Yarl Forum
"கோணல் கறுணாவை" வாழ்த்துங்கள்!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: "கோணல் கறுணாவை" வாழ்த்துங்கள்!!! (/showthread.php?tid=6490)

Pages: 1 2 3 4


- gururaja - 11-21-2004

ராதா மன்னித்துக்கொள்ளுங்கள்..ஏனென்றால்....உங்களின் ..வருகையில்...அனைவரும்..குறை..சொன்னார்கள்...ஏதோ..மனவேதனை..போலும்.அதில் ..அதிகபக்கம்அநியாயம்....
ஆனால்...இப்போ..சொல்லியது.
ratha எழுதியது:
இந்தப் பெயருக்கு...
துரோகப் பெயரில் வராதீர்கள்.
வேறுபெயருக்காபஞ்சம்....தமிழருக்கு ...துரோகம்...அந்தப்பெயருக்கு...
வாழ்த்து...ச்சீ...வெட்கமில்லை...தளத்திலிருந்து....தயவுடன்...மிகத்தயவுடன்.....ஏன்உலகத்திலிருந்தே........தயவுடன்...மிகத்தயவுடன்....வேண்டாமிங்கு....தயவுடன்....தமிழரில்...தமிழருக்கே...இனி...இப்படிப்பெயர் வேண்டவே...வேண்டாம்......அகராதியிலும்வேண்டவே...வேண்டாம்......

-------------------------------------
.100க்கு..100.உண்மை
---------------------------ராஜா.........குருராஜா.


- gururaja - 11-21-2004

gururaja Wrote:ராதா மன்னித்துக்கொள்ளுங்கள்..ஏனென்றால்....உங்களின் ..வருகையில்...அனைவரும்..குறை..சொன்னார்கள்...ஏதோ..மனவேதனை..போலும்.அதில் ..அதிகபக்கம்அநியாயம்....
ஆனால்...இப்போ..சொல்லியது.
ratha எழுதியது:
இந்தப் பெயருக்கு...
துரோகப் பெயரில் வராதீர்கள்.
வேறுபெயருக்காபஞ்சம்....தமிழருக்கு ...துரோகம்...அந்தப்பெயருக்கு...
வாழ்த்து...ச்சீ...வெட்கமில்லை...தளத்திலிருந்து....தயவுடன்...மிகத்தயவுடன்.....ஏன்உலகத்திலிருந்தே........தயவுடன்...மிகத்தயவுடன்....வேண்டாமிங்கு....தயவுடன்....தமிழரில்...தமிழருக்கே...இனி...இப்படிப்பெயர் வேண்டவே...வேண்டாம்......அகராதியிலும்வேண்டவே...வேண்டாம்......

-------------------------------------
.100க்கு..100.உண்மை
---------------------------ராஜா.........குருராஜா.
Quote:



- sinnappu - 11-22-2004

¸ரடிìகு ÀÂó¾ ¸ளுº¨È ¯ý¨ÉÂø§Ä¡ ¦º¡ýÉÉ¡ø «í¸¡¨Ä ÅçÅñ¼¡õ ±ýடு
±¼ ÀÂÁ¢ø¨Ä¼¡ ¬½¡ø þ¾ ¾¡í¸ ²Ä¡¾¼¡ôÀ¡(டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் )
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MEERA - 11-22-2004

Quote:ராதா மன்னித்துக்கொள்ளுங்கள்..ஏனென்றால்....உங்களின் ..வருகையில்...அனைவரும்..குறை..சொன்னார்கள்...ஏதோ..மனவேதனை..போலும்.அதில் ..அதிகபக்கம்அநியாயம்....
ஆனால்...இப்போ..சொல்லியது.
ratha எழுதியது:
இந்தப் பெயருக்கு...
துரோகப் பெயரில் வராதீர்கள்.
வேறுபெயருக்காபஞ்சம்....தமிழருக்கு ...துரோகம்...அந்தப்பெயருக்கு...
வாழ்த்து...ச்சீ...வெட்கமில்லை...தளத்திலிருந்து....தயவுடன்...மிகத்தயவுடன்.....ஏன்உலகத்திலிருந்தே........தயவுடன்...மிகத்தயவுடன்....வேண்டாமிங்கு....தயவுடன்....தமிழரில்...தமிழருக்கே...இனி...இப்படிப்பெயர் வேண்டவே...வேண்டாம்......அகராதியிலும்வேண்டவே...வேண்டாம்......

