![]() |
|
விடைபெறக் காத்திருக்கிறேன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: விடைபெறக் காத்திருக்கிறேன்! (/showthread.php?tid=622) |
- Niththila - 03-20-2006 லக்கி உங்களை யாரும் எழுத வேண்டாம் எண்டு சொல்லவில்லையே :roll: தெரியாத விடயம் எண்டா தெரிந்தவர்கள் சொல்வதை முதலில கேட்டுவிட்டு பிறகு எழுதலாமே இலங்கையில் பிறந்த எனக்கே புஸ்பராசா பற்றி எதுவும் தெரியேல்லை எண்டுதானே தெரிந்தவர்கள் சொல்லட்டும் என்று பாத்திருக்கிறம் உங்களுக்கு புஸ்பராசா பற்றி எதுவும் தெரியுமா :roll: - putthan - 03-20-2006 அது என்ன சில மனிதருக்கு சுடலஞானத்தின் போது தான் ஈழ ஞானம் பிறக்கிறது. - Luckyluke - 03-20-2006 நிதி நான் ஒன்றும் தெரியாமல் எதுவும் சொல்லவில்லையே.... அஜீவன் அவர்களின் கருத்துகளை படித்து முடித்து விட்டு எனக்கு தோன்றியதை சொன்னேன்... அது தவறாக இருந்தால் நாகரிகமாக சொல்லலாம் இல்லையா? - Niththila - 03-20-2006 இல்லை லக்கி நீங்கள் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் விட்டிருக்கலாம் ஆனால் அவரை நாட்டுப் பற்றாளர் எண்டு எப்படி சொல்லுறீங்க அதுதான் எனக்கும் விளங்கவில்லை - Niththila - 03-20-2006 Luckyluke Wrote:சிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்.... சிவக்கெளுந்து ஐயா ஈழத்தமிழ் பேச்சு வழக்கில கதைக்கிறது உங்களுக்கு மலையாளத்தில பறையிற மாதிரி இருக்காக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 03-20-2006 Quote:1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார் அஜீவன் அண்ணா அஞ்சல் செய்தது இது.... இதை படிக்கும் யாரும் திரு. புஸ்பராஜ் அவர்கள் நாட்டுப்பற்றாளராகத் தான் விளங்கினார் என்று எண்ணுவார்கள்.... அவர் நாட்டுப் பற்றற்றவர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அதையும் நான் நம்பத் தயார்..... - Niththila - 03-20-2006 நீங்க சொன்ன காலத்தில நிறைய தமிழ் இளைஞர்கள் சிறையில இருந்தவை ஆனால் வெளில வந்தாப்பிறகு என்ன செய்தவர்கள் என்பதுதான்முக்கியம் நீங்க சொன்ன காலத்தில டக்கிளஸ் தேவானந்தா கூட சிறையில இருந்தவர் அப்ப அவரும் நாட்டுப்பற்றாளரா லக்கி - Luckyluke - 03-20-2006 எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.... ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது.... - Niththila - 03-20-2006 Luckyluke Wrote:எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.... காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் லக்கி ஆனால் அனுபவித்த எங்களுக்கு விளங்குவது கூடவாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ஏனென்றால் புஸ்பராசா போன்றவர்களால் எமது குடும்பம் மட்டுமல்ல ஈழத்திலுள்ளஅனைவருமே பாதிக்கப் பட்டவர்கள் தான் தங்கட சுய லாபத்துக்காக எமது தேசத்தை மாற்றானிடம் அடவு வைப்பர்கள் மீது எவருக்குமே கோபம்வருவதுஇயற்கை தானே :roll: - Luckyluke - 03-20-2006 - எடிடெட் - - Niththila - 03-20-2006 என்ன சொல்லுறீங்க லக்கி