![]() |
|
உஷார்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: உஷார்! (/showthread.php?tid=7098) |
- tamilini - 06-04-2004 என்ன நடக்குது இங்க ஓன்றுமே புரியல இந்த களத்தில. :roll: :roll: :roll: - Mathivathanan - 06-04-2004 என்னுடைய முகம் எப்போதும் ஒன்றுதான்.. உங்களைப்போல என்னை எண்ணாதீhகள்.. கருத்து எழுதியபின் மாற்றியது கிடையாது.. திருத்தங்கள் செய்யும்போது மற்றொருவர் கருத்து எழுதினால் அல்லது எழுதியவற்றுடன் ஒன்றை சேர்க்கும்போது யாராவது கருத்து எழுதியிருக்கலாம்.. அது எனது பிரச்சனையல்ல.. இல்லாத கருத்துக்கு பதில் எழுதி வெற்றிவாகை சூடுவதுதான் உங்கள் வழக்கமாச்சே.. தூக்கவிட்டு கருத்தெழுதி வெற்றிகொண்டாடும் நீங்களா எனக்கு முகம் காட்டுகிறீர்கள்..???
|