![]() |
|
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? (/showthread.php?tid=6177) |
- tamilini - 12-17-2004 Quote:நண்பர் இல்ல நண்பி என்று தமிழில சொல்லலாம் பிரண்ட் என்று இங்கிலீசில சொல்லலாம் போய் பிரண்ட் இல்ல கேள் பிரண்ட் எண்டுதான் சொல்லக் கூடாது...அது இப்ப பெரும்பாலும் பிழையாத்தான் விளங்கப்படுகிறது...அப்படித்தான் ஆக்களும் நடக்கினம்...! அப்படியா.. அப்ப சரி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 Boy க்கு Boy friend உம் Girl க்கு Girl friend ம் இருந்தா என்ன அா்த்தம் - MEERA - 12-18-2004 சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷. ஏற்கனவே நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவ÷ உடன் சங்கீ விற்கு பாடம் புகட்ட தானும் ஒரு ஹீரோ வாக வந்து காட்டுகிறேன் என்று சினிமாவில் குதித்துள்ளா÷. ஆகாஷ் ஒரு பேட்டியில் சங்கீ தனது x girl friend என்று கூறினா÷. இதானால் விஜய் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இவ÷ தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தா÷. - KULAKADDAN - 12-18-2004 நல்ல விசயம், - kuruvikal - 12-18-2004 tamilini Wrote:kuruvikal Wrote:KULAKADDAN Wrote:ஒரு சந்தேகம்..... என்ன சங்கீதாவுக்கு சவால் விடத்தான் நடிக்க பொனவரோ MEERA Wrote:சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷. கலோ தமிழினி...கேளுங்க கதைய...உந்த அசிங்கமும் இன்னும் அசிங்கங்களும் எங்க காதிலும் விழுந்தது... ஆதாரம் இல்லாமல் ஏன் மற்றவையில குற்றம் காணுவான் என்று விட்டிட்டம்... இங்க கொண்டு வரேல்ல....இப்படியான அசிங்கங்கள் எமக்குத் தேவையும் இல்ல...இப்ப நீங்க எல்லோரும் கதைக்கிற படியா கதைக்கிறம்...அவ்வளவும் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 12-18-2004 இவர் தான் அந்த ஆகாஷ் .... <img src='http://www.idlebrain.com/images1/newpg-guru1.jpg' border='0' alt='user posted image'> நன்றி - http://www.idlebrain.com - kuruvikal - 12-18-2004 ஒரு வகையில இந்தாளப் பாராட்டலாம்... சங்கீதாவுக்கு பாடம் படிப்பிக்க எண்டாவது நடிகனாக நினைச்சுதே...வேறயள் எண்டா தண்ணி கிண்ணி....என்று சீரழிஞ்சு போயிருக்குங்கள்... இது ஒரு வகையில பாராட்டலாம்... இப்ப மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம் வெளிப்படுறது போல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-18-2004 Quote:மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம் என்ன குருவி மன்மதனில் நிக்குது.... :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 12-18-2004 kavithan Wrote:Quote:மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம் "மன்னமதனில் சிம்பு பண்ணிய நடிப்புகளை சிம்பு நியத்தில் காட்டினால் ஐஸ் த்ரிஷா இவர்களெல்லாம் எங்கேயோ?" இப்படி எங்கேயோ படித்தேன். [b]ஏன்?. hock:
- kuruvikal - 12-18-2004 kavithan Wrote:Quote:மன்மதன் படத்தப் பாத்தா சிம்புவின்ர பரிதாபம் போட்டுத்தள்ளு...நிஜத்தில மன்மத இரட்ட வேடம் போடுறதுகளப் போட்டுத்தள்ளு...போட்டுத்தள்ளு.. அவன் தான் மன்மதன்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-18-2004 kuruvikal Wrote:MEERA Wrote:சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷. MEERA Wrote:<b> இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா. </b>. சோ அவருக்கு எத்தனை காதலிகளுங்க.. இப்ப நான் வெளிகிடனும்.. மன்மதனுக்கு எதிரா ஒரு படம் எடுக்க.. எத்தனை கதை விடுறியள்.. இதில எது உண்மை சொல்லுங்கோ...?? - tamilini - 12-18-2004 BBC Wrote:இவர் தான் அந்த ஆகாஷ் .... பறவாய் இல்லையே அண்ணா ஹீரோ மாதிரி தான் இருக்கார்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 அது சாி கீரோ மாதிாி எண்டதுக்குாிய ...... ஒப்பீட்டு முதல் Reference... யாா்..... - tamilini - 12-18-2004 Quote:அது சாி கீரோ மாதிாி எண்டதுக்குாிய ...... ஒப்பீட்டு முதல் Reference... யாா்..... என்ன குளுக்காட்டுத்தம்பி.. இது கூட தெரியதா.. நாலு சங்கிலியை (நாய்) எடுத்து.. கொலுவிறது.. தலையில.. இப்படி ஒன்று கட்டுறது.. இப்படி எல்லாம் செய்தினம் என்றாலே அவர்கள் அவர்களுக்கு ஹீரோ ஆகிட்டாங்க என்று புரிஞ்சுகோங்கோ.. அப்புறம்.. அங்கின.. பிஞ்சு போய் கிடக்கிற.. உடுப்புகளை.. பொக்கிசமாய்.. எடுத்து போடுவினம்.. இப்படி சிலதுகுள் செய்தால்.. ஓகே ஹீரோ தான்.. உண்மையா இவரைமாதிரி ஒரு ஹீரோவை கண்ட நினைவு அது தான் சொன்னேன்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-18-2004 tamilini Wrote:kuruvikal Wrote:[quote=MEERA]சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷. MEERA Wrote:<b> இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா. </b>. tamilini Wrote:பறவாய் இல்லையே அண்ணா ஹீரோ மாதிரி தான் இருக்கார்...! <!--emo& நாங்க ஏதாச்சும் அந்த கீரோ... கீரோஜினிகள் பற்றிச் சொன்னமா..மன்மத இரட்டை வேடம் யார் போட்டாளும் போட்டுத்தள்ளு....என்று மன்மதன் சொல்லுறதச் சொன்னம்... விளங்குதுகளுங்களா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதுசரி கீரோ எண்ட இப்படி கண்ட கண்ட நேரத்திலும் ஒரு சண் கிளாஸ்...கைடில நாய் செயின்.... தலையில ரவுடி கணக்கில ஒரு பட்டி...வெயில்லுக்க ஜக்கட்....முகத்தில பெண்களப் போல மையீ...இதில எதுவுமே கீரோத் தனமா இல்ல...எல்லாம் கீயாத்தனமா இருக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
- tamilini - 12-18-2004 Quote:நாங்க ஏதாச்சும் அந்த கீரோ... கீரோஜினிகள் பற்றிச் சொன்னமா..மன்மத இரட்டை வேடம் யார் போட்டாளும் போட்டுத்தள்ளு....என்று மன்மதன் சொல்லுறதச் சொன்னம்... விளங்குதுகளுங்களா....! அப்படி என்றால்.. முதலில போடப்பட வேண்டியவர் உந்த ஹீரோ தான்.. 8 வருடமாய் காதரிச்ச பொண்ணை கலியாணமாம் இதில சங்கீதாவும் x கேள்பிறன்ட் ஆம்.. :twisted: - kuruvikal - 12-18-2004 tamilini Wrote:Quote:நாங்க ஏதாச்சும் அந்த கீரோ... கீரோஜினிகள் பற்றிச் சொன்னமா..மன்மத இரட்டை வேடம் யார் போட்டாளும் போட்டுத்தள்ளு....என்று மன்மதன் சொல்லுறதச் சொன்னம்... விளங்குதுகளுங்களா....! போட்டிடுங்க...யார் வேணாம் எண்டா.... சிம்பு சொல்லேல்லையே மன்மதனில் கூட...போட்டானே...அங்கையும் ஒருத்தரை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-18-2004 [quote=tamilini][quote]அது சாி கீரோ மாதிாி எண்டதுக்குாிய ...... ஒப்பீட்டு முதல் Reference... யாா்..... _________________[/quote] என்ன குளுக்காட்டுத்தம்பி.. இது கூட தெரியதா.. நாலு சங்கிலியை (நாய்) எடுத்து.. கொலுவிறது.. தலையில.. இப்படி ஒன்று கட்டுறது.. இப்படி எல்லாம் செய்தினம் என்றாலே அவர்கள் அவர்களுக்கு ஹீரோ ஆகிட்டாங்க என்று புரிஞ்சுகோங்கோ.. அப்புறம்.. அங்கின.. பிஞ்சு போய் கிடக்கிற.. உடுப்புகளை.. பொக்கிசமாய்.. எடுத்து போடுவினம்.. இப்படி சிலதுகுள் செய்தால்.. ஓகே ஹீரோ தான்.. உண்மையா இவரைமாதிரி ஒரு ஹீரோவை கண்ட நினைவு அது தான் சொன்னேன் <b>அப்போ நன்றாகத்தான் உப்படியான ஹீரோக்களை பார்க்கிறீர்கள் போல. அக்கா ஆகாஷ் ஐரோப்பாவில்தானாம் இருக்கிறார்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-18-2004 Quote:போட்டிடுங்க...யார் வேணாம் எண்டா.... சிம்பு சொல்லேல்லையே மன்மதனில் கூட...போட்டானே...அங்கையும் ஒருத்தரை...! அப்படியா.. நாங்கள் பாக்கல.. இப்படி.. நீங்கள் எல்லாம் சொல்லுற துணுக்குகளில் இருந்து தான்.. கதை என்ன என்று பிடிக்கிறம் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 அண்ணா் காதிலை மூண்டு... வளையம் மாட்டியிருக்காா்....... இப்ப உது பசனோ..... ஊாிலை பொிசுகள் இதை ஒழுங்கீனம் எண்டுதுகள்..... ஆனா அப்பப்பாக்கள் காலத்திலை எல்லாரும் பொட்டிருந்தவை தானே.... |