![]() |
|
எண் சோதிடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: எண் சோதிடம் (/showthread.php?tid=6759) |
- tamilini - 08-31-2004 Quote:2 பவுண் தங்கமா...., 2 ஸ்ரேலிங்பவுணா... முதலாவது என்றால் ஒகே.. 2 வது என்றால் நோ... முடியாது.. எங்கையன் கிளி யோதிடம் பாருங்கோ போய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2004 kavithan Wrote:PDF பைலாக் இருக்கு எப்படி இதில் போடுறதுword fileஐ pdf fileஆக மாத்துறதுமாதிரி, pdf fileஐ word fileஆக மாற்ற முடியாதா?! - kuruvikal - 09-01-2004 அதென்ன கவிதன் அக்காவுக்காக நீங்க தான் வசூலோ... நல்ல அக்கா தம்பி கூட்டு ஜோதிடம் தான் போங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-01-2004 sOliyAn Wrote:kavithan Wrote:PDF பைலாக் இருக்கு எப்படி இதில் போடுறதுword fileஐ pdf fileஆக மாத்துறதுமாதிரி, pdf fileஐ word fileஆக மாற்ற முடியாதா?! மாத்தலாமே... வெட்டி ஒட்ட வேண்டியதுதான்...! அதில உள்ளதை இதில....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2004 ஆமா... சரி வருது... கவிதன் கவனிக்க!! - kuruvikal - 09-01-2004 கிளி ஜோதிடம் கேக்க விரும்பிறாக்கள் இங்க போய் இலவசமாக் கேக்கலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> http://www.yarl.com/forum/viewtopic.php?t=136&start=0 - sOliyAn - 09-01-2004 ஊருக்கு போகவேண்டி வரேக்கை இந்தத் தொழிலை யோசிப்பம்.. இப்ப ஹீ.. ஹீ... எண்ஜோதிடம் பிளீசு!! - kuruvikal - 09-01-2004 எண் ஜோதிடத்திலையும் பிள்ளை குட்டிகளின்ர பலன் தானே இல்ல அவரவர் பலன் தானோ ஆதிக்கம்.... இல்ல நீங்க என்ன எண் சோழியான் அண்ணா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2004 நானா?! எண் சொல்லாவிட்டால் உங்க மனம் கொந்தளிக்குமா?! ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-01-2004 Quote:கிளி ஜோதிடம் கேக்க விரும்பிறாக்கள் இங்க போய் இலவசமாக் கேக்கலாம்...!இந்த கிளி குருவிகளின் ஏற்பாடோ.....?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 09-01-2004 Quote:நானா?!அப்ப நீங்கள் ஆறு... ?? - tamilini - 09-01-2004 சரி கள நண்பர்களிக்காக.. என்னிடம் இருக்கிற ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் இருக்கிற பொது பலன்களை எழுதிறன்... பொய் என்டால் என்னை திட்டாதீங்கள்.... சரி என்டால் நான் சொன்னதாக எடுத்து கொள்ளுங்கள்...! - kuruvikal - 09-01-2004 tamilini Wrote:Quote:கிளி ஜோதிடம் கேக்க விரும்பிறாக்கள் இங்க போய் இலவசமாக் கேக்கலாம்...!இந்த கிளி குருவிகளின் ஏற்பாடோ.....?? <!--emo& நீங்கள் ஒன்று அங்கினை இங்கினை நீண்டதப் பிடிசாந்து இங்க விட்டம்...