Yarl Forum
சேது அண்ணா உளவு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேது அண்ணா உளவு.... (/showthread.php?tid=6564)

Pages: 1 2 3 4


- Jude - 11-05-2004

Eelavan Wrote:யூட் நீங்கள் கூறியவை எனக்கும் ஏற்புடையவையாகத் தான் படுகின்றன.ஆனால் புலிகளின் ஆதரவு உண்டு என்று யார் சொன்னது?

ஈழவன்,
விடுதலைப்புலிகளும் ஆதரவளித்து வருவதாக <b>தெரிகிறது</b> என்று தானே எழுதினேன்? எனக்கு அப்படி தெரிகிறது. மேற்படி ஆதரவாள÷ பிரபலமான ஆதரவு இணையத்தளம் ஒன்றை விடுதலைப்புலிகளின் புகழ்பெற்ற ஊடகத்தின் பெயரில் நடத்திவருகிறா÷. மேலும் ஐரோப்பாவில் பிரபலமான வானொலிகள் இரண்டில் ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறா÷. ஊரிலிருந்து கூட உடனுக்குடன் செய்திகளை பெறுகிறா÷. தமிழ்நெற்றுக்கு முதல் இவருடைய இணையத்தளத்தில் உண்மையான செய்திகள் வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கருணாவின் இணையத்தளங்களை வழக்கறிஞ÷களை வைத்து மூடவைக்கும் அளவுக்கு பணம் செலவிட்டு செய்யும் முயற்சிகளை பற்றி அவை நடக்குமுதலே இந்த கருத்து களத்தில் எழுதுகிறா÷.

10 வருடங்களுக்கு முதல் நான் இணையத்தளங்களில் எழுதியவை தமக்கு பாதிப்பை தரக்கூடும் என என்னுடன் விடுதலைப்புலிகள் தொட÷புகொண்டு சொல்ல நான் எழுதுவதை விட்டுவிட்டு அவ÷கள் கேட்ட உதவிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் எழுதியவையும் ஆதரவான விடயங்கள் தான். ஆகவே, விடுதலைப்புலிகளின் ஆதரவில்லாமல் இந்த ஆதரவாள÷ இவ்வளவு செயற்திட்டங்களையும் செய்துவருகிறா÷ என்றால் நம்பும்படியாக இல்லை.


- kirubans - 11-05-2004

முதலில் புலிகள் தங்களின் அனுமதியின்றி அவர்களின் பிரபல்யமான ஊடகப் பெயர்களை பாவிப்பவர்களை நிறுத்த முயற்சிக்க வேண்டும். இந்துஸ்தான் ரைம்ஸ் இப்படியான இணையதளங்களை புலிகளின் தளங்கள் என்று நேரடியாகவே எழுதுகின்றது. கிட்டடியில் இப்படியான தளத்தில் வந்த செய்தியை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு, புலிகள் கூறுகின்றார்கள் என்று குறிப்பு வேறு வந்தது.

http://www.hindustantimes.com/2004/Oct/31/...64,00050002.htm


- Eelavan - 11-06-2004

உண்மைதான் யூட்,ஆனாலும் கண்டும் காணாமலும் சில தேவைகளுக்காக விட்டுவைத்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.நிதர்சனம் மட்டுமல்ல ஈழநாதம் புலிகளின் குரல் போன்ற பெயர்களில் யார் வேண்டுமானாலும் இணையத்தைப் பதிவு செய்யலாம் அந்த வாய்ப்பை தமக்குச் சாதகமாகப் பதிவு செய்து கொண்டு தமிழ்த்தேசிய ஆதரவு என்ற பெயரில் கண்டதையும் எழுதும் நிலை அதிகரித்திருக்கிறது.

செய்திகள் விடயத்தில் யாராவது ஓரிருவர் வாலைப்பிடித்தால் கசியும் செய்திகளுக்குக் காது மூக்கு வைத்து வெளியிடவேண்டியது அதை பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழக்கமான விளக்கக் குறைவுடன் புலிகளின் ஊடகம் தெரிவித்தது என மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஏசியன் ரிபியூனுக்கு நிதர்சனம் யாருடைய தளம் என்று தெரியாததல்ல ஆயினும் முன்னைநாள் புலிகளின் இணையத்தளம் என்று அடைமொழியுடன் வெளியிடுகிறது என்றால் யார் அந்தச் செய்தியைக் கொடுத்தது?

