![]() |
|
மீண்டும் நதியா அலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மீண்டும் நதியா அலை (/showthread.php?tid=6423) |
- tamilini - 11-16-2004 Quote:இப்பதான் நித்திரையால் எழும்பினான், திடீர் என அந்த செய்தியை பார்த்தவுடன், டென்சன் ஆகிட்டன், அதுதானே பார்த்தன் நம்ம பண்டிதர் தப்பு செய்வாரா? அடிக்கடி டென்ஸன் ஆகிறீங்க.. பிறசர் என்கிறீங்க..அன்பான அண்ணியவர்களே... அண்ணாவை ஒரு சிறந்த மருத்துவுரிடம் காட்டுங்க.. அண்ணா இதை அண்ணிட்ட சொல்லிவிடுங்க....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-16-2004 tamilini Wrote:ஒரு நகைச்சுவைக்காக அப்படி கதைத்தால் அப்படியே உண்மை என்றே நினைத்துவிடுவதா? அண்ணியை இனித்தான் தேடவேண்டும்.Quote:இப்பதான் நித்திரையால் எழும்பினான், திடீர் என அந்த செய்தியை பார்த்தவுடன், டென்சன் ஆகிட்டன், அதுதானே பார்த்தன் நம்ம பண்டிதர் தப்பு செய்வாரா? - tamilini - 11-16-2004 Quote:ஒரு நகைச்சுவைக்காக அப்படி கதைத்தால் அப்படியே உண்மை என்றே நினைத்துவிடுவதா? அண்ணியை இனித்தான் தேடவேண்டும்.ஓ நகைச்சுவையா அப்ப சரி.... - kuruvikal - 11-16-2004 மன்னா உங்களுக்கு சீக்கிரம் ஒரு "மன்னி" கிடைத்து பிரஷர் அடக்க வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-16-2004 kuruvikal Wrote:மன்னா உங்களுக்கு சீக்கிரம் ஒரு "மன்னி" கிடைத்து பிரஷர் அடக்க வாழ்த்துக்கள்...! <!--emo&நன்றிகள் , ஆனால் எல்லோரும் சொல்கினம் மன்னி கிடைச்சால் தான் பிரசர் கூடுமின்று, அதுதான் பயமாக இருக்கிறது
- tamilini - 11-16-2004 Quote:நன்றிகள் , ஆனால் எல்லோரும் சொல்கினம் மன்னி கிடைச்சால் தான் பிரசர் கூடுமின்று, அதுதான் பயமாக இருக்கிறது சிம்பில் கிடைத்தவுடன் பாருங்கள் அண்ணா கு}டுமா குறையுமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-16-2004 tamilini Wrote:என்ட வாழ்க்கையை வைத்துதான் செக் பண்ணபோறீர்களோ??Quote:நன்றிகள் , ஆனால் எல்லோரும் சொல்கினம் மன்னி கிடைச்சால் தான் பிரசர் கூடுமின்று, அதுதான் பயமாக இருக்கிறது - kavithan - 11-16-2004 hari Wrote:tamilini Wrote:என்ட வாழ்க்கையை வைத்துதான் செக் பண்ணபோறீர்களோ??Quote:நன்றிகள் , ஆனால் எல்லோரும் சொல்கினம் மன்னி கிடைச்சால் தான் பிரசர் கூடுமின்று, அதுதான் பயமாக இருக்கிறது ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 11-16-2004 சந்திர மண்டலத்திற்கு நாயை தான் முதலில் அனுப்பியது. - kuruvikal - 11-16-2004 இதை விண்ணியலுக்க எழுதி இருக்கலாமே மீரா என்பவரே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-16-2004 மண்ணியலுக்க இருக்கேக்க விண்ணியல் உடன வரேல்ல......... - kavithan - 11-16-2004 MEERA Wrote:சந்திர மண்டலத்திற்கு நாயை தான் முதலில் அனுப்பியது.அட இப்ப ஹரி அண்ணாவுக்கு என்ன சொல்ல வாறியள்.. அவரை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 11-16-2004 kavithan Wrote:<!--emo&MEERA Wrote:சந்திர மண்டலத்திற்கு நாயை தான் முதலில் அனுப்பியது.அட இப்ப ஹரி அண்ணாவுக்கு என்ன சொல்ல வாறியள்.. அவரை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 11-16-2004 தொப்பி அளவாய் இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள் - kavithan - 11-16-2004 MEERA Wrote:தொப்பி அளவாய் இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள்ஏன் ஹரி என்ன செய்தார் உங்களுக்கு .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-16-2004 <b>உங்கள் கவனத்துக்கு...</b> [quote=Mohan]கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் "By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them" புள்ளடி இடல் வேண்டும். 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும். 5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும். 6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம். 8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும். - kavithan - 11-16-2004 என்ன அண்ணா என்ன நடந்தது..... :roll: - MEERA - 11-16-2004 ஜயோ எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. குருவிகள் நாங்கள் மனித÷கள் தானே சில வேளைகளில் தவறு விடுவது வழமை தானே...... - tamilini - 11-16-2004 ஒற்றுமை ஓங்குக............! ____/\____ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 MEERA Wrote:ஜயோ எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. தெரியுதில்ல தவறு செய்கிறீர்கள் என்று எனி திருத்திக் கொள்வதுதான் மனிதருக்கு அழகு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|