நீங்களே உங்கட கருத்தை எடிட் செய்திட்டீங்களா :roll: :roll: :roll: - Luckyluke - 03-20-2006 வேறு களத்தில் பதிய வேண்டிய கருத்து ஒன்றினை இங்கே பதிந்து விட்டேன்... ரெண்டு விண்டோசும் மினிமைஸ் செய்து கருத்தெழுதுவதால் வந்த குழப்பம் இது.... தடங்கலுக்கு வருந்துகிறேன்..... அந்தக் களத்தில் என் கருத்துகளை பார்த்து என்னை மதிப்பீடு செய்யுங்கள்.... www.karuththu.com - Sivakolunthu - 03-20-2006 Luckyluke Wrote:எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.... இஞ்சேரும் luckykule இங்க ஒரு இயக்கத்த ஆதரிக்கிறத்துக்காக யாரையும் நாட்டுப்பற்றாளரா சொல்லேல. புஸ்பராசாட வாழ்க்கையப் பற்றி தெரிஞ்ச யாரும் இப்பிடி அவர நாட்டுப்பற்றாளரா சொல்ல மாட்டினமப்பு. அவற்ற பேட்டியளயே திரும்ப போய் படிச்சுப்பாரும். அதுக்கும் இந்த யாழ் களத்தில இணைப்பு குடுத்திருக்கிறாங்களப்பு. 80ம் ஆண்டு காலப்பகுதில அவர் இலங்கைய விட்டுப் புறப்பட்டிட்டாரு. அப்புறம் அங்க நடந்தது என்னெண்டே தெரியல. அதெல்லாம் தெரியாம அங்க நடந்த அழிவுகளுக்கு காரணமான இயக்கத்த ஆதரிச்சு அதிட செயற்பாடுகளுக்கு காரணமாயிருந்தவர எப்பிடி நாட்டுப்பற்றாளர் எண்டலாம். அதவிட அவரு எதுக்கு நாட்ட விட்டுப் போனாரு எண்டே சொல்லலயே :roll: :roll: - Luckyluke - 03-20-2006 லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே? - Sivakolunthu - 03-20-2006 ஏன்பா வேறு ஒரு தளத்துக்கு அப்பப்ப இங்க வந்து விளம்பரம் குடுக்கிறீங்க. நமக்கு இருக்கிற ஒண்டே போதும் - Luckyluke - 03-20-2006 உங்களை அங்கே கருத்தெழுத சொல்லவில்லை.... என் கருத்துகளை பார்க்குமாறு தான் அழைக்கிறேன்.... - Sivakolunthu - 03-20-2006 Luckyluke Wrote:உங்களை அங்கே கருத்தெழுத சொல்லவில்லை.... என் கருத்துகளை பார்க்குமாறு தான் அழைக்கிறேன்.... அதுக்குத்தான்பா நாம சொல்லுறம் ஏன் அடிக்கடி அத இங்க கொண்டுவந்து போட்டு விளம்பரம் குடுக்கிறீங்க. - வியாசன் - 03-20-2006 அப்பு லுக்கி லக்கி ஈழத்து போராட்ட வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை (தெரிந்துகொண்டுதான்)வைக்கின்றீர். நீர் சரியான புத்திசாலியாக உம்மை கருதலாம். ஆனால் நீர் அரைவேக்காடு என்று உம்முடைய செயல்கள் காட்டிக்கொள்கின்றன. இயக்கத்தை மக்கள் பயத்தினால் ஆதரிக்கவில்லை. அதைபுரிந்துகொண்டும் நீர் விசமத்தனமான கருத்துக்களை வைக்கின்றீர். உம்முடைய இந்தியாவில் இனவாதமில்லையா? தர்க்கிக்க தயாராக இருந்தால் வாரும் நான் ரெடி நீர் ரெடியா? - Niththila - 03-20-2006 Luckyluke Wrote:லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே? உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll: புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!: - Luckyluke - 03-20-2006 வியாசன் Wrote:அப்பு லுக்கி லக்கி அரை வேக்காடுகள் தான் மற்றவர்களை அரைவேக்காடு என்று நினைத்துக் கொண்டிருக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நிறைகுடம் எப்போதுமே தளும்பாது.... |