![]() |
|
வணக்கம் வணக்கம் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் வணக்கம் வணக்கம் (/showthread.php?tid=652) |
- தூயவன் - 03-21-2006 Niththila Wrote:என்னாச்சு இரும்புமணி எதையும்இரண்டு தரம் எழுதினா தூயவன்பாவம் எத்தனை தரம் தான் நீங்க எழுதுறதை எழுத்துக்கூட்டி (அதுவும் கஸ்டப்பட்டு தான்) வாசிப்பார் :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil: :evil: :evil: - Sivakolunthu - 03-21-2006 [quote=irumpumaNi] Žì¸õ þí¸ ¿£í¸û þ¨ÇïƒÉ¢ý ú¢¨¸Â¡? இதாரிட்டயப்புஇந்தகேள்வி கேக்கிறியள் பெரையும் சேர்த்துபோட்டியள் எண்டா புரிஞ்சுகொள்ள வசதியா இருக்கும். :roll: - Sivakolunthu - 03-21-2006 தூயவன் Wrote:Niththila Wrote:என்னாச்சு இரும்புமணி எதையும்இரண்டு தரம் எழுதினா தூயவன்பாவம் எத்தனை தரம் தான் நீங்க எழுதுறதை எழுத்துக்கூட்டி (அதுவும் கஸ்டப்பட்டு தான்) வாசிப்பார் :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னடாப்பு இப்பிடி முறைக்கிற. அந்தப்பிள்ளை உண்மையத்தானே சொல்லியிருக்கு. படிக்கிற காலத்தில எத்தின பேரு சொன்னாங்க ஒழுங்காப் படி மகனே ஒழுங்காப் படி மகனே எண்டு. அப்ப விட்டிட்டு இப்ப இப்பிடி முறைச்சா என்ன பண்ணுறது - irumpumaNi - 03-22-2006 <b>Sivakolunthu</b>, Žì¸õ þí¸ ¿£í¸û þ¨ÇïƒÉ¢ý ú¢¨¸Â¡? - Puyal - 03-22-2006 சிவக்கொழுந்து வரவு நல்வரவாக ஏம்பா வந்ததும் வராததுமா படிப்பைப் பற்றியும் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் இதெல்லாம் நமக்குத் தேவை தானா - கந்தப்பு - 04-17-2006 வாருங்கள் சிவக்கொழுந்து - கந்தப்பு - 04-17-2006 |