005 Aalavanthan Wrote:எத்தனை விமானங்களின் படங்கள் வேண்டுமோ அவைகளை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-07-2005 <img src='http://www.zap16.com/images/fact%20pc7%205.jpg' border='0' alt='user posted image'> இப்ப எங்களுக்குத் தேவை உந்தக் குட்டிப் பிளேன் இல்ல...இந்தப் படத்தில நடுவில பறக்குதே அது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-07-2005 படம் தானே வேணும் குருவி.. Google ல அடிச்சா வந்திட்டுப்போகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-07-2005 tamilini Wrote:படம் தானே வேணும் குருவி.. Google ல அடிச்சா வந்திட்டுப்போகுது.. <!--emo& அது எங்களுக்குத் தெரியாதா..நாங்க எங்க மண்ணில ஓடிப்பழக வேணும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vaanampaadi - 02-07-2005 மீண்டும் தாக்குதலுக்கு திட்டமா? விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம் கொழும்பு, பிப்.7- விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம் இருப்பதால், மீண்டும் தாக் குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளின் நவீன போர் விமானம் இலங்கை ராணுவ இலாகா புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக ஜெய வர்த்தனே நியமிக்கப்பட்டுள் ளார். அவர் முப்படை தளபதி களுடன் ஆலோசனை செய்த போது ஒரு முக்கியமான தகவல் தெரிய வந்தது. இலங்கை உளவுப் படையின் ஆள் இல்லாத வேவு விமானம் கிளிநொச்சி பகுதியில் வானத் தில் வட்டமிட்டு பறந்தபோது, கிளிநொச்சி அருகே உள்ள இரணை மடு கிராமத்தில் விடு தலைப்புலிகள் புதிதாக கட்டி உள்ள ராணுவ விமான தளத்தில் நவீன ரக போர் விமானம் நிறுத் தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து தகவல் அனுப்பியது. இந்த நவீன போர் விமா னங்கள் 1,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடர்ந்து 4 மணி 40 நிமிடங்கள் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை என்ற விவரமும் தெரிய வந்துள் ளது. இது போன்ற நவீன போர் விமானங்கள் தற்போது அங் கோலா, ஆஸ்திரியா, பெலிவியா, போட்ஸ்வானா, புருனை, சிலி, பிரான்சு, ஈரான், மலேசியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் விமானப் படைகளில் உள்ளன. சக்தி வாய்ந்த கடற்படை விடுதலைப்புலிகளிடம் ஏற் கனவே சக்தி வாய்ந்த கடற்படை உள்ளது. இதற்கு ``கடல் புலிகள்" என்று பெயர். இலங்கை அரசு கப்பல் படைக்கு சவால்விடும் வகையில் விடுதலைப்புலிகளின் கடல்புலி கப்பல் படை மிகவும் சக்தி வாய்ந்தது. பல ஆண்டு களாக இலங்கை கடற்படை யுடன் மோதி துப்பாக்கி ஏந்திய சிங்கள படகுகளை விடுதலைப் புலிகளின் கடற்படை அழித்து விட்டது. மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? இந்த நிலையில் விடுதலைப் புலிகள் நவீன போர் விமானம் வாங்கி இருப்பதால், மீண்டும் இலங்கையில் போர் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி இலங்கை முப்படை தளபதிகளுடன் ராணுவ இலாகா புதிய செயலாளர் அசோக ஜெய வர்த்தனே ஆலோசனை நடத்தி வருகிறார். Dailythanthi - வியாசன் - 02-07-2005 சந்திரிகா இண்டைக்கு பாகிஸ்தான் போறா. அங்கை