![]() |
|
என்னைக் குறை நினைக்காதேங்க... :( - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: என்னைக் குறை நினைக்காதேங்க... :( (/showthread.php?tid=6171) |
- tamilini - 12-18-2004 vennila Wrote:tamilini Wrote:மோகன் Wrote:[quote=tamilini]என்னால் இவ்வளவு நேரமும்.. யாழினுள் நுழைய முடியவில்லையே ஏன்... ! அப்படியா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-18-2004 kuruvikal Wrote:அன்ரி வைரஸ் போட்டிட்டமே என்று இருக்காம தினமும் அப்கிரேட் பண்ணுங்க....தினமும் தேவையில்லாத கோப்புக்களை பார்த்து அகற்றுங்க...தற்காலிக சேமிப்புக் கோப்பிடங்களை சுத்தம் செய்யுங்க...கணணியில எங்கும் விட்டு வைக்கக் கூடாது...தெரியாத இல்ல புரபெசனல் அல்லாத தளத்துக்குப் போகாதேங்க...தேவையற்ற மின்னஞ்சல்களை பார்க்காமலே அழியுங்க...தினமும் உங்க கணணிக்கு ஓய்வு கொடுங்க...குறித்த பாதுகாப்பான சூழலில் கணணியை வையுங்க... தூசுகள் படியாம அடிக்கடி சுத்தம் செய்யுங்க... பிறகு சொல்லுங்க...வன்பொருள் மென்பொருள் வைரஸ் பிரச்சனை வருகுதோ என்று....! <!--emo& <b>ஆலோசனைக்கு நன்றியண்ணா</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 12-18-2004 kuruvikal Wrote:அன்ரி வைரஸ் போட்டிட்டமே என்று இருக்காம தினமும் அப்கிரேட் பண்ணுங்க....தினமும் தேவையில்லாத கோப்புக்களை பார்த்து அகற்றுங்க...தற்காலிக சேமிப்புக் கோப்பிடங்களை சுத்தம் செய்யுங்க...கணணியில எங்கும் விட்டு வைக்கக் கூடாது...தெரியாத இல்ல புரபெசனல் அல்லாத தளத்துக்குப் போகாதேங்க...தேவையற்ற மின்னஞ்சல்களை பார்க்காமலே அழியுங்க...தினமும் உங்க கணணிக்கு ஓய்வு கொடுங்க...குறித்த பாதுகாப்பான சூழலில் கணணியை வையுங்க... தூசுகள் படியாம அடிக்கடி சுத்தம் செய்யுங்க... பிறகு சொல்லுங்க...வன்பொருள் மென்பொருள் வைரஸ் பிரச்சனை வருகுதோ என்று....! <!--emo& இதெல்லாம் செய்து பார்த்த போது நம்ம கணனிக்கு எப்பவும் வைரஸ் பிரச்சனைதான்.... பயங்கர சிலோ.. இப்ப ஓய்வில்லை எங்கை இருக்கு என்ற பிரச்சனை இல்லை... வைரஸ்சை பற்றி கவலை இல்லை அவர்களின் வாழ்க்கைக்காய் ஒரு குடில் ஒன்று போட்டு என்ரை கணனியில் கொடுத்திருக்கிறேன்.... புதியவர்களுக்காய் நோற்றன்2004 அவ்வளவும் போட்டிருக்கு..... என்ன இடைகிடை புதியவை வந்தால் சண்டை தான் ஆனால் நமக்கு பிரச்சனை இல்லை பாருங்கோ..... எல்லாரோடையும் சமனா பிளங்கிறம்.... ஏதாவது பிரச்சனையோ தட்டீடுவம் சோ இருகிறவை வாறவைக்கு அட்வைஸ் பண்ணி வைத்திருக்கினம் போல.. என்னை பொறுத்தளவுக்கும் வைரஸ்சை பற்றி நாம் இப்ப கவலை படுறேல்லை.... முந்தி பயந்தம் அப்ப அவையின் ஆட்சி... இப்ப பயம் இல்லை சோ எங்கள் ஆட்சி தான்.. வைரஸ் எண்டு பயபடாதைங்கோ ... திருப்பி அடியுங்கோ அடங்கிடும்... என்ன என்ரை கணனியில் ஏதோ இரகசியமா இருக்கு அவர்கள் தூக்கி அனுப்ப... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-18-2004 நம்ம கணணியில இருந்த வைரஸ் இவைகள் தான்... Trojan.DownLoader.560 Trojan.Bispy Trojan.DownLoader.813 Trojan.AproposAd Trojan.Alchem Trojan.Virtumod Trojan.Revop Trojan.Dialui Trojan.Revop சத்தியமாய் இவங்க எல்லாம் யார் என்று எனக்கு தெரியாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படி என் கணணில குடியேறினாங்க என்று கூட நமக்கு தெரியாது..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 12-19-2004 tamilini Wrote:நம்ம கணணியில இருந்த வைரஸ் இவைகள் தான்... என்ன அக்கா நம்ம வைத்தியம் வேலை செய்திருக்கு போலை இருக்கு நாம் சொன்ன 30 இல் 9 பிடிபட்டிருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: சொல்லவே இல்லை :evil: - tamilini - 12-19-2004 இவங்க 50 க்கு மேலான.. இடங்களில் இருந்தாங்க.. இன்னும் தேடல் முடியல.. முடிச்சா பிறது.. மொத்தம் சொல்ல மாட்டமா..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|