![]() |
|
வேசம் கலையும் வேளை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேசம் கலையும் வேளை... (/showthread.php?tid=6373) |
- tamilini - 11-24-2004 hari Wrote:tamilini Wrote:நானே அந்த எமனுக்கு அரைக்கிலோ அல்வா கொடுத்து அவற்ற பாசக்கயிறையே அருணாக்கொடியாக கட்டினவன் இந்த ஹரி. அப்படி இருக்கும் போதே ஒரு இளவரசி எனக்கே அல்வா தந்திட்டு போயிட்டாள் என்றால் பாருங்களேன், அந்த அனுபவத்தில் தான் குருவியாருக்கு அறிவுரை சொன்னனான்Quote:விம்பந்தானே கீறல் விழ வாய்ப்பில்லை....! அனுமதியும் இல்லை....! பாத்தீங்களா நான் சொன்னன் தானே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-24-2004 உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் - tamilini - 11-24-2004 Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் கொள்ளி வைத்ததது மலரா மங்கையா...??? நீங்கள் என்ன வைத்தியளோ அந்த மலருக்கு தானே தெரியும்...! :twisted: - tamilini - 11-24-2004 Quote:சொன்னதுக்காக கண்டபடி கொடுக்காதேங்க தேவை வந்தா மட்டும் கொடுங்க.... குருவிகளுக்கு ஒரே ஒரு மலரா.. அது பாவம்... அதுக்கெல்லாம் அல்வா கொடுக்கவே மனசு வராது...ஆனா அதுவா தந்தா நன்றிக்கடன் செலுத்தத் தயங்கமாட்டாதுகள் குருவிகள்...! என்ன குருவி உங்களுக்கே அல்வா தருது என்றால் அதிடம் அல்வா இல்லாமலா..?? பிறகு எப்படி உங்களிடம் அல்வா வாங்கும்...?? அது சரி உங்களுக்கு அல்வா என்ன புதிசா என்ன...ஃஃ - kuruvikal - 11-24-2004 tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் இதையே குருவிகளும் கேட்க நினைக்க நீங்களே கேட்டுட்டீங்க...சொல்லுங்க மன்னா...!!!! அதென்ன மன்னா.... இளவரியை மலராக்கிட்டீங்க... குருவிகளின் மலர் என்பது அது குருவிகளுக்கு தனித்துவமானது சரியா மன்னா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-24-2004 tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் நான் வைத்தது அன்பு மட்டும் தான்! - kuruvikal - 11-24-2004 tamilini Wrote:Quote:சொன்னதுக்காக கண்டபடி கொடுக்காதேங்க தேவை வந்தா மட்டும் கொடுங்க.... குருவிகளுக்கு ஒரே ஒரு மலரா.. அது பாவம்... அதுக்கெல்லாம் அல்வா கொடுக்கவே மனசு வராது...ஆனா அதுவா தந்தா நன்றிக்கடன் செலுத்தத் தயங்கமாட்டாதுகள் குருவிகள்...! குருவிகள் இதுவரைக்கும் அல்வா வாங்கினதும் இல்ல கொடுத்ததும் இல்ல... இப்ப மலரா தந்தா அல்வாதான்...படையல்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 Quote:குருவிகள் இதுவரைக்கும் அல்வா வாங்கினதும் இல்ல கொடுத்ததும் இல்ல... ...! என்ன குருவியாரே இதை எங்களை நம்ப சொல்லுறியளா..?ஃ நமக்கு தெரியும் தானே இந்த உயிரினங்களை பற்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-24-2004 hari Wrote:tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் நீங்க அன்பு வைத்தது சரி அது வைசிச்சா....