இதெல்லாவற்றையும் நிற்பாட்ட சேது ஒருவரால் தான் முடியும்


- srilanka - 11-06-2004

யுhட் சரியா சொன்னியள் ஈழவனும் சரியாதான் சொன்னியள் தமிழ் தேசவிரோதி ஒருத்தன் புலிகளின் பெயரிலை தளத்தை பதிந்து புலிகள நாசமாக்கப்பாக்குறான் இதுக்கு நடவடிக்கை எடுக்கனும் உடனடியா எல்லாரும் ஒன்டு சேருவம். நான் றெடி நீங்க றெடியா அதுக்கு மாட்டன் என்டுவியள். வாங்கடாப்பா அதை அடிச்சு மூடுவம். உவங்களும் தேவை இல்லாமல் புலிகளின் பெயரை நாசமாக்கத்தான் உந்த பேரிலை இனையம் நடாத்துறாங்கள்.


- srilanka - 11-06-2004

அடோ இந்த சேது என்டவனை பத்தி சொல்லட்டோ இவன் ஒரு பெரிய கம்மாகாறன் பெரிய யில்மா எல்லாம் காட்டுவான். இவன் ஒரு தருக்கும் பயந்த வரலாறு இலடாப்பா காரனம் தெரியுமோ இவன் ஒரு றோ அமைப்பு சி ஜ ஏ காறரோடதான் நன்பனா இருக்கிறான். ஆகவே இவனை அடக்க பலர் ஒன்றினையனும் முடிந்தால் நான் றெடி லன்டனிலை இருந்து நான் வாறன் நீங்க றெடியோ?


- kirubans - 11-06-2004

அடக்கிறதுக்கு அடியாளா வாருங்கோ என்று கூப்பிடுறியள் போலிருக்கு.

எவர் என்ன செய்தாலும் செய்யட்டும், ஆனால் புலிகளின் பெயர்களின் இணையங்களைப் பதிவு செய்து அவர்களின் பெயரை நாறடிக்காமல் இருக்க வேண்டும்.


- srilanka - 11-06-2004

அடோ கிருபன் நானும் வயது போனநேரத்திலை நானும் வாறன் போவம் அவங்களை அடக்குவம் என்ட நீ என்னை உங்களின் அடியாள் என்டு நினைக்குறது சரியோடா,


- srilanka - 11-06-2004

00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977


- srilanka - 11-06-2004

இந்த தொலைபேசிக்கு தொடர்பு எடுத்து படு செந்தமிழல் கதைச்சன் ஆரோ ஒரு பையன் எல்லாத்தையும் கேட்டுப்போட்டு சொன்னான் அன்னை எங்கிருந்து கதைக்கிறாய் என்டு அதற்கு நான் சொன்னன் லன்டன் என்டு
நீ எங்கை இருக்கிறாய் வாட உன்னை சந்திகனும் என்டன்.

அதற்கு பிறகு நடந்ததை யாராவது நம்பமுடியவில்லை???????????????????????????????????????????????????????????????

பையன் ஒருவன் சென்னான் நான் முள்ளியவளையில் இருந்து கதைக்கிறன் நீங்கள் இப்ப முள்ளியவளைக்கு தொலைபேசி எடுத்திருக்கிறியள் வடிவா தமிழல் பண்பா கதையுங்கோ என்டு.

எனக்கடா தம்பி ஒன்டுமே புரியல்லை ஏதோ தந்திரம் இதுகளுக்கை இருக்கு. ஆனால் அது முள்ளியளையே எந்தவளையோ தெரியாதடாப்பா ஆனால் நாய்குலைக்குது காகம் கரையுது ரக்ரர் இரையுது கினத்தடியிலை கனபேர் நின்டு குளிக்கிறதும் கேக்குது கதைச்சு கதைச்சு சத்தியமா இது ஒரு அதிசயமா இருக்கு

நீங்களும் முயற்சித்து பாருங்கோடாப்பா.

தாத்தா என்ன வேனும் என்டு கேட்டாங்கள் நான் வைச்சிட்டன் தொலைபேசியை


- srilanka - 11-06-2004

இவங்கள் எல்லாருக்கும் கோதுதான் சரியானவன் அவனை திறந்து விடுங்கோடாப்பா.


- paadai - 11-06-2004

sethu Wrote:ஆனால் நாய்குலைக்குது காகம் கரையுது ரக்ரர் இரையுது கினத்தடியிலை கனபேர் நின்டு குளிக்கிறதும் கேக்குது கதைச்சு கதைச்சு சத்தியமா இது ஒரு அதிசயமா இருக்கு


சந்தேகமே இல்லை இது அதேதான் உடுக்கடிக்க வேண்டியதுதான்.


