Yarl Forum
தமிழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழ் (/showthread.php?tid=6193)

Pages: 1 2 3 4 5


- kuruvikal - 12-15-2004

ஊமை Wrote:குளக்காட்டான் வாழ்த்துக்கள்.
இங்கு இருக்கும் குறைகுடங்களினுள்ளே நீர் ஓர் நிறைகுடம் வாழ்த்துக்கள். தழிழே சரியாகத் தெரியாததுகள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு யாழ் இணையத்துல நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இருக்குதுகள்.
குளக்காட்டான் இதுகளின்ரை மானத்தை நீர் காப்பாற்றிப்போட்டீர்.

தமிழினி

வெப் புரோசருக்கு சாளரம் அல்ல இணைய உலாவி என தமிழில் பெயர்.

சுப்பர் சொனிக் ஜெற் பிள்ளேனுக்கு - மிகையொலி வேக தாரை விமானம் என தமிழில் பெயர்

மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் கு- சுளற்சிப்பட்டி என பெயர்

நடா சேது சின்னப் பெடியளை விடுங்கோ உங்கட வயதுக்கு வெக்கமா இல்லை ??

நான் 2 நாட்களாக இவற்றிற்கு விடைகள் கேட்டேன் விடை சொல்லத்தெரியாது பின்னர் வேறு திசைக்கு எம்மை திசைதிருப்பிக்கொண்டு போகிறீர்கள்.

விமானம் தமிழல்ல... வானூர்தி தமிழ்... சுழற்சிப்பட்டி... சரியான தமிழ்..ஆனா அது எங்க சுழரும் பட்டி... அதுதான்..??!

எங்கள் தவறு சுப்ப சொனிக் என்பது கழியொலியல்ல மிகையொலி... அல்றா (Ultra) சொனிக் கழியொலி என்பதுமே சரி என்று நினைக்கின்றோம்...!


- ஊமை - 12-15-2004

விமானம் தமிழல்ல... வானூர்தி தமிழ்... சுழற்சிப்பட்டி... சரியான தமிழ்..ஆனா அது எங்க சுழரும் பட்டி... அதுதான்..??!


குருவி விமானம் தமிழல்ல என்றால் பண்டைய புராணக்கதைகளில் வரும் புஸ்பகவிமானம் என்பது என்ன திசைச்சொல்லா ?


- ஊமை - 12-15-2004

ஊமை
ஞானப்பால் இது யா÷ எழுதியது என்று தொிகிறதா?. நீ உன்னுடைய ஊத்தையை கழுவிவிட்டு மற்றவ÷களுடைய ஊத்தையைபற்றி பேசு. நீ என்ன பொிய பிஸ்தாவா? நீங்கள் நெருப்பு இணையத்துக்கு வக்காலத்து வாங்குகிற பிறவிகள்தானே. நாங்கள் பண்டித÷ என்று சொல்லவில்லை .தம்பி நீ வெறுங்குடம். இன்னோரு இணையத்துக்குபோய் தனிமடலில் மிகவும் கேவலமான வா÷த்தைகள் உன்னால் பாவிக்கப்பட்டுள்ளது. உங்களைப்போல் ஒரு சிலரால்தான் இந்த ஐரோப்பியமண் நாற்றமடிக்கிறது. பாவிக்கிற வா÷த்தைகள் மட்டமான வா÷த்தைகள் எதைப்பற்றியும் உன்னோடு நீ விவாதிக்கலாம் ஆனால் நீதான் மற்றவ÷களுடைய கருத்தை வாசிப்பதில்லையே. அதுசாி வேலைவெட்டியொன்றுமில்லையே. நல்லா வாலாட்டபழகிவிட்டீ÷. எஜமான÷கள் நிச்சயம் எலும்புத்துண்டு போடுவினம்.
_________________நடா

நடா எங்களுக்கு ஒரு மறுபக்கம் இருக்கு அதனைத்தான் காட்டினோம். நாம் செய்யாததவறை எம் தலைமீது திணிக்க முற்பட்டால் என்ன பார்த்துகொண்டிருக்க நாம் என்ன உமது பாணியில் சொன்னல் ஈனப்பிறவியா ?


- kuruvikal - 12-15-2004

ஊமை Wrote:விமானம் தமிழல்ல... வானூர்தி தமிழ்... சுழற்சிப்பட்டி... சரியான தமிழ்..ஆனா அது எங்க சுழரும் பட்டி... அதுதான்..??!

