![]() |
|
மௌனிகாவும் என் மனைவி தான்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மௌனிகாவும் என் மனைவி தான்! (/showthread.php?tid=6750) |
- KULAKADDAN - 02-01-2005 shiyam Wrote:ஆகா என்னே சமூக சிந்தனை பெண்ணடிமை பற்றி பக்கம் பக்கமாய் பேசுவேரே கவனிக்க..........................நல்ல காலம் மௌனிகா சொன்னத போச்சு .... பாலுமகேந்திரா சொல்லேல்ல.............. :wink: - shiyam - 02-01-2005 Quote:நல்ல காலம் மௌனிகா சொன்னத போச்சு .... பாலுமகேந்திரா சொல்லேல்லசொல்லியிருந்தால் இவ்வளவிற்கும் உம்மை பிரிச்சு மேஞ்சிருக்க மாட்டாங்களா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-01-2005 [quote=shiyam] Quote:நல்ல காலம் மௌனிகா சொன்னத போச்சு .... பாலுமகேந்திரா சொல்லேல்லசொல்லியிருந்தால் இவ்வளவிற்கும் உம்மை பிரிச்சு மேஞ்சிருக்க மாட்டாங்களா எண்டா :?: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shiyam - 02-01-2005 Quote:எண்டாஎன்ன இதுகூட தெரியாதா?? பெண்கள்கூட்டம் ஒருவழி பண்ணியிருக்கும் இதுக்கும் எண்டா எண்டு அப்பாவியா நடிக்க வேண்டாம் - Mathan - 02-01-2005 tamilini Wrote:சொழியன் அண்ணாவும் குருவிகளும் நல்லாத்தான்... எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறியள்....<!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-01-2005 kirubans Wrote:என்ன தமிழினி அக்கா வில்லுப்பாட்டில் ஆமாப் போடுவர்கள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஓம் என்கிறீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-01-2005 aathipan Wrote:இந்தியாவில் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அவை எப்போழுதும் அந்தரங்கங்ளை எழுதி பணம் சம்பாதிப்பவை. வேறு சில பத்திரிகைகள் இருக்கின்றன எப்போழுதும் நல்லசெய்திகளை மட்டும் மக்களுக்கு அவை எடுத்துச்செல்கின்றன. இந்தியாவில் மட்டும் அல்ல உலகெங்கும் இந்த நிலைமை தான். பொதுவாழ்கைக்கு வந்த ஒருவரின் அல்லது பிரபலம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்கையாகி விடுகின்றது. இங்கிலாந்து இளவரவி டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கையே பத்திரிகைகளிடன் இருந்து தப்பாத போது இந்த பாலு மகேந்திரா எந்த மூலைக்கு? டயானா பத்திரிகையாளரின் துரத்தலால்தான் உயிரிழந்தார் என்று கூறப்படுவது உண்டு. இங்கே பிரித்தானியாவில் Sun. Mirror, Daily News, Daily Express, Star, Sport என்று பல பத்திரிகைகள் வருகின்றன. இவற்றில் முக்காவாசி செய்தி அடுத்தவர் அந்தரங்கம்தான். அப்படி எழுதும் பத்திரிகைதான் அதிகமாக விற்பனையாகின்றது. தரமான பத்திரிகைகளான Telegraph, Guardian போன்றவற்றின் விற்பனை குறைவு. - shiyam - 02-01-2005 Quote:டயானா பத்திரிகையாளரின் துரத்தலால்தான் உயிரிழந்தார் என்று கூறப்படுவது உண்டு.