![]() |
|
காத்திருக்கிறேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காத்திருக்கிறேன் (/showthread.php?tid=6911) |
- வெண்ணிலா - 07-25-2004 kuruvikal Wrote:ஆயுள் சொர்ப்பம் என்றாலும் <b>குருவிகளே உங்கள் பதில் கவிதை நன்றாக உள்ளதே. நீங்களும் பட்டாம்பூச்சியும் கூட்டாளிகளா?</b> - வெண்ணிலா - 07-25-2004 [size=24]<b>பேனாப் போராளி</b> <b>ஒருவகையில் சொல்லப்போனால் நான் போராளி உன் இதய ஈழம் பெற இந்தப் போராட்டம் இதய ஈழம் பெறும்வரைக்கும் உன் அன்புப் போராட்டம் தொடரும் பேனா ஆயுதத்தால் என் போராட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை உன் இதயம் பெறுவதைத்தவிர சமட்சிக்குகூட நான் தயாரில்லை எனக்கு வேண்டியது - உன் இதய ஈழம்! அதுவரைக்கும் போராடிக்கொண்டிருப்பேன் பேனா ஆயுதமேந்தி! அன்புச் செல்லுடன்.... பேனா ஏவுகணையுடனும்... பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் நான்காம் உலக மகா இதயம் ஒன்றுக்காகவே! ஐ.நா. வின் தலமையகத்தில் என்னைத் தாக்கி என் இரத்தம் இந்த மண்ணில் கலந்தாலும் உன் இதய "குவைத்" ஐ - இந்த சதாம் கைப்பற்றியே தீருவான்!</b> <b>(படித்ததில் பிடித்தது)</b> - kuruvikal - 07-25-2004 vennila Wrote:[quote=kuruvikal]ஆயுள் சொர்ப்பம் என்றாலும் <b>குருவிகளே உங்கள் பதில் கவிதை நன்றாக உள்ளதே. நீங்களும் பட்டாம்பூச்சியும் கூட்டாளிகளா?</b> பட்டாம்பூச்சி குருவிகள் மலரோடு கூட்டா.. அதுகான் அதுவும் கூட்டாளியாப் போச்சு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-25-2004 பேனா போராளி கவிதை அருமை..! அதனை வடித்தவருக்கும்... இங்கு இணைத்த சுட்டிக்கும் வாழ்த்துக்கள்........! - kavithan - 07-25-2004 நல்ல கவிதை வெண்ணிலா...நீங்கள் கவிதை எல்லாம் நல்லாய் தான் வாசிக்கிறியள் நல்லது..வாழ்த்துக்கள். - வெண்ணிலா - 07-25-2004 kavithan Wrote:நல்ல கவிதை வெண்ணிலா...நீங்கள் கவிதை எல்லாம் நல்லாய் தான் வாசிக்கிறியள் நல்லது..வாழ்த்துக்கள். <b>எனது பொழுதுபோக்கே வாசிப்புத்தானே மாமா. வாசிப்பதனால் ஒரு மனிதன் முழுமையடைகிறானாமே. அதுதான்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 07-25-2004 Quote:எனது பொழுதுபோக்கே வாசிப்புத்தானே மாமா. வாசிப்பதனால் ஒரு மனிதன் முழுமையடைகிறானாமே. அதுதான். நல்லது தொடருங்கள் வெண்ணிலா........! - வெண்ணிலா - 07-25-2004 tamilini Wrote:Quote:எனது பொழுதுபோக்கே வாசிப்புத்தானே மாமா. வாசிப்பதனால் ஒரு மனிதன் முழுமையடைகிறானாமே. அதுதான். <b>சரி அக்காவின் சொற்படியே சுட்டி வெண்ணிலா தொடருவாள்.</b> |