குருவி விமானம் தமிழல்ல என்றால் பண்டைய புராணக்கதைகளில் வரும் புஸ்பகவிமானம் என்பது என்ன திசைச்சொல்லா ?
விமானம் என்பது தூய தமிழ் சொல்லல்ல திசைச்சொல்லாக வந்து சேர்ந்திருக்கலாம்...இப்படி நிறையப் படிச்சது மறந்திட்டுது...! வானூர்தி காரணப் பெயர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathivathanan - 12-15-2004

ம்.. ஆளாளுக்கு இப்படி மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டேயிருங்கோ.. கண்டுபிடிச்சவங்கள் வைச்ச பெயரையே நாங்கள் பாவிக்கிறம்..


- manimaran - 12-15-2004

புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல.


- KULAKADDAN - 12-15-2004

kuruvikal Wrote:
tamilini Wrote:ஐஸ்கிறீம் ---- குளிர் கழி.. (களி)
பாண்-- வெதுப்பி..
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி
மோட்டார் சைக்கிள் --- உந்துருளி
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்---- குளக்காட்டான் சொல்லுயிருக்கார்...
வெப் புரோவ்சர்---- சாரளம்..

சரியான பதமா தெரியாது.. என்ன நினைக்கிறீங்க நம்ம தமிழைப்பற்றி...?? Idea :wink:

உதை ஊமையார் அப்ப கேட்டவர்...உதுகளப்பற்றி நாங்கள் கதைச்சுக் களைச்சிட்டம்... எனி நீங்க பேசுங்கோ..இது உங்க நேரம்....!

குளிர்கழி அல்ல குளிர்களியே சரி...

மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி அல்லது பொறிப்பட்டி

சுப்பர் சொனிக் விமானம்.. ஜெட் விமானம் அல்ல.. கழி ஒலி அல்ல மிகையொலி விமானம்...!

வெப் புரோவ்சர்---- இணையச் சாளரம்..!

மற்றதெல்லாம் எங்க அறிவுக்கு எட்டச் சரி...!


கழிஒலியெண்டொருதரும் எழுதெல்லைங்கோ

குளி÷ களி, மீயொலிதாரை விமானம், வெதுப்பி


- KULAKADDAN - 12-15-2004

manimaran Wrote:புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல.

புஸ்பகவிமானம் வடமொழி....
தமிழில் புட்பக எண்டு தமிழ் படுத்தலாம்....
விமானம் திசை சொல்லா தமிழா....??? தமிழில் அந்த சொல் தான் பாவனையிலதிகம்


- kuruvikal - 12-15-2004

KULAKADDAN Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:ஐஸ்கிறீம் ---- குளிர் கழி.. (களி)
பாண்-- வெதுப்பி..
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி
மோட்டார் சைக்கிள் --- உந்துருளி
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்---- குளக்காட்டான் சொல்லுயிருக்கார்...
வெப் புரோவ்சர்---- சாரளம்..

சரியான பதமா தெரியாது.. என்ன நினைக்கிறீங்க நம்ம தமிழைப்பற்றி...?? Idea :wink:

உதை ஊமையார் அப்ப கேட்டவர்...உதுகளப்பற்றி நாங்கள் கதைச்சுக் களைச்சிட்டம்... எனி நீங்க பேசுங்கோ..இது உங்க நேரம்....!

குளிர்கழி அல்ல குளிர்களியே சரி...

மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி அல்லது பொறிப்பட்டி

சுப்பர் சொனிக் விமானம்.. ஜெட் விமானம் அல்ல.. கழி ஒலி அல்ல மிகையொலி விமானம்...!

வெப் புரோவ்சர்---- இணையச் சாளரம்..!

மற்றதெல்லாம் எங்க அறிவுக்கு எட்டச் சரி...!


கழிஒலியெண்டொருதரும் எழுதெல்லைங்கோ

குளி÷ களி, மீயொலிதாரை விமானம், வெதுப்பி

குருவிகள் எழுதிச்சுதுகள் (ultra) சொனிக் தான் கழியொலி...அதையே சுப்பர் சொனிக் என்பதாக தவறாக கருதி குருவிகள் எழுதிவிட்டன... அதைத்தான் சுட்டிக்காட்டினோம் பின்னர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 12-15-2004

KULAKADDAN Wrote:
manimaran Wrote:புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல.

