![]() |
|
புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் ..... (/showthread.php?tid=6947) |
- Chandravathanaa - 07-14-2004 Kanani Wrote:<b>ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...</b>நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள் இருக்கலாம். எனக்கு நீங்கள் பொருந்தவில்லையானால் நான் ஒதுங்குவேன். எனக்குப் பிடிக்கவில்லையென்று சொல்லுவேன். நீங்கள் வராத ஒரு இடமாகப் பார்த்து என் வாழ்வை அமைத்துக் கொள்வேன். <b>இதிலென்ன தப்பு..?</b> - Aalavanthan - 07-14-2004 தமிழ்க் குடும்பங்கள் அருகில் இருப்பது பணப்பிரச்சனைக்கும், நேரமின்மைக்கும் வழிவகுக்கின்றது. - வாராந்தம் பிறந்தநாள், காதுகுத்தல், கொழுக்கட்டை கொட்டுதல், பூப்புனித நீராட்டுவிழா, என்று பலவிதமான கொண்டாட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அருகில் இருப்பதால் பலரும் அறிமுகமாக, அழைப்புக்களும் வந்து போகும் போது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய தேவையேற்படுகின்றது. - ஒரு முறை கட்டிய சேலையை மறுமுறை கட்டமாட்டேன் என்று பலர் அடம்பிடிப்பதால் மேலதிகச் செலவாக உடுப்புக்களுக்கும் செலவு ஏற்படுகின்றது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> -வாரத்தில் சனி ஞாயிறு தான் லீவு. அவைகளும் இப்படி கொண்டாட்டம் என்று போவதால் நிம்மதியற்ற இயத்திரத்தனமாக, அதனால் கோபம், எரிச்சல், வேலையில் கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றது. நன்மைகள் என்று பலவும் உள்ளன. ஒரு அவசர உதவிகளுக்கு இவர்களை நாடலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பிள்ளைகளை இவர்களிடம் விட்டுவிட்டு கடைகளுக்குப் போய் வரலாம். ஒரு வருத்தம், துன்பம் என்றால் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-14-2004 Quote:வாராந்தம் பிறந்தநாள், காதுகுத்தல், கொழுக்கட்டை கொட்டுதல், பூப்புனித நீராட்டுவிழா, என்று பலவிதமான கொண்டாட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அருகில் இருப்பதால் பலரும் அறிமுகமாக, அழைப்புக்களும் வந்து போகும் போது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய தேவையேற்படுகின்றது. அனுபவமோ........... உண்மை அனேக வீடுகளில் இது தான் நடக்கிறது........... ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-14-2004 அனுபவமோ.. உண்மையோ.. பொய்யோ.. நானறியேன்.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இப்படி தனித்துவாழ முயற்சிப்பவர்களது வதிவுரிமை.. கடவுச்சீட்டு பற்றிய ஆயுவு ஒன்றை செய்துபாருங்கள்.. உண்மைபுரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 07-15-2004 "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" உங்களை யாரும் மண்டபம் கட்டி இருக்கச்சொல்லவில்லை அப்படி இருப்பதும் வரவேற்கக்கூடியதல்ல...இங்கு புலத்தில் அருகாமையில் தமிழர் இருப்பதை விரும்புகிறீர்களா என்பதுதான் கேள்வி... ஒரு இனம் அல்லது ஒரு கலாசாரம் என்ற தனித்துவமான அம்சங்கள் குழுக்களாக வாழ்ந்த மக்களிடையேதான் உருவாயின...தனித்து வாழ்ந்த குடும்பங்களிடையே அல்ல...உங்களை நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த விரும்பினால் கூடிவாழவேண்டும்...இல்லையேல் காலப்போக்கில் உங்கள் தனித்துவம் அழிந்து அல்லது உருமாறிப்போகலாம்.... கூடி வாழ வேண்டும் அதே நேரம் மற்றயவர்களுடைய சுதந்திரம் தனிப்பட்ட விடயங்களில் தலையிடாது அதற்கு மதிப்பளித்து வாழவேண்டும்... |