![]() |
|
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ? (/showthread.php?tid=6520) |
- kavithan - 11-07-2004 kuruvikal Wrote:நீங்கள் வேற... விளக்கத்தைத்தான் அரைகுறைக் குறளா எழுதியிருக்கு.... வெண்ணிலாத் தங்கைக்குத்தான் விளக்கம் குறைவென்றால் உங்களுக்குமா....! <!--emo& பாவம் ஏன் என்ரை மருமகளை போட்டு இப்படி அறுக்கிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- aswini2005 - 11-08-2004 Quote:kuruvikal அதுதானே குருவிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-08-2004 vasanthan Wrote:மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா.. <b>சரி அண்ணா நீங்கள் லாலிபப் வாங்கித் தாங்கோ. சாப்பிடணும் போல இருக்கு. நீங்கள் வேறை ஸ்கூலில் திருக்குறள் மனனப்போட்டியில் கடந்தமாதம் தான் பங்குபற்றி பரிசும் வாங்கினேனாக்கும். திருக்குறளை பொருளுணர்ந்து படிக்கிற எனக்கு இதெல்லாம் யுயுப்பி. ம்ம் பார்த்தால் பெரியாட்கள் விடயம்போலத்தான் இருக்கு. பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-08-2004 [quote=kuruvikal]ஏன் வசந்தன் அண்ணா திறக்குறளும் விளக்கமும் மனனம் பண்ணி ஒப்பிவிச்சு குழந்தைகள் சாதனை படைக்குதுகளே அதுவும் தப்பெங்கிறீங்களா..அதுகளையும் குட்டிக்குனியத்தான் வைப்பியளோ..அதுதான் உங்க ஊரில அதென்ன உங்க ஊரில் என்று வேறுபடுத்தி சுட்டிக்காட்டுறீங்க?லாலிபப் சாப்பிட்டாலும் நாமெல்லாம் ஜொலிபேபிகள் என்று நினைக்காதீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-08-2004 Quote:பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-08-2004 tamilini Wrote:Quote:பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.<!--emo& என்ன அக்கா இப்படி சிரித்திட்டு இருந்திட்டீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|