புஸ்பகவிமானம் வடமொழி....
தமிழில் புட்பக எண்டு தமிழ் படுத்தலாம்....
விமானம் திசை சொல்லா தமிழா....??? தமிழில் அந்த சொல் தான் பாவனையிலதிகம்

எதுக்கும் பதினோராம் வகுப்பு..(முன்னர் பதினோராம் ஆண்டு) தமிழ் புத்தகம் பாருங்க.... கணக்க பாடமாக்கினது இப்ப மறந்திட்டுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- KULAKADDAN - 12-15-2004

kuruvikal Wrote:[quote="KULAKADDAN"][quote=manimaran]

எதுக்கும் பதினோராம் வகுப்பு..(முன்னர் பதினோராம் ஆண்டு) தமிழ் புத்தகம் பாருங்க.... கணக்க பாடமாக்கினது இப்ப மறந்திட்டுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஓமோம் கனக்க தான் ... பாடமாக்கினது,?,?
இப்ப வெண்ணிலவிட்டை தான் கேக்கணும்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-15-2004

Quote:ம்.. ஆளாளுக்கு இப்படி மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டேயிருங்கோ.. கண்டுபிடிச்சவங்கள் வைச்ச பெயரையே நாங்கள் பாவிக்கிறம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 12-15-2004

Quote:புஸ்பகவிமானம் வடமொழி....
தமிழில் புட்பக எண்டு தமிழ் படுத்தலாம்....
விமானம் திசை சொல்லா தமிழா....??? தமிழில் அந்த சொல் தான் பாவனையிலதிகம்
_______________

ஆமா புட்பகவிமானம் என்று தான் எமக்கும் நினைவிருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-15-2004

சவா்காரம்.... வழலை


- Nada - 12-15-2004

தமிழில் பல சொற்களுக்கு ஆராய்ச்சி செய்கிறா÷கள். நாங்கள் பாவிக்கும் தமிழ் மாதங்களுக்கு சாியான தமிழ்பெய÷கள் இல்லையென்கிறா÷கள் அதனால்தான் புலிகளின் நாட்காட்டியில் மாதங்களின்பெய÷களை ஆங்கிலத்தை தமிழில் எழுதுகிறா÷கள். நாங்கள் காலனிஆதிக்கத்தில் இருந்தமையால் எங்களுடைய சொற்கள் நிறைய சிதைந்துவிட்டன.பலமொழிச்சொற்களும் தமிழில் புகுந்துவிட்டன.
ஆனால் நாங்கள் முடிந்தவரை தமிழ÷களிடம் தமிழில் பேசுவோம். இந்தக்களத்தில் யாராவது பிறமொழிகளுடன் வந்தால் கண்டுகொள்ளாமல் விட்டால் நல்லது. மொழிவெறியராக இருக்கவேண்டாம். அதற்காக நாம் தாய்மொழியை மறக்கவும் வேண்டாம். உங்கள் அளவுக்கு நான் தமிழ் கற்றவனல்ல நான் வேறு ஒரு பிாிவில் பயின்றமையால் அதற்கு சந்த÷ப்பம் இல்லாமல் போய்விட்டது


- Kanani - 12-15-2004

Quote:மீயொலிதாரை விமானம்

இதில் "தாரை" ஏன் வந்தது மீயொலி விமானம் என்று வாசித்ததாக ஞாபகம்


- kuruvikal - 12-15-2004

தாரை என்பது சண்டை.... யுத்தம் என்பதற்காய் வந்திருக்கலாம்..தாரைக்கான ஒத்த கருத்து புலப்படவில்லை....மீயொலி விமானக்களில் பயணிகள் விமானமும் இருக்குத்தானே...இந்தப் பதம் ஈழநாதம் பத்திரிகையில் பாவிப்பார்கள் மிகையொலி அல்லது மீயொலி தாரை விமானம் வீசிய குண்டு வீச்சில் என்று.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-15-2004

யூனிகோட்டிற்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன?


- kuruvikal - 12-15-2004

அகிலச்சுட்டி - unicode...!


- paandiyan - 12-16-2004

tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நெத்தியில ஒரு பொட்டு...தலையில ரண்டு சடை..கழுத்தில நாலு நாய்ச்சங்கிலி(போதுமோ தெரியாது)..காதுல பெரிய தோடு..மூக்கில ஒரு குத்தி...கையில ஒரு கடை வளையல்..அம்மா கொஞ்சம் பொற்டியக்கா மூச்சடைக்குது....

ஆஆ..இந்தா வந்திட்டன்.

இடுப்பில ஒரு சுத்து(ஒட்டியாணம்)..கால்ல சங்கிலி விரும்பிய பொருளில்...கால் விரல்ல ஏதோ..மறந்திட்டன்...

ஆஆஆஆ...... தமிழில் 100க்கு 100வீதம் சரளமாக உரையாடல்.. காஞ்சிபுரம் பட்டு..யப்பா..நீங்கள் தமிழ் பெண்தான்..சந்தேகமேயில்லை.
இவ்வளவும் போதுமா..இல்ல....

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->