- paadai - 11-06-2004

srilanka Wrote:இவங்கள் எல்லாருக்கும் கோதுதான் சரியானவன் அவனை திறந்து விடுங்கோடாப்பா.

அமாவாசை பறுவத்தை பாத்து திறந்துவிடுங்கோ...


- paadai - 11-06-2004

srilanka Wrote:00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977
00442088521977

ஏன் இதுக்கு 004745059641 அடிச்சுபாருங்கோவன் அண்டாவில அல்வா கிண்டிகுடுக்கிறாங்களாம்


- kirubans - 11-06-2004

srilanka Wrote:அடோ கிருபன் நானும் வயது போனநேரத்திலை நானும் வாறன் போவம் அவங்களை அடக்குவம் என்ட நீ என்னை உங்களின் அடியாள் என்டு நினைக்குறது சரியோடா,

எப்படி அடக்கிறதுக்கு நீங்கள் ரெடியாக இருக்கிறீங்கள்? சும்மா குலைத்து ஒன்றும் நடக்காது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தனிப்பட்ட ரீதியில் உள்ள கோபத்தை தனியாகவே தீர்த்துக் கொள்ளுங்கள். எங்களை சிண்ணுக்குக் கூப்பிட வேண்டாம்.
:twisted: :twisted:


- srilanka - 11-06-2004

சுப்பர் அரசியலடாப்பா இப்ப தனிப்பட்ட பிரச்சனை என்டு சொல்ல வெளிகிட்டாங்கள். எடோய் எனக்கு 57 வயதாகுதடாப்பா எனக்கும் யாருக்கும் தனிப்பட் பிரச்சனை ஒன்னும் இல்லடாப்பா தனிபக்பட்ட என்ன பொன்னு பிரச்சனையா அல்லது கன்னு பிரச்சனையா என்ன தனிப்பட்ட பிரச்சனையடாப்பா றசிக்கா சொன்னா பறவாய் இல்லடாப்பா காரனம் உன்மையில றசிக்காவின் தனிப்பட்ட வாழ்கையே நாசமாபோச்சே இந்த நாசமா போனவனால........................


- kirubans - 11-06-2004

உங்களைப் போன்ற அநாமேதயங்கள் யாழ் களத்தில்தான் வந்து குலைக்க முடியும், மற்றும்படி எதுவும் செய்ய மாட்டீர்கள். 57 வயதென்றால் பொத்திக் கொண்டு ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதானே. உங்கட வயதுக்கு பொண்ணும் வராது, கண்ணும் வராது, மண்ணும் வராது.


- srilanka - 11-06-2004

உங்களைப் போன்ற அநாமேதயங்கள் யாழ் களத்தில்தான் வந்து குலைக்க முடியும்இ மற்றும்படி எதுவும் செய்ய மாட்டீர்கள்.
அடடா அடடா அடடா அடடா அடடா அடடா அடடா அடடா அடடா இது உனக்கு நன்கு பொருந்தும் தம்பி யோ அல்லது தும்புயோ.


- kirubans - 11-06-2004

நான் புனைபெயரில் எழுதுவதில்லை. உம்மைப்போல் லண்டனில்தான் இருக்கிறேன், ஆனால் அதை ஒளித்து வைத்திருக்கவில்லை.

புனைபெயர்களில் ஒளிந்திருந்து வீரம் காட்டுவது உம்மைப் போன்ற குலைக்கும் வர்க்கத்திற்கு கைவந்த கலையென்று உமது மடல்களிலேயே தெரிகிறது.


- Sriramanan - 11-07-2004

Quote:தமிழ்த்தேசிய ஆதரவு என்ற பெயரில் கண்டதையும் எழுதும் நிலை அதிகரித்திருக்கிறது.
சிலவேளைகளில் தனிமனிதரின் பலவீனங்களைக் கூட (விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவனத்தின் பெயரைக் கொண்ட) அந்த இணையத் தளம் உ(இ)ளவு செய்து வெளியிடுகிறது.
அண்மையில் கனேடிய தமிழ் ஊடகவியலாளருக்கும் ஒரு தென்னிந்திய நடிகைக்குமிடையே தகாத உறவு எண்டு கேவலமான செய்தி ஒன்றை வெளியிட்டது.

இதுபோன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிட இவர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவனத்தின் பெயரா கிடைத்தது?


- shanxp - 11-08-2004

சேது அண்ணா எங்க ?? 07.11.04 ஏன் திறந்த கதவு நடக்கவில்லை ??
*** வானொலிக்குள்ளும் துரோகிகள் ஊடுருவல் ???