![]() |
|
நல்லூர் நல்லவனுக்காய்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நல்லூர் நல்லவனுக்காய்....! (/showthread.php?tid=6710) |
- வெண்ணிலா - 09-19-2004 kuruvikal Wrote:இதில எல்லாம் துணிஞ்சு நிக்கிறது கெட்டித்தனம் இல்ல... பாச உறவுகளான அக்கா தங்கைக்க குருவிகளால ஏன் வம்பு...நல்லது செய்ய தேவையான இடத்தில ஒதுங்கிறது நல்லம்...! <!--emo&<b> நீங்கள் அண்ணாவாச்சே. ஏன் ஒதுங்குகிறீங்க. அக்கா தங்கைக்கிடையில் அண்ணா வரலாமே. தப்பில்லையே.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-19-2004 சரி சரி.. அங்க களத்தில ரொம்ப அலட்டிறம் என்டு கதை நடக்குது.. கதை வந்தவுடன் நாங்களும் கதைச்சு போட்டம்.. யாரும் எதையும் தப்பாய் எடுத்து போடாதேங்க.. நன்றி.. - kuruvikal - 09-19-2004 அண்ணா என்றாலும் அக்கா தங்கைக்க வம்பு வர வாய்ப்பளிக்கக் கூடாதில்ல...அதுதான் வேணாம் வம்பு....குருவிகளுக்கு எல்லோரும் சமம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-03-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><img src='http://kuruvikal.yarl.net/archives/nallur_13_09_04_03_28865_435.jpg' border='0' alt='user posted image'> நல்லைநகர் வீதியெங்கும் சின்னக் கால் பதித்து சிங்கார வேலன் பாதம் தேடி வந்த கூட்டத்துள் மூச்சுத் திணறிக் கண்டேன் வெள்ளி மயில் வாகனனை கொடியன்று...! பசும் பொன்னொளி வீச பொன்னோடு வருவான் சிங்கார வேலன் சிரித்தபடி மஞ்சத்து நாளில் வள்ளியுடன்...! இப்படியே இனியவன் நினைவுடன் நாட்கள் கழியும் களிப்புடன் நண்பரும் நாமுமாய் வீதியெங்கும் உலாவந்து தேடுவோம் நம் தோழமை மிகு கந்தனை...! சப்பறமும் வரும் வான்முட்டும் உயரத்தோடு வடிவான மங்கையரும் வாட்டசாட்ட காளையரும் வருவர் அதன் பின்னே... காதல் மன்னன் வள்ளி மணாளன் வழிக்காட்டிச் செல்வான் அவர் முன்னே...! அழகான தேர் சரியாய் மணி ஒலிக்க ஒலியோடு கிளம்பும்.... தினமும் சிட்டாய் பறந்து பள்ளி செல்லச் சொன்ன அந்த மணி - அன்று நண்பன் முருகன் விழாப் பெருமை சொல்லி நால் வீதியெங்கும் ஒலிக்கும் பெருமையோடு...! தேரோடு மறுநாள் மயிலேறி வருவான் முருகன் தான் கொண்ட தீர்த்தமாடி தான் கண்ட பக்தகோடிகள் மேல் அருள் மழை பொழிந்திட.... நாமும் கூடவே \"சொப்பிங் பாக்\" வாங்கி தீர்த்த மழை பொழிந்து மகிழ்ந்திடுவோம்...! இறுதி நாள் வைரவர் மடையோடு முடிய முதலாய் கலிகாலக் கடவுளாம் காதல் மன்னன் பணக்கார நாயகன் பூங்கா வனம் ஏகி \"சைற்றடிப்பாராம்\" பூவுலக நாயகியாம் வள்ளியை.... தேவலோக நாயகியாம் தெய்வானை கூட இருக்கவே...! கந்தா இது கொஞ்சம் \"ஓவர்\" இருந்தாலும் நீ எம் நண்பன் - என்று முணுமுணுக்கும் இளவட்டத்து மனசுகள்....! இப்படியாய் கூடக் குடியிருந்த அன்பன் நல்லை முருகனவன் திருவிழாக் காலம் வாழ்வில் சொர்க்கத்து நாட்களாய் கழிந்த நினைவுகளுடன் வாரம்தோறும் உன்னோடு உன் முற்றத்திலேயே மண்வீடு கட்டி விளையாடிய உந்தன் நண்பன் குருவிகள் சொல்லும் இம்மொழிதனில் பிழை கண்டால் பொறுக்க என்று வேண்டி என்றும் - நீ நின் புகழோடு விளங்க வாழ்த்தி வணங்குகிறோம்...! நன்றி...http://kuruvikal.yarl.net/<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நல்லூர்க் கந்தன் திருவிழா நினைத்து கடந்த ஆண்டு கிறுக்கியது இங்கே...! திருவிழாக் கால நினைவாக....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 09-03-2005 குருவீஸ் பக்திப்பாட்டெல்லாம் எழுத்தினீங்களா.. நண்றிகள்.. (நானிப்பதான் பாக்கிறன்) - kuruvikal - 09-03-2005 சும்மா கிறுக்கிறதுதான் தல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Thala - 09-03-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சும்மா கிறுக்கிறதுதான் தல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உண்மையாவே நன்றய் இருக்கு குருவிகள்.. - விது - 09-03-2005 [quote=tamilini][quote]அது வந்து... முருகனுக்கு மட்டும் ஓகே... காரணம் தெய்வானை தேவலோக நாயகியாகவும் வள்ளி பூலோக நாயகியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்...ஆனா கந்தனுக்கு ஒரு மனைவிதான் அடிப்படையில்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote] <span style='font-size:30pt;line-height:100%'>நான் எங்கையே கேட்டேனே.. இருவரும் முற்பிறப்பில் அக்கா தங்கைகளாய் பிறந்து கந்தனை காதல் புரிந்தார்கள் தவம் செய்தார்களே</span> ±ýÉ ¾Á¢Æ¢É¢Âì¸ «ôÀ ÀûÇ¢ìܼÀì¸õ §À¡É§¾ þø¨Äô§À¡Ä <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rasikai - 09-03-2005 குருவிகாள் கவிதை நன்றாக இருக்கு .நன்றிகள் - ப்ரியசகி - 09-03-2005 குருவி அண்ணா..கவிதை ரொம்ப நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள் - tamilini - 09-03-2005 Quote:±ýÉ ¾Á¢Æ¢É¢Âì¸ «ôÀ ÀûÇ¢ìܼÀì¸õ §À¡É§¾ þø¨Äô§À¡Ä அதையேன் கேக்கிறீங்க. அந்தக்காலத்தில பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில மழை கூடப்பெய்யேல்ல. :oops: :oops: hock:
- ப்ரியசகி - 09-03-2005 tamilini Wrote:Quote:±ýÉ ¾Á¢Æ¢É¢Âì¸ «ôÀ ÀûÇ¢ìܼÀì¸õ §À¡É§¾ þø¨Äô§À¡Ä மழை..பெய்திருந்தா ஒதுங்கி இருப்பீங்க என்டு சொல்ல வர்றீங்களா? - tamilini - 09-03-2005 ஆமா தங்கையே மழை பெய்திருந்தால் ஆவது ஒதுங்கியிருப்பம். :wink: - ப்ரியசகி - 09-03-2005 tamilini Wrote:ஆமா தங்கையே மழை பெய்திருந்தால் ஆவது ஒதுங்கியிருப்பம். :wink: ம்ம்ம்... :roll: - கீதா - 09-05-2005 குருவிஅண்ணா கவிதை நன்றாக இருக்கு நன்றி |