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 Quote:நான் வைத்தது அன்பு மட்டும் தான்! அப்படியா அப்ப எங்கையோ தப்பு நடந்திருக்கு.. பொங்கோ உங்கள் மலருக்கு என்ன நடந்தது என்று சாத்திரம் கேட்டு சொல்லுறன்..! - hari - 11-24-2004 kuruvikal Wrote:அதை எந்த பெரிய ஞானியாலும் அறியமுடியாது குருவிகளே!hari Wrote:tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் - kuruvikal - 11-24-2004 tamilini Wrote:Quote:குருவிகள் இதுவரைக்கும் அல்வா வாங்கினதும் இல்ல கொடுத்ததும் இல்ல... ...! ஓ... அதைச் சொல்லுறீங்களா... குருவிகளின் மலர் அப்பப்ப தரும் நாங்களும் திருப்பிக் கொடுப்பம் கணக்குச் சரியாகிடும்.... அதையெல்லாம் வெளியில சொல்லுறதா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 ஏன் அண்ணை ஞானிட்டப்போறியள் அன்பு வைத்தது நீங்கள் நீங்கள் தான் அதை அறிஞ்சிருக்க வேணும்.... நீங்கள் அன்பு வைத்தியளா..?ஃ இல்லைக்காதல் வைத்தியளா...?? :wink:
- kuruvikal - 11-24-2004 hari Wrote:kuruvikal Wrote:அதை எந்த பெரிய ஞானியாலும் அறியமுடியாது குருவிகளே!hari Wrote:tamilini Wrote:Quote:உங்கள் மலர் உங்கள் இதயத்தை கொள்ளை அடித்த மலர். என் மலரோ எனக்கு உயிருடன் கொள்ளி வைத்த மலர். அதுதான் வித்தியாசம் அப்ப எப்படி வாங்கினது அல்வா என்றீங்க... உங்கள் பார்வை தப்பு மன்னா..ரேக் இற் ஈசி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 அப்ப வெளியில் ஒன்று உள்ளே ஓன்றா..?? பயங்கர உலகம் இது ரொம்ப கவனமாய் தான் இருக்கனும்... - kuruvikal - 11-24-2004 tamilini Wrote:அப்ப வெளியில் ஒன்று உள்ளே ஓன்றா..?? பயங்கர உலகம் இது ரொம்ப கவனமாய் தான் இருக்கனும்... ஒரு உலகம் தான்... குருவிகளுக்கு உள்ளும் வெளியும் ஒன்றுதான்... கொடுத்து வாங்கினது அன்பில செய்த அல்வா.... அதையெல்லாம் இங்க பேசிற அல்வாவோட கணக்கில எடுக்கிறதில்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-24-2004 kuruvikal Wrote:ஆகா அது தான் சொன்னம் நீங்கள் பிழைச்சுக்கொள்வியள் என்று.. பிழையுங்கோ...! :roll:tamilini Wrote:அப்ப வெளியில் ஒன்று உள்ளே ஓன்றா..?? பயங்கர உலகம் இது ரொம்ப கவனமாய் தான் இருக்கனும்... - kuruvikal - 11-24-2004 tamilini Wrote:kuruvikal Wrote:ஆகா அது தான் சொன்னம் நீங்கள் பிழைச்சுக்கொள்வியள் என்று.. பிழையுங்கோ...! :roll:tamilini Wrote:அப்ப வெளியில் ஒன்று உள்ளே ஓன்றா..?? பயங்கர உலகம் இது ரொம்ப கவனமாய் தான் இருக்கனும்... பிழைச்சுக் கொள்ளுவீங்கள் எண்டிட்டு முழிக்கிறது நல்ல சகுனமாப் படையில்லையே...ஒரு சிரிப்பு...வேணாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- hari - 11-24-2004 என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்! - kuruvikal - 11-24-2004 மன்னா உங்களுக்கே தயக்கமா வெளியே சொல்லுங்கள் உங்கள் உள்ளம் கொண்ட வேதனையை... மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் இல்லையா.... அதுக்கும் தமிழினிக்கும் என்ன சம்பந்தம்....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
|