![]() |
|
புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதியதோ÷ வானொலி - தை 2005 முதல் (/showthread.php?tid=6320) |
- Vaanampaadi - 12-01-2004 எத்தனை தொலைக்காட்சிகளை பா÷த்தாலும் மீராவின் கேள்விக்கு ஈடாகாது - Vaanampaadi - 12-01-2004 எந்த சனலில் வேளைசெய்யுது என்று தொிவிப்பீ÷களா? - Vaanampaadi - 12-01-2004 தொலைக்காட்சிகள் , வானொலிகள் யாவும் இங்கு கடமைதவறி வேலைசெய்கின்றன. - Haran - 12-01-2004 Frequency 11221 Sym Rate 27500 Polarity Horizontral Fec 3/4 - MEERA - 12-01-2004 ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்றிருந்தால் நாம் ஒருமித்த குரலில் உரக்க சொல்லலாம் தானே? - Nanthaa - 12-01-2004 புலிப்பாட்டையும் போட்டு , செய்திக்கு முதல் தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்தும் தலைவர் சிந்தனை போட்டு , தேசியத்தை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பம் என்று புூவைச்சாலும் தேசியம் வளருமோ ? உப்ப ரண்டுகிழமையா தலைவரின் சிந்தனையைப் போட்டு துள்கிளப்பிட்டிருங்காங்கப்பா உந்த றேடியோ பிணிப்பாளர் திறிலோகம். - paadai - 12-01-2004 Nanthaa Wrote:எட பாடை நீயின்னும் பாடையிலை போகேல்லையேடாப்பா. உனக்குங்கை கடும் வருத்தமாமெண்டு உன்னுடைய அன்பு ரசிகையொருத்தி கண்ணீர் விட்டா. கடவுளாணை பாடை ற.....வாத்தி ண்டு. இதென்னடாப்பா இஞ்சை வந்து துடிக்கிறாய். ஏன்ராப்பா பாடை பிரான்சை விட்டு ஜேர்மனிக்கு வந்தவுடனும் பழசையெல்லாம் மறக்கிறதோடாப்பா. [quote=sethu]செத்த பின என்ன தான் பெயரை மாத்தி மாத்தி எழுதினாலும் பானைக்குள் இருப்பது தானே அகப்பைக்குள் வரும்,ஆனால் உங்களுக்கிருக்கும் செல்வாக்கிற்கு ஓசியில தமிழாலயம் போகலாமே! ஓகோ ஒட்டப்பானைய வச்சு என்னதான் செய்யிறது ஆகமொத்ததில அந்த ரவிவாத்தியாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - sri - 12-02-2004 naaivaal srilanka rasika daklas rani swissgirl இவ÷களும் அவ÷கள் தான் - cannon - 12-04-2004 புலத்தில் இப்படியாக வரும் ஊடகங்கள் பல காலப்போக்கில் இல்லாமல் போய்விடுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் தேசியத்தின் தேவை கருதி தேசியத்தைப் பலப்படுத்த பல இலத்திரனியல் ஊடகங்கள் வருவது காலத்தின் தேவையாகும், அவற்றைப் பலப்படுத்துவதும் உரியவர்களின் கடமையுமாகும். அடுத்த கட்ட ஈழப் போர் தொடங்குமாயின் இவ் இலத்திரனியல் ஊடகங்களே கல நிலவரங்களையோ, போரின் முகங்களையோ, போரின் நியாயத்தையோ உலகிற்கு எடுத்துவர இருக்கிறது. அதுவும் எம்மவர்கள் சார்ந்த ஆங்கில ஊடகங்களின்(தமிழ்நெற், தமிழ் கனேடியன், ....) பங்கு பாரியதாக இருக்கும். - sethu - 12-04-2004 புதிய ஆங்கில செய்தி தளம். ஒன்று உருவாகி இருக்கிறது. http://www.sibernews.com/ - MEERA - 12-04-2004 இது முக்கியம் பாருங்கோ................. - கறுணா - 12-04-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! Quote:ஒ ஒகோவாம்! நல்லாயிருக்கு கனொன் உம்முடைய கதையைப்பார்க்க!!!!! உதெல்லாம் உங்கே புலத்திலை பூசாரிமார் இருக்குமட்டும் ஏலாதாம்!!!! எல்லாம் அவயளுண்டை கொண்றோளில்தான் இருக்க வேண்டுமாம்!! முக்கியமாக பூசாரிகளுக்குத் தெரிந்த, எந்தக்காலமும் அவளுக்கு வலைந்து கொடுக்கக் கூடிய ஆட்களாகத்தான் விடுவினமாம். உவையள் ஏற்கனவே பலதுகளை அமத்தப் பார்த்தவையளாம்???? கெட்டகாலம் சீஸ்பயர் வந்து அவனவன் கடவுளுட்டை உடனே போய் கொம்பிளையின்ற் பண்ணுகிறாங்களாம்!! அதனாலே இப்ப கொஞ்சம் அமத்தி வாசிக்கினமாம்? பொறு பொறு சண்டை தொடங்க "பழைய பல்லவி கதவைத் திறவடி" எண்டு தொடங்கியிடுவினமாம். இப்ப கிட்டடியில் பிரபல ஆங்கில ஈழத்தமிழ் ஊடகமான "த---ற்" கூட லண்டன் பூசாரிமாற்றை அமத்தப் பாத்தவையளாம்!! ம்ம்ம்ம்ம் கடவுள் விடவில்லையாம்!!!! "தானும் --க்காது தள்ளீயும் --க்கது" மாதிரித்தானாம் இவையளுண்டை வேலையெல்லாம்மாம்!! ஏதோ அடியடா பிடியடாவெண்டு தொடங்குவினமாம்!! பின் கேட்பார் கொள்ளுவாரில்லாமல் கோவிந்தா எண்டு தொம்மெண்டு போட்டுப் போய்விடுவினமாம்!!!!!!!! இப்படிக் கனக்க நடந்ததாம் ......... யாமறியோம் பராபரமே!!!!!!!!!!!!!!!!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Nanthaa - 12-04-2004 MEERA Wrote:இது முக்கியம் பாருங்கோ................. நோக்கடாம்பி சங்கமம்தான் லோகம் நம்மளுக்கு இப்பிடியான நிஜமு சொல்ற ஊடகங்கள்தான் லோகம். இதென்னடாம்பி மீரு சங்கமம் சுந்தரு ஈரீபீசி ஜெயக்குமாரு கூட்டு ஒப்பந்தமோடாம்பி ? ஏண்டாம்பி மீரா ஜெயாம்மா சசியம்மா கூட்டுமாதிரி முன்னை ஒரு காலம் ஜெயக்குமார் சுந்தருவின்ரை எதிரியா இருந்தாரு இப்ப ரண்டு மனுசாளும் ஒண்ணாவி வானொலி நடாத்தப்போறாளாமே ?உண்மையோடாம்பி ? :twisted: - Nanthaa - 12-04-2004 [quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உதெல்லாம் உங்கே புலத்திலை பூசாரிமார் இருக்குமட்டும் ஏலாதாம்!!!! எல்லாம் அவயளுண்டை கொண்றோளில்தான் இருக்க வேண்டுமாம்!! முக்கியமாக பூசாரிகளுக்குத் தெரிந்த, எந்தக்காலமும் அவளுக்கு வலைந்து கொடுக்கக் கூடிய ஆட்களாகத்தான் விடுவினமாம். உவையள் ஏற்கனவே பலதுகளை அமத்தப் பார்த்தவையளாம்???? கெட்டகாலம் சீஸ்பயர் வந்து அவனவன் கடவுளுட்டை உடனே போய் கொம்பிளையின்ற் பண்ணுகிறாங்களாம்!! அதனாலே இப்ப கொஞ்சம் அமத்தி வாசிக்கினமாம்? பொறு பொறு சண்டை தொடங்க "பழைய பல்லவி கதவைத் திறவடி" எண்டு தொடங்கியிடுவினமாம். இப்ப கிட்டடியில் பிரபல ஆங்கில ஈழத்தமிழ் ஊடகமான "த---ற்" கூட லண்டன் பூசாரிமாற்றை அமத்தப் பாத்தவையளாம்!! ம்ம்ம்ம்ம் கடவுள் விடவில்லையாம்!!!! "தானும் --க்காது தள்ளீயும் --க்கது" மாதிரித்தானாம் இவையளுண்டை வேலையெல்லாம்மாம்!! ஏதோ அடியடா பிடியடாவெண்டு தொடங்குவினமாம்!! பின் கேட்பார் கொள்ளுவாரில்லாமல் கோவிந்தா எண்டு தொம்மெண்டு போட்டுப் போய்விடுவினமாம்!!!!!!!! இப்படிக் கனக்க நடந்ததாம் ......... யாமறியோம் பராபரமே!!!!!!!!!!!!!!!!!!!! onionkaruna@hotmail.com [color=red]இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கறுணா உமக்குத்தானே இதாலை நல்ல வேட்டை. கூட்டு பிரிஞ்சால் நோக்குத்தானே அம்மான் நாயள் கூடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 12-05-2004 Quote:நோக்கடாம்பி சங்கமம்தான் லோகம் நம்மளுக்கு இப்பிடியான நிஜமு சொல்ற ஊடகங்கள்தான் லோகம். எல்லா தமிழ் மக்களும் சங்கமாக வேண்டும். ஒரு தொலைக்காட்சி ஒரு வானொலி என்று.. - MEERA - 12-05-2004 Quote:ஏண்டாம்பி மீரா ஜெயாம்மா சசியம்மா கூட்டுமாதிரி முன்னை ஒரு காலம் ஜெயக்குமார் சுந்தருவின்ரை எதிரியா இருந்தாரு இப்ப ரண்டு மனுசாளும் ஒண்ணாவி வானொலி நடாத்தப்போறாளாமே ?உண்மையோடாம்பி ? சுந்தருடைய பின்னணி முன்னணி அல்லது கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. சேதுவிடம் கேளுங்கள் சொல்வா÷. ஐரோப்பவின் சிறந்த ஊடகவியலாளன் என்ற நினைப்பில இருப்பவ÷தானே. - Jude - 12-05-2004 MEERA Wrote:தை 2005 முதல் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு வானொலி பொழுது போக்கினை மையமாகக் கொண்டு. தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு இன்று முக்கிய தேவையாக தெரிவது ச÷வதேச அங்கீகாரம். இதற்கும் இன்னுமொரு ஐரோப்பிய தமிழ் வானொலி வணிகம் ஆரம்பமாவதற்கும் என்ன சம்பந்தம் மீரா? விளக்கமாக சொல்வீ÷களா? MEERA Wrote:நாம் அனைவரும் ஒரு வானொலி ஒரு தொலைக்காட்சி என்று ஒன்றுபடுவமா? அல்லது இப்படி ஆளுக்கொன்று ஆரம்பித்து பின்னோக்கி செல்வதா?வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ஐரோப்பிய நாடுகளில் வணிகமுயற்சிகளாக கருதப்படுகின்றன. ஆனால் வானலை வரிசைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வானலை வரிசைகளை பகி÷ந்து வழங்குவதை அரசுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. தாமாக வானொலி, தொலைக்காட்சி வணிக÷கள் ஒன்றிணைய விரும்பாவிட்டால், அதை கட்டாயப்படுத்துவது ஐரோப்பிய சட்டங்களை மீறுவதாக அமையும். இவ்வாறான எந்த முயற்சியும் விடுதலைப்புலிகளின் தலையில் போடப்பட்டு அவ÷கள் ஐரோப்பிய நாடுகளின் சட்டங்களை மீறுவதாக காட்ட பலரும் முயற்சிப்ப÷. ச÷வதேச அங்கீகாரம் அவசரமாக தேவைப்படும் இந்த நிலையில் இப்படி நடந்தால் அது மிகுந்த பின்னடைவை தரும். தமிழீழ வெளிநாட்டுக் கொள்கையை தமிழ் மக்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவ÷கள், அரச ஆலோசக÷கள், ஆய்வாளருக்கும் விளங்கப்படுத்தி, திரும்ப திரும்ப சொல்லி ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை தேடுவது தமிழீழ விடுதலையை விரைவுபடுத்தும் சிறந்த பங்களிப்பாக அமையும். - MEERA - 12-05-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு இன்று முக்கிய தேவையாக தெரிவது ச÷வதேச அங்கீகாரம். இதற்கும் இன்னுமொரு ஐரோப்பிய தமிழ் வானொலி வணிகம் ஆரம்பமாவதற்கும் என்ன சம்பந்தம் மீரா? விளக்கமாக சொல்வீ÷களா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும். 1) மக்களை ஓரணியில் திரட்ட முடியும். இதனால் எமது குரல் ஓங்கி ஒலிக்கும். 2) மக்கள் முக்கியமான விடயங்களை சுலபமாக உள்வாங்க முடியும். 3) வணிக÷களின் விளம்பரம் .................................. 4) அந்நிய சக்திகளின் ஊடுருவலை முறியடிக்க உதவும். இப்படி பல - Bond007 - 12-05-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> எழுதப்பட்டது: ஞாயிறு மார்கழி 05, 2004 4:06 pm Post subject: மேற்கோள்: தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு இன்று முக்கிய தேவையாக தெரிவது ச÷வதேச அங்கீகாரம். இதற்கும் இன்னுமொரு ஐரோப்பிய தமிழ் வானொலி வணிகம் ஆரம்பமாவதற்கும் என்ன சம்பந்தம் மீரா? விளக்கமாக சொல்வீ÷களா? இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும். 1) மக்களை ஓரணியில் திரட்ட முடியும். இதனால் எமது குரல் ஓங்கி ஒலிக்கும். 2) மக்கள் முக்கியமான விடயங்களை சுலபமாக உள்வாங்க முடியும். 3) வணிக÷களின் விளம்பரம் .................................. 4) அந்நிய சக்திகளின் ஊடுருவலை முறியடிக்க உதவும். இப்படி பல<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப இருக்கிற ஊடகங்கள் உதை செய்யேல்லையோ அல்லது வேறை வேலை செய்யினமோ? குறிப்பாக இரண்டு ஊடகம் மிகவும் கஸ்டப்பட்டு தன்னை தக்கவைக்குது அது தெரியுமெுா உங்களுக்கு? அவை தேசியத்திற்கு செய்யிறதை விட் மற்றவை ஒண்டும் வெட்டிப்புடுங்கேல்லை. மக்கள் ஓரணியிலை தேசியத்தின் பின்னால் திரண்டிருக்கினம். அப்ப ஏன் நீங்கள் அந்த வானொலி தொலைக்கட்சியுடன் இணைந்திருக்க கூடாது? உது எங்கையோ உதைக்குது! நீங்கள் சொல்லுற அதாவது மேற்சொன்ன காரணங்கள் தற்போது இயங்கும் வானொலி தொலைக்கட்சிக்கு செய்தியள் எண்டால் அதே போதும். மற்றவை வானொலி தொலைக்கட்சி தொடங்கிறது எண்டால் தங்கடை காசிலை தொடங்கி வியாபாரமாக செய்யட்டும் அதுக்குள்ளை தேசியத்தை இழுக்க கூடாது! - sethu - 12-05-2004 இந்த ஆக்குபுhர்வமான கருத்தை நான் ஏற்றுக்கொள்ளுறன். |