![]() |
|
ஒரு விபரீத ஜோடி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஒரு விபரீத ஜோடி! (/showthread.php?tid=7025) |
- kuruvikal - 06-23-2004 குடிலிலா... எந்தக் குடிலில்...எங்களட்டத்தானே எத்தின குடில் இருக்கு.... அதுக்க எந்தக் குடிலில்... ஓ.. அந்தப் பூவோடையோ.... அதில எங்களுக்கு எதுவும் நிச்சயமாகவில்லை.... அது மட்டும் உண்மை.... காரணம் சொல்வது குருவிகள்....! ஏன் பரணி நாங்கள் குடில் வைச்சிருக்கிறது பிடிக்கலை எண்டா நேரடியாச் சொல்ல வேண்டியதுதானே... இப்படி பொல்லாப்பெல்லாம் கூடாது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 06-23-2004 இல்லையே குருவி நீங்கள் குடிலிற்குள் மட்டும் பூக்களோடு காதல் மொழி பகர்வீர்களோ இந்த கொட்டாரத்தில் ஏன் மூடிமறைப்பு - tamilini - 06-23-2004 :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 06-23-2004 ஏன் அந்தக் காதல் மொழி இந்தக் கொட்டாரத்திலும் இருக்கே நீங்கள் பார்க்கவில்லையோ..... நீங்களும் அதில் பதில் எழுதி இருந்தீர்களே... கொட்டாரமோ குடிலோ தும்மலுக்கு சும்மா எல்லாம் இடமில்லைப் பரணி... ஒரே ஒரு தும்மல் அதுவும் நல்லதா இல்லாட்டி.... நேரா காசிதான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எதுக்கும் தும்மல் கம்மல் வராமல் பாதுக்காக்கிறதுதான் பிழைப்புக்கு வழி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 06-23-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vallai - 06-27-2004 கொஞ்சம் முளகாய்ப்பொடி எடுத்துக் குருவியின்ரை மூக்கிலை காட்டுங்கோ தும்முதோ இல்லையோவெண்டு பாப்பம் - tamilini - 06-27-2004 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2004 உந்தப் பொடிக்கெல்லாம் தும்முறதா இருந்திருந்தா குருவிகள் எப்பவோ தும்மி இருக்குங்கள்...குருவிகளுக்கு இருக்கு இலட்சியம்.... அது காணாமல் தும்மல் என்ன பம்மல்... பம்பல் என்ன எதுக்குமே இடமில்லை.... வல்லையார் நீங்கள் என்ன தூவியும் குருவிகளை எதுவும் செய்யமுடியாது.....இலட்சியத்துக்காய் வாழ்வே தவிர வாழ்வுக்காய் இலட்சியம் அல்ல.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-27-2004 வல்லையண்ணையின் இலச்சியம்..கள்.. ளில், உங்களை தும்மவைப்பதும் ஒன்று போல. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 06-27-2004 அவரின் இலட்சியம்"கள்" ............ என்றால் குருவிகளின் இலட்சியம் "கல்" என்பது....கள்ள இல்ல வல்லையாரின் குணத்தை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-27-2004 :roll: :roll: :roll: :?: - kuruvikal - 06-27-2004 என்ன முழிக்கிறியள் மொழி விளங்கல்லையோ....ஒரு சொல் பல பொருள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-27-2004 எல்லாரும் ரொம்ப தான் கள்ளுடன் ஊன்றி போட்டியள்...... கள் நினைவில பிறகு எங்கினை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-27-2004 kuruvikal Wrote:என்ன முழிக்கிறியள் மொழி விளங்கல்லையோ....ஒரு சொல் பல பொருள்....! <!--emo& "முழிச்சாலே"" அதுதானே அர்த்தம். நீங்கள் என்ன பொருளில் எழுதினீர்கள் எண்டு கொஞ்சம் சொல்லுங்களேன். - kuruvikal - 06-27-2004 அதுதானோ சொன்னமே பல பொருள் இருக்கெண்டு....அதை எல்லாம் வெளியில சொல்ல முடியுமா என்ன....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-27-2004 அந்த வல்லையண்ணையின்ரை தண்ணி மெயிலிலை போடலாம் தானே. அல்லா கொஞ்சம் பொறுத்தா தாத்தா வந்து அடி எடுப்பார்......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2004 தாத்தா என்ன வல்லை என்ன எல்லாம் குருவிகள் மீது ஒரே பாசம் வைச்சிருக்குதுகள்.. அந்த உசாரிலதான் குருவிகள் நல்லாக் கீச்சிடுதுகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 06-28-2004 வளக்குற கோழியிலை பாசம் காட்டினாக் கொஞ்சம் உசாரா இருக்கவேணும் கண்டியளோ என்ரை இலட்சியம் கள்ளில்லை கவிதன் தம்பி சொல் சொன்ன சொல் தப்பாது வல்லை முனி கள்ளெல்லாம் சும்மா தனிமையைப் போக்க அடிச்சிட்டு வர்றது கூத்தெல்லாம் நாற்சந்தியிலைதான் - kavithan - 06-28-2004 அப்ப குருவி எப்படி கீச்சிட்டாலும் உங்கள் இலச்சியங் ..கள்..ளில் மாற்றமில்லை எண்ணுறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 06-28-2004 kuruvikal Wrote:தாத்தா என்ன வல்லை என்ன எல்லாம் குருவிகள் மீது ஒரே பாசம் வைச்சிருக்குதுகள்.. அந்த உசாரிலதான் குருவிகள் நல்லாக் கீச்சிடுதுகள்...! <!--emo& <b>குருவிகள் "கள்" குடித்ததினால் தான் இன்னும் பறந்து கொண்டே இருக்கிறது. கூட்டுக்கள் போகவே முடியவில்லை. "கள்" குடித்தால் யார் தான் கூட்டுக்குள் என்ன வீட்டுக்குள்ளேயே விடுவார்களா? என்ன?. "கள் குடிப்பவர்களே கவனம்</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |