Yarl Forum
INTRODUCE MY SELF - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: INTRODUCE MY SELF (/showthread.php?tid=6476)

Pages: 1 2 3 4 5 6 7 8


- kuruvikal - 11-11-2004

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->எதுக்கும் மந்திரியை வைத்து எது அப்பாவி எது படுபாவி என்று தீர்மானிப்பது நல்லம்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவனே ஒரு கொடும்பாவி . அவனை பற்றி கிளிநொச்சியில் பல கிசு கிசு வந்தது, அதையும் பொருட்படுத்தாமல் மந்திரி பதவி கொடுத்தது தப்பாபோயிட்டு. நான் கஷ்டப்பட்டு செட்டப்பண்ணின இளவரசிக்கே சைட் அடிக்கின்றான் அந்த ஆனந்தசங்கரி :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுவா பிரச்சனை...ஆனா மன்னா நீங்க வேற கேசில தானே உள்ளே போட்டீர்கள்..அப்ப இளவரசிதான் தப்ப வச்சிட்டாவோ...அப்ப அங்க செற்றப் சக்ஸஸ் போல...ஓடுங்கள் மன்னா ஓடுங்கள்... இளவரசியை ஓடிப்பிடியுங்கள்... றேசுக்கு கோல் மெடல் கிடைக்கும்....என்று உங்கள் எதிரி அறிவிக்கப் போறான்....!

நீங்கள் ஓடுற வேகத்தைப் பார்த்து கள வாசலோட ஓடப் போகுது மகா சனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-11-2004

மன்னன் ஓடவேண்டிய நேரம் வந்துட்டு. கவிதன் சிங்கப்பூர் சிங்கனோடு சேர்ந்து எந்த நேரத்திலும் படையுடன் வரலாம். பழைய கத்தியோட ஒடின கருணா ஒரு பக்கம் சதி செய்கிறான். மந்திரி மன்மதகுஞ்சு அரண்மனைக்குள்ளேயே சதி செய்றான். குடிமக்களோ நீதி, நேர்மை என்று அசிங்கமாக கேள்வி கேட்கினம்.எப்படியே போனால் எனது நல்லாட்சி நீடிக்காது போல தெரிகிறது,குருவிகளே மாந்தோப்பு பக்கம் ஓடிவந்த பாதுகாப்பு கொடுப்பிங்களோ?


- kuruvikal - 11-11-2004

மன்னா கவலை வேண்டாம்... மனிதாபிமான புகழிடத்துக்கு மாந்தோப்பு மறுப்பளிக்காது..ஆனா மன்னனாக இருக்க முடியாது..சாதாரண மனிதனாக உங்கள் நிஜத்தோடு இருக்க வேண்டிவரும்....சம்மதமா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இருந்தாலும் ஒரு அட்வைஸ் உங்கள் இராச்சியத்தை விட்டு ஓடுவது உங்களுக்குத்தான் இழுக்கு....ஏதோ செய்யுங்கோ....இன்றேல் எதிரிகளை எதிர்கொண்டு நில்லுங்கள்...மரணம் வரை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனா தொடர்ந்தும் உங்கள் ஆட்சி வாசலில் நிற்பது நாகரிகமாகப்படவில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 11-11-2004

ஆகா பல வழிகளில் மக்களுக்கு தொல்லை அழித்து வந்த மன்னர் ஹரிக்கு எதிராக புரட்சி. மந்திரி குற்றம் செய்தததாக கூறி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வந்த ஹரிக்கே இந் நிலமை. மக்களுக்கு எதிராக மன்னர் செய்ற்படுவது தவறு என கருத்து தெரிவித்தமையாலேயே மன்னர் பல ஜோடனகளை செய்து மந்திரியை சிறையி அடைத்தார். ஆனலும் மந்திரிக்கு மக்கள் பலம் இருந்ததால் மக்களின் உதவியுடன் அவர் இன்று ஹரிக்கு பதிலடி கொடுத்து மக்களை காப்பாற்றி உள்ளார். .. அவர் குருவிகளின் மாந்தோப்புக்கு தப்பி ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது. ரொர்யன்(Trojan.startpage ] தாக்குதல் மூலம் அவர் ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க பட்டுள்ளார்.. மேலும் எது வித படையின் பலத்தையும் நாடாது இத்தாக்குதல் நடாத்தப்பட்டது .. தற்போது அவர் மந்திரியிடமே அரசியல் தஞ்சம் கோரி உள்ளார்.


- hari - 11-12-2004

வெள்ளைக் கொடி கட்டி மாந்தோப்பில் வாழ்வதை விட, போர் கொடி உயர்த்தி களத்தில் மடிவதே மேல். முடிவெடுத்துவிட்டேன் இரண்டில் ஒன்று பார்க்க.
முன்னால் மந்திரி கவிதன் அவர்களே! வைரஸ்ஸை விரட்டி அடிக்க நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி. ஆனால் இதற்காக மந்திரி பதவி மீண்டும் கொடுப்பேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள். என்னை புகழ்ந்து கவிதை எழுதிய நீங்கள் எப்ப தூற்றி கவிதை எழுதினீர்களோ அன்றைக்கு தொடங்கியது உங்கள் அழிவு காலம். மன்மதகுஞ்சு அந்த சாமாச்சாரத்தில் வீக் என்றாலும் இப்படி செய்ததில்லை ஒரு நாளும். எனது தாரக மந்திரம் உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன் கேளும். செய் அல்லது செத்துமடி, செந்தமிழில் சொல்வதாயின் ஒத்திக்கி ஒத்தி மோது அல்லது புட்டுகிட்டு போ!
வெகுவிரைவில் யுத்தகளத்தில் சந்திப்போம்.

மாந்தோப்பில் புகழிடம் தர முன்வந்த சின்னக்குருவியின் பெரிய மனசுக்கு நன்றி.


- tamilini - 11-12-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஒத்திக்கி ஒத்தி மோது அல்லது புட்டுகிட்டு போ! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையெல்லாம் நகைச்சுவை பகுதியில் போட்டால் நன்றாக இருக்குமே....?? 8)


- hari - 11-12-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஒத்திக்கி ஒத்தி மோது அல்லது புட்டுகிட்டு போ! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையெல்லாம் நகைச்சுவை பகுதியில் போட்டால் நன்றாக இருக்குமே....?? 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நான் சீரியஸாக கதைப்பது உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறதா? உங்கள் தம்பியை வண்ணாச்சிபூச்சியுடன் மட்டும் விளையாட சொல்லுங்கள், என்னோட இந்த விளையாட்டு சரிவராது என்று சொல்லிவையுங்கள் :evil:


- tamilini - 11-12-2004

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஒத்திக்கி ஒத்தி மோது அல்லது புட்டுகிட்டு போ! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையெல்லாம் நகைச்சுவை பகுதியில் போட்டால் நன்றாக இருக்குமே....?? 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நான் சீரியஸாக கதைப்பது உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறதா? உங்கள் தம்பியை வண்ணாச்சிபூச்சியுடன் மட்டும் விளையாட சொல்லுங்கள், என்னோட இந்த விளையாட்டு சரிவராது என்று சொல்லிவையுங்கள் :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சரி தம்பி கொஞ்சம் கேளுங்களேன்.. ஹரியண்ணை சொல்லுறதை...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-12-2004

அப்படி சொல்லுங்கள், எங்க உங்கள் தம்பி கன நேரமாக காணவில்லை, நாட்டை விட்டு தப்பி ஓடிப் போய்விட்டாரா?


- kavithan - 11-12-2004

அரசருக்கே அங்கை இடம் இல்லை எனக்கு மந்திரி பதவியாம்... நகைசுவையாக இல்லை எனக்கு அரச பதவி தந்தாலும் வேண்டாம்..? வைரஸ்ஸை வைத்தே வெருட்டி விட்டேன் பாருங்கள் ... அதுக்குள்ளை என்னோடை போராம்..ஓத்திக்கு ஒத்தியாம் ஒஉ வைரஸ்ஸை அழிக்க வக்கிலிலாத மன்னன்.. என்னை.. அப்படி எத்தனையாயிரம் வைரஸ் சேர்ந்து உருவாக்க பட்ட ஆளக இருப்பன் நான்...நீங்கள் தங்சம் கேட்டு அனுப்பிய லெட்டர் கூட என்னிடம் இருகிறது அதுவே உங்கள் வீரத்தை பறைசாற்றும்..அதுக்குள்ளை ஒத்திக்கு ஒத்தியாம்... வண்ணாத்து பூச்சியோடை மோதட்டம்... ஒண்டும் அறியாத அந்த ஜீவனை எல்லாம் உங்களை மாதிரி கொடுமை படுத்தும் இரக்க குணம் படைத்தவன் அல்ல நான்.. தெரிந்து கொள்ளுங்கள்.. ஏதோ முன்னர் செஞ்சோற்று கடனுக்காக உங்களை விட்டு வைக்கிறேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- hari - 11-12-2004

உம்மை பினையில் விட்டது தப்பாக போயிட்டு. வெளியில் நின்று வாய் வீரம் காட்டுகிறீர். நேருக்கு நேர் மோத வக்கில்லாமல் வைரஸ்சையும் அனுப்பி பார்த்தீர். அதுவும் எனது அதிவிசேடபடையணியின் Norton படையணியால் தகர்த்தெரியப்பட்டது உமக்கு வேதனை தருகிறது போல அதுதான் புலம்புகிறீர் .களத்தில் சந்திக்கும் போது தொடை நடுங்கி ஓடப்போகிறீர்.ha..haaa..haa..ha..<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 11-12-2004

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->உம்மை பினையில் விட்டது தப்பாக போயிட்டு. வெளியில் நின்று வாய் வீரம் காட்டுகிறீர். நேருக்கு நேர் மோத வக்கில்லாமல் வைரஸ்சையும் அனுப்பி பார்த்தீர். அதுவும் எனது அதிவிசேடபடையணியின் Norton படையணியால் தகர்த்தெரியப்பட்டது உமக்கு வேதனை தருகிறது போல அதுதான் புலம்புகிறீர் .களத்தில் சந்திக்கும் போது தொடை நடுங்கி ஓடப்போகிறீர்.ha..haaa..haa..ha..<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மையாக வைரஸ் வந்ததா இல்லை நகைச்சுவையா....?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-12-2004

அது இராணுவ இரகசியம் இருந்தாலும் உங்களிடம் சொல்கிறேன். வைரஸ் வந்தது உண்மை, நான் கவிதனிடம் தனிமடலில் உதவிகேட்டது உண்மை, அவருடைய பதில் வர தாமதித்தது உண்மை. நானே அதை அழித்தது உண்மை, அத்தனையும் உண்மை யாரிடம் சொல்லவேண்டாம் குடிமகளே.


- வெண்ணிலா - 11-13-2004

hari Wrote:[quote=MEERA]தயவு செய்து என்னை வெருட்டாதீ÷கள்.
அழுதிடுவேன் ....................................
இல்லடா கண்ணா! அழாத கண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா, என்று சொல்வேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Jaya - 11-17-2004

kuruvikal Wrote:
vithu Wrote:வணக்கம் நீங்க தமிழா...

என்ன கேள்வி... தமிழ் தெரியாம எப்படி தமிழ் களத்தில இணைய ஆர்வம் வந்தது...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

Why should everybody be a Tamil to write something here or what. G.U.Pope's Tamil is better than many native Tamils and by the way Mr/Mrs/Ms Kuruvi I will give you raw rice paddy and other corns when you visit me. Watch out my Catapult.

Friendly Jaya


- Jaya - 11-17-2004

It is better to accept and appreciate than criticizing negatively or sarcastically with your NAKKAL. Drop your raging culture and be open to people. Why do you guys think that a person who is writing here should be a Tamil and should write in Tamil. I know how to write Tamil but I have not learned to write with this system so please drop your prejudices.

Friendly

Jaya
எனககு தமிழ எழுத தெரியும ஆனா குதது வைககவோ குதது கதை சொலலவோ எழுதவோ தெரியாது. உஙகளின குததுககதை கலாசசாரததை துாககி எறிநது விடடு நேரடியாக நயததுடன பேசுஙகள அனபரகளே.


- kuruvikal - 11-17-2004

யாரோ ஜெயா என்பவரே...

உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் போல இருக்கா அதற்கு பல ஆயிரம் கருத்துக்களங்கள் (forums) இருக்கு அங்க போய் அலட்ட வேண்டியதுதானே... உங்க தமிழ் பெருமையையும் காட்ட வேண்டியதுதானே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இது தமிழ் களம் தமிழ் தெரிந்தா தமிழில் எழுதுங்க... உந்த பந்தா இங்கிலீஷ் இங்க தேவையில்லை... இங்கு தேவை பூர்த்தி செய்ய சாதாரண இங்கிலீஷ் போதும்....நீங்க வெள்ளைக்காரனுக்கே இங்கிலீஷ் வேதம் படிப்பிப்பியள் எண்டதும் எமக்குத் தெரியும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

வந்தா நயமா வணக்கம் சொல்லி தமிழ் நாகரிகப்படி நடவுங்கள்...! குருவிகளுக்கு தீனி போட மாந்தோப்பு இருக்கு... மற்றவர்களை நாடவேண்டிய தேவை இல்லை குருவிகளுக்கு.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-17-2004

Quote:Why do you guys think that a person who is writing here should be a Tamil and should write in Tamil.
அக்காவோ அண்ணாவோ ..

நீங்கள் ஆங்கிலம் தெரியுது என்று எழுதுறீங்கள்... நாளைக்கு பிரஞ்ச் தெரிந்தவங்க பிரஞ்சில எழுதுவாங்க.. அப்படியே டொச் வரும் தெரியாதவங்க என்ன முழிக்கிறதா...??? தமிழர்கள் கு}டும் இடம் தமிழில் எழுதினால் நம்ம தமிழும் மற்க்காது.. எல்லாரும் புரிந்து கொள்ளலாம் இல்லையா...?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

குருவியாரே ஒருக்கா விசிற் பண்ணுறது.. ஜெயா.க்கா என்ன தாறா என்று பாக்க...?? :wink:


- kuruvikal - 11-17-2004

அக்காவோ அண்ணாவோ என்னவோ.... தாறத திருப்பி உங்களுக்குத் தந்தா வாங்கிக்குவிங்களா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-17-2004

ஜெயா அவர்களே இங்கு அவசியமில்லாமல் நீங்கள் தமிழை தவிர வேற எந்தமொழியும் பிரயோகிக்ககூடாது, என்பதே களத்தின் விதிமுறை, அதன் படி நடப்பதே நாகரிகம்.