இதனை நம்புகிறீரா?? - Mathan - 02-01-2005 தெரியவில்லை, அதனாலேயே கூறப்படுவது உண்டு என்று எழுதியுள்ளேன், இன்றுவரை டயானா மரணம் மர்மமாகவே இருக்கின்றது. இதற்கும் அரச குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று பழைய அரச குடும்ப சமையல்காரர் கூறியதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது. இன்னொரு செய்தி சார்ல்ஸ் இடம் விசாரணை நடக்கலாம் என்று கூறியது. இப்படி பல செய்திகள் படித்தேன், எது உண்மை என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், - kuruvikal - 02-01-2005 மனச்சாட்சி நீதி என்ற ஒன்றுக்கு மனிதன் அடங்கினால் அன்றி...அவன் ஆசைகளால் அடங்கவே மாட்டான்...மரணம் வரை...! அவா மனைவியாம் இவா துணைவியாம்...அதுக்க கருசணையாம்...மற்றவளின் வாழ்க்கையை சீரழிச்சுக் கொண்டு வேதாந்தம் வேற....! இன்னொன்று வைச்சுக்கிட்டு துறவியாம் எண்டலாமே...! உதுகளப் போட்டுத்தள்ள ஆக்கள் இல்ல...அதுதான் இப்ப அவசியம்...! hock: :evil:
- Danklas - 02-01-2005 shiyam Wrote:Quote:டயானா பத்திரிகையாளரின் துரத்தலால்தான் உயிரிழந்தார் என்று கூறப்படுவது உண்டு.இதனை நம்புகிறீரா?? ¿¡ý ¦º¡øÄðÎÁ¡?? ±ñ¼ ÒÖÉ¡ö× «È¢ì¨¸Â¢ýÀÊ.. ¼ÂÉ¡ º¡÷¨º º£ º¡û¨º Å¢ðΠŢĸ¢ Ţĸ¢ ±¸¢ô¾¢Â À½ì¸¡Ã (ÅÊÅ¡¦¾Ã¢Â¡Ð ¬É¡ø «Å÷ ÓŠÄ£õ ºÁ À½ì¸¡Ã÷) ¦ÀÂ÷ܼ »¡À¸òÐìÌÅÃÅ¢ø¨Ä...¬É¡ø «Å÷ Äñ¼É¢ø¾¡ý šظ¢ýÈ¡÷... «Å÷¸û þÕÅÕìÌõ þ¨¼Â¢ø ´Õ ®÷ôÒ þÕóÐÅ󾾡¸×õ ¼ÂÉ¡ ±í§¸ §È¡Âø ÌÎõÀ Á¡Éò¨¾ (¬¾ÅÐ ±í¸¼ ÌÎõÀ Á¡Éò¨¾) ¸¡üÈ¢§Ä ÀÈì¸Å¢ðΠŢÎÅ¡§Å¡ ±ñÎ ±ýɢ ±ÉÐ ¿ñÀ÷ (º¡ûŠ) «Å÷ ¸¨¾¨Â ÓÊò¾¢Õì¸Ä¡õ ±ñÎ ±ÉÐÒÖÉ¡ö× «¨ÁôÀ¡ø 99%¯Ú¾¢¦ºöÂÀðÎûÇÐ..
- Mathan - 02-01-2005 அவர் பெயர் டோடி, டயானாவுடன் இறந்துவிட்டார். அவர் தகப்பனார் பெரும் பணக்காரர், லண்டனில் Harrods எனும் பெரிய நிறுவனத்தை நடத்தி வருகின்றார் - shiyam - 02-01-2005 [/quote] Quote:தெரியவில்லைஇ அதனாலேயே கூறப்படுவது உண்டு என்று எழுதியுள்ளேன்இ இன்றுவரை டயானா மரணம் மர்மமாகவே இருக்கின்றது. இதற்கும் அரச குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று பழைய அரச குடும்ப சமையல்காரர் கூறியதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது. இன்னொரு செய்தி சார்ல்ஸ் இடம் விசாரணை நடக்கலாம் என்று கூறியது. இப்படி பல செய்திகள் படித்தேன்இ எது உண்மை என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்இஜஃஇதைபற்றி இப்ப எழுத போனால் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் போய் விடும் எனவே பின்பு தருகிறேன்[/code] - shiyam - 02-01-2005 அவர் பெயர் டோடிஇ டயானாவுடன் இறந்துவிட்டார். அவர் தகப்பனார் பெரும் பணக்காரர்இ லண்டனில் ர்யசசழனள எனும் பெரிய நிறுவனத்தை நடத்தி வருகின்றார் _________________ இவரிற்கு பாரீசிலும் ஒரு 5 நட்சத்திர விடுதி ஒன்றுள்ளது ( ritz hottle )இறுதியாக டோடி பயட்டும் டயானாவும் உணவருந்தியது இங்குதான்[/quote] |