Yarl Forum
திருப்பாச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: திருப்பாச்சி (/showthread.php?tid=6151)

Pages: 1 2 3 4

- Mathan - 01-16-2005

tamilini Wrote:
Quote:...நேற்றுவரைக்கும் இந்திய சினிமாவை பார்த்துக் காறித் துப்பினாக்கள் இன்றைக்கு அதையே...???! பாம்பவிடக் கொடியவர்கள் போல மனிதர்கள...!

என்னங்க இது எங்கையோ உதைக்கிறதே.. நாங்க.. சினிமாவை காறித்துப்பல.. அதில இருக்கிற.. நமக்கு தேவையற்ற விடயங்களை சொன்னம். ஏஙக.. உதவி செய்கிறாங்க.. என்றதுக்காக அவங்க செய்கிறதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கணுமா என்ன..?? :wink:

எல்லாவற்றையும் கேட்க வேண்டியதில்லை, எப்படி உதவியை எடுத்துக் கொள்கின்றோமோ அது போல் நல்ல விடயங்களை எடுத்து கொண்டால் சரி

- Mathan - 01-16-2005

kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:தமிழினி...நல்லதுக்குக் காலம் இல்லப் போல...எனிப் பட்டுத் தெளியுங்கோ...!

ஆகா என்னங்க இது சும்மா சொன்னா கோவிக்கிறீங்க.. உங்கள மாதிரி அடிக்கடி ஆபத்தில காப்பாத்திறவங்க இல்லாட்டால் எங்க நிலை என்ன ஆகிறது.. இப்படி பட்டுத்தெளியுங்க என்றீங்களே.. Cry Cry Cry Cry Cry

நன்மைக்கு ஆயுள் குறைவு... தீமைக்கு அதிகம்..நன்மை எப்பவும் தேடி வந்து உதவாது...உதவ வரும் போது உதாசீனம் பண்ணினா திரும்பவும் வராது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ன ஒரே தத்துவமா இருக்கு?

- kuruvikal - 01-16-2005

அனுபவப்பட்டா தத்துவம் பிறக்கும் தானே..இந்தக் களம் தாராத அனுபவம் ஏதும் உண்டோ சொல்லுங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MEERA - 01-16-2005

ஜயோ ஜயோ சின்ன பிள்ளைத்தனமாய் இருக்குது.???????????????

- tamilini - 01-16-2005

Quote:நன்மைக்கு ஆயுள் குறைவு... தீமைக்கு அதிகம்..நன்மை எப்பவும் தேடி வந்து உதவாது...உதவ வரும் போது உதாசீனம் பண்ணினா திரும்பவும் வராது...!

ஆகா என்னங்க இது உதாசீனம் என்கிறீங்க.. அப்படி நீங்க நினைச்சால் மன்னிச்சுக்கொள்ளுங்க..

- Mathan - 01-16-2005

kuruvikal Wrote:அனுபவப்பட்டா தத்துவம் பிறக்கும் தானே..இந்தக் களம் தாராத அனுபவம் ஏதும் உண்டோ சொல்லுங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம் களம் உங்களுக்கு நிறைய அனுபவம்தான் குடுத்திருக்குது போல, அண்மைக்காலங்களில் நிறையவே மாறிவிட்டீர்கள்

- MEERA - 01-16-2005

ஏனங்க இதுக்கு போய் இப்படி......................?

- kuruvikal - 01-16-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:அனுபவப்பட்டா தத்துவம் பிறக்கும் தானே..இந்தக் களம் தாராத அனுபவம் ஏதும் உண்டோ சொல்லுங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம் களம் உங்களுக்கு நிறைய அனுபவம்தான் குடுத்திருக்குது போல, அண்மைக்காலங்களில் நிறையவே மாறிவிட்டீர்கள்

குருவிகள் எப்பவும் ஒரே மாதிரித்தான்...தாங்கள் தான் பெயரையும் மாற்றி ஆளும் மாறீட்டீங்க...அதனால சில நல்ல பார்வைகளும் கூடச் சேர்ந்திருக்கு...முன்னர் கூடாத கூட்டங்களோட சேர்ந்ததால கொஞ்சம் தள்ளாடித்தான் போனீர்கள் போல...! நல்ல மாற்றங்களை குருவிகள் எப்போதும் எங்கும் வரவேற்குங்கள்...கெட்டது என்றா அடிபாடுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- kuruvikal - 01-16-2005

tamilini Wrote:
Quote:நன்மைக்கு ஆயுள் குறைவு... தீமைக்கு அதிகம்..நன்மை எப்பவும் தேடி வந்து உதவாது...உதவ வரும் போது உதாசீனம் பண்ணினா திரும்பவும் வராது...!