-------------------------------------
.100க்கு..100.உண்மை
---------------------------ராஜா.........குருராஜா.


சரியாகச் சொன்னீ÷கள் குருராஜா


- கறுணா - 11-22-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இனி வரும் காலங்களில் "கருணா" எனும் பெயருக்கு "துரோகி, காட்டிக்கொடுப்பவன், பொறுக்கி, வெங்காயம், ..." என நல்ல பெயருகள்தான் சரித்திரத்திலேயே வரப்போகிறது என சொல்லவாறீங்கள்?

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- Vasan - 11-22-2004

கறுணா உங்கள் டென்மார்க்நண்பர்கள'; வாழ்த்தவில்லையோ?


- கறுணா - 11-22-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் வாசன், டாங்ஸ் கேட்டதற்கு! உங்கள்(என்) டென்மார்க் மாக்கள் கலத்தில் வந்து வாழ்த்துகிறார்களில்லை! களத்துக்கு வர சரியான வெட்கமாம்? மாறாக எனக்கு வாழ்த்தோ வாழ்த்தென்று தனிப்பட்ட மெயிலெல்லாம் வந்து கொண்டிருக்கிறது! இயகுமானால் கிட்டத்தானெங்கும் எருமைதுரை குடும்பமிருந்தால் டாங்ஸ்ஸை சொல்லி விடவும்.

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- kavithan - 11-23-2004

shiyam Wrote:கறுணாவை வாழ்தஅவனின் பக்தனின்
வாழ்துப்பா.
ஆயிரம் குண்டுபட்டு
அழிவாய் போற்றி
நாலைஞ்சு கிறெனைற்
வெடிச்சு நாசமாய்போவபய் போற்றி
ஆறேழு ஆட்டிலறி விழுந்து
அழுந்தி சாவாய் போற்றி
கிழைமேர் கண்ணியில்
கிழிந்துபோவாய் போற்றி
சக்கையிலே அம்பிட்டு
சுக்குநுறாவாய் போற்றி
போற்றி போற்றி

கவிதைக்கு போற்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கறுணா - 11-23-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஐயோ பேயோ பிசாசோ தெரியவில்லை????????..........

இந்தக் "கோணல் கறுணா" எழுதும் சில கருத்துக்கள் மாயமாக மறைந்து போய் விடுகிறது??!! அதுவும் எனது கணனித்துறை-பிரச்சாரத்துறை மேதாவிகளும் உள்ள டென்மார்க் என்ற சொல்லே வந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் பேயோ, பிசாசை வந்து தூக்கிக் கொண்டு போய்விடுகிறது? இல்லை இதுகும் ஏதும் கணனி வைரஸ் போல் ஏதுமோ தெரியவில்லை? எல்லாவற்றையும் அக்சப்ற் பண்ணும் உந்த யாழ் இணைய சேவர் டென்மார்க் என்றவுடன் மக்கர் பண்ணுகிறது............ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !!!!!!!!!!!!!!!??????

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- sinnappu - 11-23-2004

Quote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/toothy.gif' border='0' alt='user posted image'> ±í¸Â¼¡ôÀ¡ ¯ñà ÀøÖ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Double - 11-24-2004

<span style='font-size:25pt;line-height:100%'>அன்று வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!
பின்பு நம் பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன்!!,
இன்று எம் கரிகாலனுக்கு ஒரு கருணா!!!

இனி எந்தத் தமிழனும் தன் பிள்ளைக்கு \"கருணா\" என்று பெய÷ சூட்டமாட்டான்!!!</span>


- MEERA - 11-24-2004

Quote:அன்று வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!
பின்பு நம் பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன்!!,
இன்று எம் கரிகாலனுக்கு ஒரு கருணா

கருணாவுக்கும் ஒரு எட்டப்பன் ஜரேப்பாவில்....?


- shiyam - 11-24-2004

தவறு மற்றையவர்கள் காட்டி கொடுப்பதில் வெற்றி பெற்றவர்கள் ஆனால் கறுணா தோத்த துரோகி


- MEERA - 11-24-2004

Quote:ஆனால் கறுணா தோத்த துரோகி

இதை ஏற்றுக் கொள்ள முடியாது.


- shiyam - 11-24-2004

மீரா காரணத்தை கூறுங்கள் என்னத்தில் வெற்றி பெற்று விட்டான் அந்த துரேகி


- MEERA - 11-24-2004

தேசிய (?) தலைவரையும் போராளிகளையும் மக்களையும் ஏமாற்றி பல வருடங்களாக சொத்து சே÷த்தது, பல பெண்களுடன் தொட÷பு.

பொட்டரின் (?) புலனாய்வுத்துறையை ஏமாற்றி, கண்களுக்கு மண்ணைத் துாவி இந்திய, இலங்கை இராணுவத்துடன் தொட÷பு.

இவை போதாதா ..?


- shiyam - 11-24-2004

இவைகளிற்கு பெயர் வெற்றி அல்ல அத்தனை நகர்வுகளும் அவதானிக்க பட்டிருக்கும் காலம் கனியும்வரை காத்திருந்திருப்பார்கள்.ஒரு மாவட்டத்திற்கான தளபதியை உடனே கைது செய்தலோ அல்லது மரண தண்டனை கொடுத்தலோ.மக்கள் மத்தியில் பாரிய எதிர் விழைவுகளை ஏற்படுத்தும்உடனே எதிரிகளும் தலைமைக்கு இன்னொருவன் வேகமாக வளர்வது பிடிக்கவில்லை போட்டு விட்டார்கள் என்று பிரச்சாரத்தில் ஈடுபடுவினம் இது ஒன்றும் புதிதல்ல மன்னார் தளபதி விக்ரர் வீர மரணமடைந்த போதும் யாழ் தளபதி கிட்டு காயமடைந்த போதும் இப்படியான வதந்திகள் எதிரிகளால் பரப்பப்பட்டது


- MEERA - 11-24-2004

புலனாய்வுத்துறையின÷ எடுத்துக் கூறியும் தேசிய(?) தலைவ÷ நம்மவில்லை.

கருணாவை கைது செய்ய அனுப்பபட்வ÷களையே கைது செய்து சிறையிலடைத்தவ÷ தான் கருணா. அவருடைய நக÷வுகள் அவதானிக்கப்படவே இல்லை. அவ÷ வன்னிக்கு அழைக்கப்பட்டது பெண்கள் விவகாரம் தொட÷பாக விசாரிக்கவே. ஆனால் கருணா நினைத்தா÷ தனது முழுவிடயங்களும் வெளிவந்து விட்டது என்று. எனவே தான் கருணா அறிக்கை விட்டா÷ தான் பிரிந்து விட்டதாக. அதன் பின்ன÷ தான் தேசிய(?) தலைவ÷ நம்பினா÷.

இன்று புலிகளுக்கு தலையிடியாக இருப்பது கருணா தான். இதையாரும் மறுக்க முடியாது.


- vallai - 11-24-2004

அதென்ன பிள்ளை தேசிய கேள்விக்குறி தலைவர்.

ஏன் உமக்கும் சந்தேகமோ யார் தேசியத் தலைவர் எண்டு?

இந்த நவநானிப்புகளை விட்டுப் போட்டு ஆகிறதைப் பாருங்கோ


- kuruvikal - 11-24-2004

தேசிய தலைவர் என்பதை கடந்த தேர்தல் மூலம் ஜனநாயகரீதியா காட்டியாச்சுத்தானே...! தமிழீழத்துக்கல்ல... இலங்கையின் தலைவிதியையே நிர்ணயிக்கும் தகுதி கொண்ட தலைவர்...!

ஒரு சின்னத் தகவல் இலங்கையில் பல்கலைக்கழக மட்டங்களில் கூட புலிகளின் தலைமைத்துவம் உதாரணமாகக் காட்டப்படுவதுண்டு...! முகாமைத்துவத்தில் தலைமைத்துவம் திட்டமிடல் ஒருங்கமைத்தல் வழிநடத்தல் கட்டுப்படுத்தல் முக்கியமான அம்சங்கள்.... அதில் புலிகளின் தலைமை எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது...சிங்களப் பேராசிரியர்கள் வரை....!