காட்டுகறதுகளைக்காட்டி வேண்டுறதுகளை வேண்டி விடுவா. இதுக்காகத்தான் விமானம் ஆபத்து எண்டு கத்துகிறா அவ இண்டைக்கு பாகிஸ்தானுக்கு பிரச்சாரம் செய்ய போகிறா - Mathan - 02-07-2005 வியாசன் உங்கள் உணர்வுகள் புரிகின்றது, அவற்றை வெளிப்படுத்தும் போது தரமற்ற சொற் பிரயோகங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும், மேலே உள்ள கருத்தை நீங்களாகவே மாற்றி அமைத்து விடலாம். - tamilini - 02-07-2005 :evil: :evil: :twisted: :oops: - Mathan - 02-07-2005 புரியவில்லையே தமிழினி? - tamilini - 02-07-2005 வியாசனின்.. வார்த்தைக்கு போட்டன்.. எங்க. இராவணன் அண்ணா யாழினி..?? கத்தியை இன்னும் காணலை..?? :? - kuruvikal - 02-07-2005 ஏன் அவர் பெண்கள் செய்யுறதத்தானே சொல்லி இருக்கிறார்...அது ஆபாசச் சொல்லா.... அப்ப அங்க ஒரு கவிதை.....வந்திச்சே....அதைப் போட்டது.....?????! http://www.yarl.com/forum/viewtopic.php?p=58626#58626 :wink: :roll: hock:
- tamilini - 02-07-2005 அவங்க பாவிச்சிpறாங்க.. என்றால்.. அதை களம் முழுதும் பாவிக்கனுமா என்ன.?? :? hock:
- Mathan - 02-07-2005 அந்த கவிதை போட்டது நான் தான் குருவி, இரண்டும் ஒன்றா? நீங்களே சொல்லுங்கள் நாம் மற்றய இனங்களின்/நாடுகளின் தலைவர்களை விமர்சித்து எழுதலாம், ஆனால் ஒரு கோபத்தில் வியாசனால் விமர்சிக்கப்பட்ட விதம் தப்பு என்பதை நீங்கள்வ்வ் உணர்வீர்கள் - kuruvikal - 02-07-2005 tamilini Wrote:அவங்க பாவிச்சிpறாங்க.. என்றால்.. அதை களம் முழுதும் பாவிக்கனுமா என்ன.?? :? அப்படி என்றில்ல...நீங்க அதை அங்க கண்டிக்காம விட்டதாலதான்...இப்ப அவங்களும் பாவிக்கிறாங்க என்றும் எடுத்துக்கலாம் இல்லையா...! அதுபோக...டங்கிளஸ் இதைவிட நகைச்ச்சுவையா எல்லாம் எழுத நீங்களும் சிரிச்சீங்க தானே...அதென்ன இப்ப மட்டும் புது ஞானம்..தப்ப அப்ப சுட்டிக்காட்டாம தொடர விடுறதும் தப்பு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-07-2005 குருவி.. டக்ளஸ் எழும் பொழுது.. கிட்டத்தட்ட வார்த்தைகளை.. மாற்றி.. ஒரு பொருள் பட எழுதுவார்.. உண்மையா அந்தக்கவிதை எனக்கு பாத்த நினைவே இல்லை.. இப்ப தான் பாத்தன்.. சரியா.. நீங்க பேசனும் என்றதுக்காக பேசுறிங்ளோ..?? :| :mrgreen: - Mathan - 02-07-2005 kuruvikal Wrote:tamilini Wrote:அவங்க பாவிச்சிpறாங்க.. என்றால்.. அதை களம் முழுதும் பாவிக்கனுமா என்ன.?? :? இப்போ நீங்கள் வார்த்தை பிரயோகம் சரி எங்கிறீர்களா இல்லை தப்பு என்று சொல்கின்றீர்களா? முன்னைய பதிவுகள் ஏதும் உங்களுக்கு தப்பாக தெரிந்தால் கண்டித்திருக்கலாமே? நாம் ஒருவரை ஒருவர் திருத்தி கொள்ளலாம் தானே? - kuruvikal - 02-07-2005 tamilini Wrote:குருவி.. டக்ளஸ் எழும் பொழுது.. கிட்டத்தட்ட வார்த்தைகளை.. மாற்றி.. ஒரு பொருள் பட எழுதுவார்.. உண்மையா அந்தக்கவிதை எனக்கு பாத்த நினைவே இல்லை.. இப்ப தான் பாத்தன்.. சரியா.. நீங்க பேசனும் என்றதுக்காக பேசுறிங்ளோ..?? :| :mrgreen: இல்லத் தமிழினி...குற்றம் என்று இப்ப காண வெளிக்கிட்டா...அவங்களுக்கும் இவற்றைக் காட்டலாம் இல்லையா...அதுதான் சொன்னம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|