ஆகா என்னங்க இது உதாசீனம் என்கிறீங்க.. அப்படி நீங்க நினைச்சால் மன்னிச்சுக்கொள்ளுங்க..

நாங்க சொன்னது பொதுவா நன்மையை இனங்கண்டா புறக்கணிக்காதீங்க என்று தான்...போனா அது மீண்டும் வர சந்தர்ப்பம் வராது என்பதைத்தான்...! பாரதப் போரில் துரியோதனனுக்கு கண்ணனின் தூது மூலம் கிடைத்த நன்மையை அவர் பயன்படுத்தத் தவறியதே போரில் தோல்விக்கு காரணம்....இது நாங்க சொன்னதும் இல்ல கீதையில சொல்லி இருக்கு...! நீங்க ஒன்று..உங்க மன்னிப்பை கண்ணணுக்குச் சொல்லுங்க..குருவிகளும் உங்க போல சாதாரண ஜீவன் தாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- kavithan - 01-17-2005

Quote:உங்க மன்னிப்பை கண்ணணுக்குச் சொல்லுங்க..

யார் இந்த கண்ணன்...? :roll:

- kuruvikal - 01-17-2005

kavithan Wrote:
Quote:உங்க மன்னிப்பை கண்ணணுக்குச் சொல்லுங்க..

யார் இந்த கண்ணன்...? :roll:

ஏன் கவிதன் உங்க அக்காவை அழவச்சே பார்க்கோணும் என்று முடிவு கட்டீட்டிங்களா...அது பூவுலகக் கண்ணங்களைக் குறிக்கவில்லை தேவலோகக் கண்ணனைக் குறிக்கிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அப்படியா சங்கதி நாம் நினைத்தம் யாரடா இது புதிசா வந்திருக்கினம் ஆக்கும்..என்று..

- வெண்ணிலா - 01-17-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-17-2005

திருப்பாச்சி படம் எப்படி?

- Mathuran - 01-18-2005

வணக்கம்,

திருபாச்சிக்காக விஜயின் அபிமான விசிறி ஒருவர் தற்கொலை செஇது கொண்டாரமெல்லே. விஜை 50 ஆயிரம் ரூபவும் கொடுத்து, படு சூடக பேசி இருக்கிறாராம் இதென்ன பைதிய காறதனமான செயலென்று. உண்மயான தன் மேல அன்பு வைதிருக்கிறவன், இப்படி கோழதனம சாகமாட்டான் என்று வேற சொல்லி இருக்காராம்.

திரை திரை திரை, மக்களின் வாயில் நுரை நுரை நுரை

அன்புடன்
மதுரன்

- tamilini - 01-18-2005

ஏன அப்படி திருப்பாச்சியில என்ன இருக்கு.. :wink: :|

- kuruvikal - 01-18-2005

பாத்திங்களா சொன்னேமில்ல...ரசிகனுக்கு லூசு என்றதுக்காக விஜய்கும் சினிமாவுக்கும் லூசுன்னா...என்னங்கிறது...! Confusedhock: :roll:

- shiyam - 01-18-2005

[quote="Mathuran"]வணக்கம்,

திருபாச்சிக்காக விஜயின் அபிமான விசிறி ஒருவர் தற்கொலை செஇது கொண்டாரமெல்லே. விஜை 50 ஆயிரம் ரூபவும் கொடுத்து, படு சூடக பேசி இருக்கிறாராம் இதென்ன பைதிய காறதனமான செயலென்று. உண்மயான தன் மேல அன்பு வைதிருக்கிறவன், இப்படி கோழதனம சாகமாட்டான் என்று வேற சொல்லி இருக்காராம்.

பாவம் விஐய் 5 ருபா ரிக்கற்றை வாங்கி படம்பாத்து போட்டு இப்படி 50ஆயிரம் செலவு வைச்சிட்டானே எண்டு புலம்பியிருப்பார்

- Mathan - 01-18-2005

tamilini Wrote:ஏன அப்படி திருப்பாச்சியில என்ன இருக்கு.. :wink: :|

த்ரிஷா :wink:

- tamilini - 01-18-2005

ஓ அவங்களா பிரச்சனை.. அப்படி சொல்லுங்களேன்.. விஜயின் ரசிகர் என்றவுடன்.. நான் ஏதோ நினைச்சிட்டன்.. த்ரிஷாவுக்காக என்றால் களத்திலையும் கொஞ்சப்பேர் சேருவினமே.. :wink: