![]() |
|
கை நழுவிய பறவை.......! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கை நழுவிய பறவை.......! (/showthread.php?tid=6643) |
- tamilini - 10-09-2004 என்ன வெண்ணிலா குருவிகளிடம் சொன்னால் தேடித்தருவினமே.. அவை குருவியாச்சே பறவைகளை பற்றி பறவைக்கு தானே கண்டுபிடிக்கிறது இலகுவாக இருக்கும் இல்லையா...?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- மட்டி - 10-09-2004 என்ன மாமோய்?? இந்த மட்டியை வெட்டிப்பயல் என்று நினைக்காதிங்கோ மாமோய்.. ஏதோ நீங்க கேட்டுட்டியல் என்று சொல்லுறேன். சுட்டிண்ட பறவை என்டால் பென்குயின் ஆகத்தான் இருக்கும். ஏன்னென்றால் அது தானே பறக்காதுங்கோ.. அம்மா சாப்பாடு தீத்திட்டு இருக்கிறா: அதுதான் கொஞ்சமா டக்கெண்டு சொல்லுறேன்.. சுட்டி வந்தால் எதுவும் வந்தால் சொல்லகில்லி போடாதிங்கோ. ஒண்டு சொல்லுறேன்(சுட்டியை கட்டிப்போட்டு அடியுங்க.. பறவையே வந்துடும் இங்க) இதை விட்டுட்டு சின்னப்பிள்ளைதனமா... - வெண்ணிலா - 10-09-2004 tamilini Wrote:என்ன வெண்ணிலா குருவிகளிடம் சொன்னால் தேடித்தருவினமே.. அவை குருவியாச்சே பறவைகளை பற்றி பறவைக்கு தானே கண்டுபிடிக்கிறது இலகுவாக இருக்கும் இல்லையா...?? :wink: <b>குருவிகளே பிசியாக திரியும்போது ............ஏன் நான் குழப்புவான்?</b> - kavithan - 10-09-2004 மட்டி Wrote:என்ன மாமோய்?? நீங்கள் சின்ன பிள்ளை என்றால் அதை நெடுகலும் சொல்லி காட்டணுமா...... அது பென்குயினா.. ஓ அது தான் கை நழுவினதா....?... சரி சாப்பாட்டை நிலாவை காட்டியா தீத்துறா அம்மா....? நீங்கள் தான் கிட்ட இருக்கிறியள் .கட்டி ஓட்டு அடிக்க..! சரி மட்டி பயலே சுட்டியை சாதாரணமாக நினைக்காதைங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 10-09-2004 kavithan Wrote:என்ன பறவை அது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
- tamilini - 10-09-2004 Quote:குருவிகளே பிசியாக திரியும்போது ............ஏன் நான் குழப்புவான்? அப்படியா அப்ப சரி...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மட்டி - 10-09-2004 kavithan Wrote:மட்டி Wrote:என்ன மாமோய்?? Sorry for the Hinders Kavi Uncle. :oops: - வெண்ணிலா - 10-09-2004 <b>இனம் புரியாத பறவையில் நீயும் ஒரு பறவை -நீதான் எனக்குரிய பறவையென எண்ணி உன்னில் காதல் கொண்டேன் முத்து முத்தாய் பொறித்துவைத்தேன் என் களங்கமற்ற இதயமதில் இனிமையான உனது பெயரை இப்போது இதயம் உருகி கசியுதடா கண்ணீர் வழிந்த இரத்த துளிகளாய் எல்லாம் நீ என் கை நழுவிப் பறந்து சென்றதால் என்பதை மறவாதே</b> |