அவ்வளவும் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-01-2004 tamilini Wrote:சரி கள நண்பர்களிக்காக.. என்னிடம் இருக்கிற ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் இருக்கிற பொது பலன்களை எழுதிறன்... பொய் என்டால் என்னை திட்டாதீங்கள்.... சரி என்டால் நான் சொன்னதாக எடுத்து கொள்ளுங்கள்...! நல்ல பணி செய்யுங்க... விரும்புபவர்கள் படித்துப் பயன்பெறுவர்..! விரும்பாதது போல நடிப்பவர்களும் படித்துப் பாத்துக்கொள்ளுவர்...தம் பலம் பலன் பலவீனம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 09-01-2004 Quote:நீங்கள் ஒன்று அங்கினை இங்கினை நீண்டதப் பிடிசாந்து இங்க விட்டம்...அவ்வளவும் தான்...!அப்ப சரி.. இல்லை அந்த களத்தில அக்கா வாங்க அம்மா வாங்க என்டு கு}ப்பிட்டதை பாத்த ஒரு சின்ன சந்தேகம் வந்தது அது தான்....! - tamilini - 09-01-2004 எண் 1 வாழ்க்கையில் பிரகாசமுள்ளவர்கள் நேர்மையுள்ளவர்கள்.. இவர்கள்..கம்பீரமாக வரழப்பிரியப்படுபவர்கள் இவர்கள்.. சிறப்பான நடை உடை பாவனையை விரும்புவர்..வல்லா சுகங்களையும் திருப்பியுடன் அனுபவிப்பர்.. செளகரியத்திற்காக பணத்தை செலவிட சிறிதும் தயங்க மாட்டார்கள்...நுண்ணிய அறிவுடையவர்கள்.. எதில் ஈடுபட்டாலும்.. ஆர்வத்துடன் செயற்படுவர்..ஆகையாள் இவர்களது முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும்....நிதானித்தே காரியத்தில் ஈடுபடுவர் இறங்கிய பின் பினவாங்க மாட்டார்கள்..எதிர்ப்புகளிக்கு அஞ்ச மாட்டார்கள்.. துணிவுடன் முன்னேறி வெற்றி பெறுவர்..நாணயமும் கண்டிப்பும் இருக்கும்... கபடம் வஞ்சகம் ரகஸ்யம் இருக்காது... மனதில் உள்ளதை தயங்காது சொல்லிவிடுவார்கள்.. எதிரிகளையும் சம்பாதித்து கொள்வார்கள்.. சிநேகிதம் விரோதம் யாவும் பகிரங்கமாகவே இருக்கும்...நண்பர்களை தேட மாட்டார்கள் அவர்களாக வந்து சேருவார்கள்.. சுதந்திர உணர்ச்சி அதிகம் எவருக்கும் கீழ் படிய மாட்டார்கள்..சுய கெளரவம் அதிகம் பாராட்டுவார்கள்..முகஸ்துதி செய்ய தெரியாது... இó¾ Àò¾¸ò¨¾ ¾¡ý ¸Å¢¾Ûõ ¨Åò¾¢Õ츢ȡ÷ ±ýÚ ¿¢¨É츢Èý... ±øÄ¡Åü¨Èõ Ţ⚸ «¾¢ø Å¡º¢ì¸Ä¡õ.... - kuruvikal - 09-01-2004 அப்ப ஒரு எண் காரரும் கெட்டதுகள் செய்யமாட்டினமா...இல்ல எல்லாம் நல்லாத்தானே இதில சொல்லி இருக்கு.... நம்பர் 1 இலேயே நம்பர் 1 கில்லாடிகள் இருக்காங்களே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அந்தப் புத்தகத்தின் பெயரை சொன்னீங்கள் என்றால் தேவையானவர்கள் வேண்டியும் படிப்பார்கள் இல்லையா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-01-2004 கொட்டதுகளை நான் எழுதவில்லை குருவிகளே.. 5..6 பக்கத்தை சுருக்கி ஏழுதியிருக்கிறன் நீங்கள் ஒன்டு அது தான் கவிதன் முழுவதும் படிக்க கு}டிய வழி செய்கிறார் போல கிடக்கு பிறகென்ன.. புத்தகத்தின் பெயர் சொன்னால் நாங்கள் எப்படி சாத்திரம் சொல்லுறது.. இருந்தாலும் சொல்லுறம் அதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலியாகலாம்... - kuruvikal - 09-01-2004 உங்கள் தகவலுக்கு நன்றிகள்...! - kavithan - 09-01-2004 kuruvikal Wrote:உங்கள் தகவலுக்கு நன்றிகள்...! குருவி எங்கையோ கடையுக்கை கண்ட மாதிரி கிடக்கெண்டு யாரோ சொல்லிச்சினம்..... :wink: |